சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி: மாணவர்கள் குற்றச்சாட்டு Khan11

சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி: மாணவர்கள் குற்றச்சாட்டு

Go down

சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி: மாணவர்கள் குற்றச்சாட்டு Empty சித்த மருத்துவப் படிப்பை முடக்க எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சதி: மாணவர்கள் குற்றச்சாட்டு

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 15:42

நெல்லை: சித்த மருத்துவப் படிப்பை செல்லாக் காசாக்க டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் முயற்சி செய்வதாக சித்தா கல்லூரி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சித்த மருத்துவப் படிப்பில் உள்ள நவீன அறிவியல் பாடங்களை அதாவது உடல் வேதியியல், உடல் செயலியல், உடற்கூறுகள், அறுவை மருத்துவம், நோய் நாடல், நுண்ணியிரியல், மருந்தியல் என அனைத்து விதமான பாடங்களில் திருத்தம என்று கூறி முக்கிய பகுதிகளை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இந்த பாடத் திட்டத்தையே அமுல்படுத்துவோம் என்று இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலிடமும் தெரிவித்துள்ளது.

அதற்கு இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கண்டித்தும் அதை எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் பொருட்படுத்தவில்லை.

மேலும் இதுவரை வழங்கி வந்த பட்டங்களின் பெயர்களில் உள்ள சர்ஜரி என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. உதரணமாக (பிஎஸ்எம்எஸ்), பிஏஎம்எஸ், பியூஎம்எஸ், பிஎச்எம்எஸ் என்பனவற்றில் சர்ஜரி என்ற வார்த்தையை நீக்கம் செய்து பிஎஸ்எம், பிஏஎம், பியூஎம், பிஎச்எம் என வழங்குவோம் என்று இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1970-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி பாடத்திட்ட திருத்தத்தையும், பட்டப்படிப்பின் பெயரையும் மாற்றினால் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய மருத்துவ முறை பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ரத்து செய்யப்படும் என்றும், மீறி வழறங்கினால் அந்த பட்டம் மாநில இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics
» மன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு!
» உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் -நாளந்தா பல்கலைக்கழகம்
» சிங்கள மாணவர்கள் வருகை- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்
» உலகில் உள்ள பல்கலைக்கழகம்
»  எம்ஜிஆர்,பத்மினி நடித்த ராஜராஜன் சரித்திர காவியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum