Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்
4 posters
Page 1 of 1
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என,கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும்,அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி,போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா.
Re: சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்
கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி,போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா.
இதுவே என்னுடய கேள்வியும்
இதுவே என்னுடய கேள்வியும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்
இது என்ன அந்த பொம்புளைக்கு தலை குளம்பியிருக்கும் சாதிக் சும்மா சொல்லியிருப்பாள்
இது புதுக்கதையா இருக்கே பக்கத்து வீட்டுக்கறியின் கணவன் எனக்குரியவன் என்றால் ஏதோ சமாளித்து விடலாம் ஆனால் இது என்ன பெரிய குண்டு
ஆண்டவனின் படைப்புக்கு சொந்தம் கொண்டாடும் இவளுக்கு (*(:
இது புதுக்கதையா இருக்கே பக்கத்து வீட்டுக்கறியின் கணவன் எனக்குரியவன் என்றால் ஏதோ சமாளித்து விடலாம் ஆனால் இது என்ன பெரிய குண்டு
ஆண்டவனின் படைப்புக்கு சொந்தம் கொண்டாடும் இவளுக்கு (*(:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உலகின் வயது குறைந்த பாட்டி என்ற பெயருக்கு உரிமை கோரும் இளம் பெண் _
» வீட்டில் வளர்த்த பூனைக்கு ரூ.60 கோடி சொத்து: இத்தாலி பெண் வழங்கினார்
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» இந்தியஅரசுக்கு சொந்தமான வெப்சைட்டுகளை முடக்கிய பாக்
» இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
» வீட்டில் வளர்த்த பூனைக்கு ரூ.60 கோடி சொத்து: இத்தாலி பெண் வழங்கினார்
» வங்கிக் கொள்ளை: 100 மில்லியன் நஷ்டஈடு கோரும் பிள்ளையான்!
» இந்தியஅரசுக்கு சொந்தமான வெப்சைட்டுகளை முடக்கிய பாக்
» இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum