சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் Khan11

பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள்

Go down

பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் Empty பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள்

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 4:27

பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள்



புகலிடம் தேடி 6 இலட்சத்திற்கு
மேற்பட்டோர் விண்ணப்பம்


பிரிட்டனில் புகலிடம் தேடி வருவோர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இதுவரை ஆயிரம் கோடி
பவுண்ட் செலவாகி உள்ளதாக பிரிட்டனின் இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு
தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் 2,66,000 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் W-3கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிரிட்டனில் புகலிடம் தேடி வர 6
இலட்சத்து 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் நான்கில் ஒரு விண்ணப்பம்
புகலிட நிலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு புகலிடம் தேடி வருவோரை முறைப்படுத்துவதற்கான செயல்பாட்டுக்கு சட்ட
உதவி மற்றும் நீதிமன்ற கட்டணங்கள் உட்பட இதர செலவினங்கள் ஆயிரம் கோடி பவுண்ட்
ஆகியுள்ளது. நாள் ஒன்றுக்கு 20 இலட்சம் பவுண்ட் செலவு ஆகி இருக்கிறது.
1999ஆம் ஆண்டு முதல் இந்த செலவினம் ஆகியுள்ளது. கடந்த 13 ஆண்டு காலகட்டத்தில்
இருந்து 5 இலட்சத்து 9 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் பிரிட்டனில் உள்ளனர். இதில் 2
இலட்சத்து 43 ஆயிரம் பேர் சட்டபூர்வமாகவும் 2 இலட்சத்து 66 ஆயிரம் பேர்
சட்டவிரோதமாகவும் இருந்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகலிட கண்காணிப்பு அமைப்பின் தலைவர் சர் ஆண்ட்ரூ கிறின் கூறுகையில், முறையாக
புகலிடம் தேடி வந்துள்ளவர்களை பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை என்று அவர்
தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum