சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Khan11

1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

+6
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
யாதுமானவள்
மீனு
முனாஸ் சுலைமான்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 21:35

First topic message reminder :

சேனையில் மூன்றாவது நபராக மதிப்பீட்டில் சாதனை படைக்கும் மீனு இன்று ஆயிரம் ௦மதிப்பீடுகளைப்பெற்றுள்ளார் சேனையில் யாதுமானவள் அக்காவின் செல்லமான மீனுவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் இன்னும் சேனையை அன்புடன் அரவனைத்துச்செல்ல வாழ்த்துக்கள்.
 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Congratulation-69 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Congratulation%20(28)
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down


 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by நேசமுடன் ஹாசிம் Thu 25 Aug 2011 - 23:17

மீனு wrote:
சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:வாழ்த்துகள் சும்மா சொன்னா பத்தாது வாழ்த்தணும்

வாழ்த்துகள் வாழ்த்துகள் சரியா சாதிக்

ஆமா இல்ல வாழ்த்துகள் வாழ்த்துகள் முடிஞ்சது போதுமா மீனு
நம்ம கான் மாதிரி வாழ்த்துணும் தெரியுமா

கான் மாதிரி வாழ்த்த கான்தானே வேணும் நாம்மளால முடியுமா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by மீனு Thu 25 Aug 2011 - 23:17

சாதிக் wrote:
மீனு wrote:
சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:வாழ்த்துகள் சும்மா சொன்னா பத்தாது வாழ்த்தணும்

வாழ்த்துகள் வாழ்த்துகள் சரியா சாதிக்

ஆமா இல்ல வாழ்த்துகள் வாழ்த்துகள் முடிஞ்சது போதுமா மீனு
நம்ம கான் மாதிரி வாழ்த்துணும் தெரியுமா

கான் மாதிரி வாழ்த்த கான்தானே வேணும் நாம்மளால முடியுமா
இன்னும் நீங்கள் ஐயாயிரம் பதிவுக்கு வாழ்த்து ப் போடல தெரியுமா மறக்க மாட்டேன்  1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 459498
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by *சம்ஸ் Thu 25 Aug 2011 - 23:18

சாதிக் wrote:
மீனு wrote:
சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:வாழ்த்துகள் சும்மா சொன்னா பத்தாது வாழ்த்தணும்

வாழ்த்துகள் வாழ்த்துகள் சரியா சாதிக்

ஆமா இல்ல வாழ்த்துகள் வாழ்த்துகள் முடிஞ்சது போதுமா மீனு
நம்ம கான் மாதிரி வாழ்த்துணும் தெரியுமா

கான் மாதிரி வாழ்த்த கான்தானே வேணும் நாம்மளால முடியுமா
@. @. @. @. :,”,:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 23:22

ஆயிரம் மதிப்பீடு பெற்று சேனையில் முதல் பெண்ணாக சாதனையைப் படைத்த அன்பு மீனுகுட்டிக்கு என் வாழ்த்துக்கள்
சிறு கவிதையாக ...

ஆயிரம் மதிப்பெண்கள் முதன் முதல் பெறுகின்ற
அறிவான பெண்ணாக சேனையிலே வலம் வந்து
அனைவரின் மனதினிலும் புதுமலராய் மணம்பரப்பும்
அன்புப் பெண் மீனுவினை அனைவருமே வாழ்த்துகிறோம்

எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்

அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
சொல்லாலும் செயலாலும் சொக்கவைக்கும் வித்தையை
எல்லோரும் வியக்கும்படி எங்கிருந்து கற்றாளோ?

இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.

சாதிக்கை வெல்லவேண்டும் சாதிக்கை வீழ்த்தவேண்டும்
சாதிக்கின் முன்பாக தன்சாதனை நிற்கவேண்டும்
சாதாரணம் இதுவென்று சொல்லிவிட்டுச் சுறுசுறுப்பாய்
சாதனையைச் செய்தவளை வாழ்த்துகிறேன் வாழியவே!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by *சம்ஸ் Thu 25 Aug 2011 - 23:31

அருமையான கவிதை அக்கா மீனுக்கு பெருத்தம் அக்கா
அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
:{*: :#):


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by மீனு Thu 25 Aug 2011 - 23:34

யாதுமானவள் wrote:ஆயிரம் மதிப்பீடு பெற்று சேனையில் முதல் பெண்ணாக சாதனையைப் படைத்த அன்பு மீனுகுட்டிக்கு என் வாழ்த்துக்கள்
சிறு கவிதையாக ...

ஆயிரம் மதிப்பெண்கள் முதன் முதல் பெறுகின்ற
அறிவான பெண்ணாக சேனையிலே வலம் வந்து
அனைவரின் மனதினிலும் புதுமலராய் மணம்பரப்பும்
அன்புப் பெண் மீனுவினை அனைவருமே வாழ்த்துகிறோம்

எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்

அப்பப்பா இவ்விடத்தை அவளடைய வேண்டுமென்று
அரங்கேற்றிய நாடகத்தை யாரிங்கே அறிவாரோ?
சொல்லாலும் செயலாலும் சொக்கவைக்கும் வித்தையை
எல்லோரும் வியக்கும்படி எங்கிருந்து கற்றாளோ?

இவள்செய்யும் அரட்டைக்கு சேனையென்றும் அடிமைதான்
இவளோடு சேர்ந்திருக்க சேனைக்கென்றும் விருப்பந்தான்
என்னவென்று சொல்லுவதோ எப்படித்தான் வாழ்த்துவதோ
இன்றுபோல் இனிமேலும் இச்சாதனை வளரட்டும்.

சாதிக்கை வெல்லவேண்டும் சாதிக்கை வீழ்த்தவேண்டும்
சாதிக்கின் முன்பாக தன்சாதனை நிற்கவேண்டும்
சாதாரணம் இதுவென்று சொல்லிவிட்டுச் சுறுசுறுப்பாய்
சாதனையைச் செய்தவளை வாழ்த்துகிறேன் வாழியவே!
தனியா போடுங்கக்கா அழகான கவிதை இங்கு மறைந்து விட்டது  1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 23:37

மீனுவுக்கு அழகான கவிதை வாழ்த்துக்கள் மீனு சாதிக்கை வீழ்த்தி விட்டாய் வாழ்க மீனு இதுக்காக என்ன திட்டம் தீட்டினாயோ யாரு கண்டா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by நேசமுடன் ஹாசிம் Thu 25 Aug 2011 - 23:41

உண்மையினை தெளிவாக சொன்னிங்க அருமையான அழகிய கவிதையில் மகிழ்கிறது அக்கா நன்றிகள்

எல்லோரும் உறங்கும் நேரம் தனியாக அமர்ந்திருந்தும்
ஒவ்வொருவர் பதிவிற்கும் பொருத்தமான பதிலிட்டு
மனங்களை கொள்ளை இட்டுஅரசாச்ட்சி செய்வதுபோல்
மதிப்பெண்கள் கொள்ளையாய் பெற்று இவள் சாதித்தாள்

உண்மை இதுதான்


 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 23:44

இதுபோல பள்ளிகூடத்தில் மதிப்பெண் பெற்றிருந்தால்.
மீனுதான் இந்தியாவில் முதல் மாணவி .

சேனையில் கலக்கு ,கலக்கு என்று கலக்கி,
தனது அரட்டையால் உறவுகளின் சோகத்தை சுருக்கி,
இன்று மதிப்பெண்ணை பெருக்கி,
வெற்றி மலை சூடிய மீனுக்கு வாழ்த்துக்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by மீனு Thu 25 Aug 2011 - 23:54

kalainilaa wrote:இதுபோல பள்ளிகூடத்தில் மதிப்பெண் பெற்றிருந்தால்.
மீனுதான் இந்தியாவில் முதல் மாணவி .

சேனையில் கலக்கு ,கலக்கு என்று கலக்கி,
தனது அரட்டையால் உறவுகளின் சோகத்தை சுருக்கி,
இன்று மதிப்பெண்ணை பெருக்கி,
வெற்றி மலை சூடிய மீனுக்கு வாழ்த்துக்கள் .
வேண்டாம் அந்தப் பழம் புளிக்கும் எனக்கு எட்டாக்கனி :silent: :silent:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 0:39

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Unled1kqk
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by ஜிப்ரியா Fri 26 Aug 2011 - 10:40

Meenu


ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 10:45

ஜிப்ரியா wrote:
Meenu



அருமை அருமை பாராட்டுகள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by Atchaya Fri 26 Aug 2011 - 12:26

வாழ்த்துக்கள் மீனு. :!@!: :flower:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by ஹம்னா Fri 26 Aug 2011 - 13:51

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Congratulation-69

அன்பு வாழ்த்துக்கள் மீனு.


 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by Atchaya Fri 26 Aug 2011 - 18:14

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Congratulation-69
nandri hamnaa.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க - Page 2 Empty Re: 1000 மதிப்பீடுகளைப்பெற்ற மீனுக்குட்டியை வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
» 1000 மதிப்பீடுகள் கடந்த பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
» அன்பு நண்பர் 16000 பதிவு தாண்டி விட்டார் வாழ்த்துவோம் வாருங்கள்
» 7000 பதிவுகள் கடந்த பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாங்க...............
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum