சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Khan11

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

4 posters

Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by kalainilaa Wed 24 Aug 2011 - 16:28

உலக வர்த்தக மையக்கட்டிடங்களை இடித்தது பின்லேடன் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது தெரிந்ததே. ஆனால் நேற்று டென்மார்க்கில் வெளியான கொன்ஸ்பிரேசன் கோட்பாடு என்ற புதிய புத்தகம் இந்த நிகழ்வின் பின்னால் செயற்பட்டது அமெரிக்க அரசே என்று வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் தகர்ந்தபோது அதற்கு ஏழு மணி நேரங்கள் கழித்து அருகில் இருந்த ஏழு கட்டிடங்கள் தாமாகவே இடிந்து விழுந்தன. மேலும் பென்ரகனில் விமானம் ஒன்று தாக்கியதாகக் கூறப்பட்டது, அப்படி நடைபெறவில்லை. கட்டிடக் கலை நிபுணர்களின் கருத்துப்படி விமானம் தாக்கினால் கட்டிடங்கள் இவ்வாறு விழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்த எண்ணற்ற விளக்கங்களுடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. இது சுவாரசியமான தகவல்களின் கோர்வையாகும்.
Source: http://www.alaikal.com/news/?p=79675
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty Re: உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by ஹம்னா Wed 24 Aug 2011 - 17:50

உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரத்தானே வேண்டும்.


உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty Re: உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by sikkandar_badusha Wed 24 Aug 2011 - 19:49

உண்மையை படைத்தவன் அறிவான்,, என்றாவது ஒரு நாள் உண்மை தெரியவரத்தானே செய்யும்,,

நன்றி கலை
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty Re: உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by மீனு Wed 24 Aug 2011 - 21:35

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 273751 உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 273751 அப்போ அப்பாவி மக்களை இதைச்சொல்லித்தானே புஷ் அழித்தான்உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 826688 உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 826688
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty Re: உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by sikkandar_badusha Wed 24 Aug 2011 - 21:40

மீனு wrote:உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 273751 உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 273751 அப்போ அப்பாவி மக்களை இதைச்சொல்லித்தானே புஷ் அழித்தான்உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 826688 உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 826688

நிதர்சனமான உண்மை,,
அனைவரும் அறிந்த விஷயம் தான்,, பூனைக்கு யார் மணி கட்டுவது,,
காலங்கள் மாறும்,, காட்சிகள் மாறும்,,
வல்லோன் வகுத்ததே வாய்க்கால் என்று ஒரு சொல் உண்டு அக்காலத்தில்,,
இன்று அவன் வல்லோன்,, நாளைய தீர்ப்பை எதிர்பார்த்திருப்போம்,,
sikkandar_badusha
sikkandar_badusha
புதுமுகம்

பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76

Back to top Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty Re: உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by மீனு Wed 24 Aug 2011 - 21:47

sikkandar_badusha wrote:
மீனு wrote:உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 273751 உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 273751 அப்போ அப்பாவி மக்களை இதைச்சொல்லித்தானே புஷ் அழித்தான்உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 826688 உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. 826688

நிதர்சனமான உண்மை,,
அனைவரும் அறிந்த விஷயம் தான்,, பூனைக்கு யார் மணி கட்டுவது,,
காலங்கள் மாறும்,, காட்சிகள் மாறும்,,
வல்லோன் வகுத்ததே வாய்க்கால் என்று ஒரு சொல் உண்டு அக்காலத்தில்,,
இன்று அவன் வல்லோன்,, நாளைய தீர்ப்பை எதிர்பார்த்திருப்போம்,,
அமெரிக்காவின் நிலை இப்பவே தெரிகிறது நாசமாக போகட்டும்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே. Empty Re: உலக வர்த்தக மையத்தை இடித்தது அமெரிக்காவே.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum