சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு Khan11

அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு

Go down

அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு Empty அன்னா எந்நேரத்திலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்: ராம்லீலா மைதானத்தில் அதிரடிபடை குவிப்பு

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 11:30

டெல்லி: அன்னா ஹஸாரேவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளதால் அவரை எந்நேரத்திலும் போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராம்லீலா மைதானத்தில் விரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித மாற்றுமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி அன்னா ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரபல இருதய நோய் சிகிச்சை நிபுணர் நரேஷ் டிரேகன் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல் நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர்.

நேற்று பரிசோதித்த அவர்கள் அன்னாவின் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துள்ளதாகவும், உடனே அவருக்கு ஊசி வழியாக உணவு அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஆனால் அன்னா எதற்கும் உடன்படவில்லை.

இந்நிலையில் அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லுமாறு டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து ராம்லீலா மைதானத்தில் விரைவு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது.

தன்னை யாரும் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லாமல் காக்குமாறு அன்னா தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

என்னால் இன்னும் 9 நாட்கள் கூட உண்ணாவிரதம் இருக்க முடியும். உங்கள் ஆதரவு தான் என் சக்தி. நம் முயற்சி வெற்றி பெறுவதற்கு முன்பு உண்ணாவிரதத்தை முடிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, என்னை யாரும் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை அமைதியான வழியில் செய்யுங்கள். யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றார்.

மகாராஷ்டிரா தலைவர்களுடன் மட்டும் தான் பேசுவேன்: அன்னா

மகாராஷ்டிரா தலைவர்களுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அன்னா ஹஸாரே. அவர் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு

வர மத்திய அரசும் முட்டி மோதத் தான் செய்கிறது. ஒன்றும் நடந்தபாடில்லை. இந்நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ்

சவானை மத்தியஸ்தராக நியமித்தால் பெரு மகிழ்ச்சி என்று அன்னா தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசோ அதற்கு நேர் மாறாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்பியது. நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்திலும் ஒரு முடிவு

எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மகாரஷ்டிரா தலைவர்களுடன் மட்டும் தான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று அன்னா தெரிவித்துள்ளார். அன்னா மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள தலைவருடன் தான் இனி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அன்னா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கேஜ்ரிவாலும், கிரண்பேடியும் தான் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்னா ஹசாரே எந்த நேரத்திலும் ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்லப்படுவார்: மைதானத்தில் அதிரடிப்படை குவிப்பு
» திஹார் சிறை, ராம்லீலா மைதானத்தில் திடீர் வெடிகுண்டு சோதனை: அன்னா ஆதரவாளர்கள் பீதி
» ராம்லீலா மைதானத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வருண் காந்தி பங்கேற்பு .
» ராம்லீலா மைதானில் அன்னா ஆதரவாளர்களுக்காக அண்டா கட்டி சமையல்
» மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum