Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
+4
jaleelge
Nisha
jasmin
பானுஷபானா
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.
ஆர்ப்பாட்டமாய் மேளதாளம் முழங்க
அந்தி நேரம் வந்து சேர்ந்தார்!
வந்த நேரம் நல்ல நேரம்
தட்டிக்குட்டி திட்டி தீர்த்தோம்!
விந்தையான சிந்தை கண்டு
அகந்தை யென்றே கசந்து கொண்டோம்!
இசைந்த உள்ளம் கசந்த நேரம்
அசைந்து நாமும் உணர்ந்து கொண்டோம்
கள்ளமில்லை கபடமில்லை
பிள்ளையுள்ளம் எனக்கு என்றார்
கன்று போல துள்ளி துள்ளி
சேனையெங்கும் ஓடி திரிந்தார்!
குண்டு குண்டாய் தட்டச்சிட்டு
வண்ணக்கோலம் தினமும் இட்டார்.
வேதம் என்னும் பேதமில்லை
பதிவுகளில் விகல்பம் இல்லை!
சாதனைகள் சாதாரணம் தான்
சோதனைகள் அனேகம் என்றார்.
வேதனைகள் அனைத்தும் சகித்த
பேதையான மேதை இவரே!
நட்பாய் அன்பை பதிவில் தெளித்து
சுற்றிச்சுழன்று சேனை எங்கும்
வாரியிறைத்த ஆயிரமும்
அகம் நிறைத்த மாயம் அறி்யோம்!
வெற்றிப்படியில் தினமும் நிற்க
பத்தில் முத்தாய் தினமும் ஜொலிக்க
சிந்தை நிறைந்து வாழ்த்திடுவோம்
இன்னும் இன்னும் பதிக என்போம்.
1000 பதிவுகள் இட்ட ஜலீல்ஜீ அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

வேதனைகள் அனைத்தும்
சகித்த பேதையான மேதை இவரே!
நட்பாய் அன்பை பதிவில்
தெளித்து சுற்றிச்சுழன்று
சேனை எங்கும் வாரியிறைத்த
ஆயிரமும் அகம் நிறைத்த
மாயம் அறி்யோம்! wrote:
நிஜமான வார்த்தைகள் அருமை நிஷா :flower:
மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா . மென்மேலும் இதே போன்று எங்களுடன் இணைந்திருந்து பல ஆயிரம் பதிவுகள் இட வேண்டுகிறேன்:):)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
Nisha wrote:ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.
ஆர்ப்பாட்டமாய் மேளதாளம் முழங்க
அந்தி நேரம் வந்து சேர்ந்தார்!
வந்த நேரம் நல்ல நேரம்
தட்டிக்குட்டி திட்டி தீர்த்தோம்!
விந்தையான சிந்தை கண்டு
அகந்தை யென்றே கசந்து கொண்டோம்!
இசைந்த உள்ளம் கசந்த நேரம்
அசைந்து நாமும் உணர்ந்து கொண்டோம்
கள்ளமில்லை கபடமில்லை
பிள்ளையுள்ளம் எனக்கு என்றார்
கன்று போல துள்ளி துள்ளி
சேனையெங்கும் ஓடி திரிந்தார்!
குண்டு குண்டாய் தட்டச்சிட்டு
வண்ணக்கோலம் தினமும் இட்டார்.
வேதம் என்னும் பேதமில்லை
பதிவுகளில் விகல்பம் இல்லை!
சாதனைகள் சாதாரணம் தான்
சோதனைகள் அனேகம் என்றார்.
வேதனைகள் அனைத்தும் சகித்த
பேதையான மேதை இவரே!
நட்பாய் அன்பை பதிவில் தெளித்து
சுற்றிச்சுழன்று சேனை எங்கும்
வாரியிறைத்த ஆயிரமும்
அகம் நிறைத்த மாயம் அறி்யோம்!
வெற்றிப்படியில் தினமும் நிற்க
பத்தில் முத்தாய் தினமும் ஜொலிக்க
சிந்தை நிறைந்து வாழ்த்திடுவோம்
இன்னும் இன்னும் பதிக என்போம்.
1000 பதிவுகள் இட்ட ஜலீல்ஜீ அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
அருமையான வாழ்த்துபா
வாழ்த்துவதாக இருந்தால்
இப்படித்தான் வாழ்த்த வேண்டும்
இல்லையேல் அக்காவிடம்
சில வரிகளைக் கடன் வாங்க வேண்டும்
இவைகளைப் படிக்கும் போது எனது உள்ளம் குளிர்கிறது
ஜலீல் ஜீ கண்டிப்பாக மகிழ்வார் என்பது உறுதி
வாழ்த்துப்பெற்றவருக்கும் வாழ்த்திய அன்பு உள்ளத்திற்கும்
எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
:flower: :flower: :flower: :flower: :flower:
வாழ்த்துவதாக இருந்தால்
இப்படித்தான் வாழ்த்த வேண்டும்
இல்லையேல் அக்காவிடம்
சில வரிகளைக் கடன் வாங்க வேண்டும்
இவைகளைப் படிக்கும் போது எனது உள்ளம் குளிர்கிறது
ஜலீல் ஜீ கண்டிப்பாக மகிழ்வார் என்பது உறுதி
வாழ்த்துப்பெற்றவருக்கும் வாழ்த்திய அன்பு உள்ளத்திற்கும்
எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
:flower: :flower: :flower: :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
அடுத்த வாழ்த்து உங்களுக்குதானே! நான் இரண்டு வார்த்தை கடன் தருகின்றேன்!
நீங்கள் வாழ்த்துத் திரி தொடங்குங்கள் சார்
நீங்கள் வாழ்த்துத் திரி தொடங்குங்கள் சார்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
80 ஆயிரம் ஆன பிறகு வாழ்த்துவோம் !_Nisha wrote: அடுத்த வாழ்த்து உங்களுக்குதானே! நான் இரண்டு வார்த்தை கடன் தருகின்றேன்!
நீங்கள் வாழ்த்துத் திரி தொடங்குங்கள் சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
Nisha wrote: அடுத்த வாழ்த்து உங்களுக்குதானே! நான் இரண்டு வார்த்தை கடன் தருகின்றேன்!
நீங்கள் வாழ்த்துத் திரி தொடங்குங்கள் சார்
அவர் திரியை திருவி விட ...
என் தங்கை பானு வரவில்லையே !!!!!!!
வந்திருந்தால் விளங்கும் அவரின் கொட்டம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:
தந்தையையும்...மகளையும்....
ஒரு வாழ்த்து மடலில் பார்க்கையில்.....
என் உள்ளம் என்னிடமில்லை.....
மகளின் முகத்தை நேரில் காணாதவன்....
என்ற உணர்வை இன்று அழித்து விட்டாய் நண்பனே !!!!!!
புகழ் பாட முடிய வில்லை....
உனக்காய் துதிக்கிறேன் இறைவனிடம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
குழந்தை யாருப்பா?
நாங்களும் தான் பதிவு போட்டோம் , இந்த மாதிரி சேனைக்குடும்பம்லாம் வந்து வாழ்த்தவே இல்லையே!
நாங்களும் தான் பதிவு போட்டோம் , இந்த மாதிரி சேனைக்குடும்பம்லாம் வந்து வாழ்த்தவே இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
Nisha wrote:குழந்தை யாருப்பா?
நாங்களும் தான் பதிவு போட்டோம் , இந்த மாதிரி சேனைக்குடும்பம்லாம் வந்து வாழ்த்தவே இல்லையே!
நான் நினைத்தேன் நான் நினைத்தேன்
உங்கள் கவிதை போன்று யார் சரி உங்களுக்கு வாழ்த்து சொல்லி இருந்தால் இதை விட அழகாய் வாழ்த்தி இருப்பேன் யாரும் உங்களைப் போல் கவி எழுதி வாழ்த்த வில்லை
ஆனால் இப்போது உங்கள் கவி வரிகளைப் பார்க்கும் போது வாழ்த்தினா இப்படித்தான் வாழ்த்த வேண்டும் என்று என் மனதில் ஒரு ஏக்கம் அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் இது எப்படி இருந்தாலும் உங்கள் கவிதை வாழ்த்து என்றும் மனதில் பதிந்து நிற்கும் அதற்கு இது சமமாகுமா??
அன்பான உங்கள் இதய அறையில் இருந்து வந்த வாழ்த்துப்பா
சான்சே இல்லை இல்லை உங்கள் உள்ளத்தை அப்படியே
படம் போட்டு காட்டி விட்டது உங்கள் வாழ்த்து
குருவே சரணம் ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jaleelge wrote:நண்பன் wrote:
தந்தையையும்...மகளையும்....
ஒரு வாழ்த்து மடலில் பார்க்கையில்.....
என் உள்ளம் என்னிடமில்லை.....
மகளின் முகத்தை நேரில் காணாதவன்....
என்ற உணர்வை இன்று அழித்து விட்டாய் நண்பனே !!!!!!
புகழ் பாட முடிய வில்லை....
உனக்காய் துதிக்கிறேன் இறைவனிடம்....
இதெல்லாம் சாதாரணம் சார் நிஷா அக்காவின் வாழ்த்துப்பாவை பாருங்கள் இரண்டு முறை படித்துப்பாருங்கள் அக்காவின் உள்ளம் புரியும் அழகுக்கு அழகு சேர்த்தாப்போல் ஒரு பதிவுதான் நான் இட்டேன்
அக்காவின் கை வரிசையே அழகு பாருங்கள் மகிழுங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
ஆயிரம் பதிஉகள் தந்த சகோதரர் ஜலீல் அவர்களை மற்ற உறவுகளோடு வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி ........இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தர வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
அடடா! நான் சும்மா சொன்னேன் பா!
உங்கள் வாழ்த்து அழகாகவே இருக்கின்றதுப்பா!
ஜலீல் சாரோட மகளா அந்த குட்டிபெண், என்ன பெயர் குழந்தைக்கு? சருட்டை முடியில் ரெம்ப அழகா்க இருக்கின்றாளே! சிரிக்கும் போது இரு கன்னங்களிலும் குழி விழுமா இவளுக்கு?
உங்கள் வாழ்த்து அழகாகவே இருக்கின்றதுப்பா!
ஜலீல் சாரோட மகளா அந்த குட்டிபெண், என்ன பெயர் குழந்தைக்கு? சருட்டை முடியில் ரெம்ப அழகா்க இருக்கின்றாளே! சிரிக்கும் போது இரு கன்னங்களிலும் குழி விழுமா இவளுக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
Nisha wrote:குழந்தை யாருப்பா?
நாங்களும் தான் பதிவு போட்டோம் , இந்த மாதிரி சேனைக்குடும்பம்லாம் வந்து வாழ்த்தவே இல்லையே!
நிஷா வணக்கம்....
இந்த புகைப்படம் யாரென்றால்.....
என் மகள்... ஜலீல் ஜேபா தான்...
சேனைக் குடும்பம் என்னை வாழ்த்துவதில்....
நான் நினையா மகிழ்வடைகிறேன்....
நிஷா அவர்கள் எனக்கு எழுதிய வாழ்த்துப் பாவை ....
வாசித்ததும்...மீண்டும்...மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன்....
அதற்க்கு நன்றி எழுத முற்படுகையில்....
வாழ்த்து மடலில் ....அதனுள் பொறிக்கப்பட்ட வசனங்கள்....
எதுக்கும் நான் தகுதி அற்றவனாய் இருப்பதனை உணருகிறேன்....
அந்தளவுக்கு எப்படி இனி என்னை தயார் படுத்துவது என....
சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன்....
உங்களின் திரியில்.......
எனக்காய் எனும் போது.....
இதற்க்கு நான் என்றும் சேனை உறவுக்கு கடமைப் பட்டுள்ளேன்....
நான் இவ்வச்னத்துக்கு தகுதியானவனாக மாற்ற முற்படுகிறேன்....
என்னையும் ஓர் மனிதனாக மதித்து வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு......
என் மன நிறைவான நன்றிகளை தெரிவிக்கிறேன்.
Last edited by jaleelge on Mon 23 Jun 2014 - 12:39; edited 1 time in total
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
பெயர் நினைவில் இல்லை அக்கா ஜலீல் ஜீயிடம் கேட்டு சொல்கிறேன் அழகான குழந்தை இறைவன் எந்தக்குறையும் இல்லாமல் நிறைவையே நல்க வேண்டும் ஆமீன்Nisha wrote:அடடா! நான் சும்மா சொன்னேன் பா!
உங்கள் வாழ்த்து அழகாகவே இருக்கின்றதுப்பா!
ஜலீல் சாரோட மகளா அந்த குட்டிபெண், என்ன பெயர் குழந்தைக்கு? சருட்டை முடியில் ரெம்ப அழகா்க இருக்கின்றாளே! சிரிக்கும் போது இரு கன்னங்களிலும் குழி விழுமா இவளுக்கு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jaleelge wrote:Nisha wrote:குழந்தை யாருப்பா?
நாங்களும் தான் பதிவு போட்டோம் , இந்த மாதிரி சேனைக்குடும்பம்லாம் வந்து வாழ்த்தவே இல்லையே!
நிஷா வணக்கம்....
இந்த புகைப்படம் யாரென்றால்.....
என் மகள்... ஜலீல் ஜேபா தான்...
சேனைக் குடும்பம் என்னை வாழ்த்துவதில்....
நான் நினையா மகிழ்வடைகிறேன்....
நிஷா அவர்கள் எனக்கு எழுதிய வாழ்த்துப் பாவை ....
வாசித்ததும்...மீண்டும்...மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன்....
அதற்க்கு நன்றி எழுத முற்படுகையில்....
வாழ்த்து மடலில் ....அதனுள் பொறிக்கப்பட்ட வசனங்கள்....
எதுக்கும் நான் தகுதி அற்றவனாய் இருப்பதனை உணருகிறேன்....
அந்தளவுக்கு எப்படி இனி என்னை தயார் படுத்துவது என்....
சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன்....
உங்களின் திரியில்.......
எனக்காய் எனும் போது.....
இதற்க்கு நான் என்றும் சேனை உறவுக்கு கடமைப் பட்டுள்ளேன்....
நான் இவ்வச்னத்துக்கு தகுதியானவனாக மாற்ற முற்படுகிறேன்....
என்னையும் ஓர் மனிதனாக மதித்து வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு......
என் மன நிறைவான நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அவை அடக்கம் தேவைதான் அதற்காக இப்படியா சிந்தனை சிற்பியே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
பானுஷபானா wrote:
நிஜமான வார்த்தைகள் அருமை நிஷா :flower:
மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா . மென்மேலும் இதே போன்று எங்களுடன் இணைந்திருந்து பல ஆயிரம் பதிவுகள் இட வேண்டுகிறேன்:):)
அன்புக்கும்..மதிப்புக்கும் உரித்தான தங்கையே....
அண்ணனை வாழ்த்த வேண்டுமா ???
ஒரு நாளும் தேவையில்லையே....
இனியும் எமக்குள் .....
உங்களை வாழ்த்த ஓர் சந்தர்ப்பம் வழங்குவாயா ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jasmin wrote:ஆயிரம் பதிஉகள் தந்த சகோதரர் ஜலீல் அவர்களை மற்ற உறவுகளோடு வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி ........இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தர வாழ்த்துக்கள்
உங்கள் மணமும் வீசியதில் மட்டற்ற மகிழ்வு...
இனியாவது சேனையில் வந்து இறங்குங்கள் ஜெஸ்மின்...
உங்களை அறிய அவாவாக இருக்கிறேன்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
பாவலர் ஜெலில் அவர்களின்
ஆயிரம் பதிவுகள் மின்னலாய்
மிளிரக்கண்டு மகிழ்கிறது மனமிங்கு
வாழ்த்த வேண்டும் வானமட்டும்
பாட வேண்டும் பார் முழுதும்
ஆனால் அகமிங்கு அழுகிறது
ஆவியிங்கு தவிக்கிறது
பரிதவிக்கும் நிலையில்
என்ன வென்று நானெழுத
அன்புக்குரியவரே எங்களின் வெற்றிடம்
உங்களால் நிரம்பக்கண்டு
மனதளவில் மகிழ்கிறேன்
நன்றிதனை மாலையாக்கி
உங்களின் அடைவுகளுக்காய்
பாராட்டி மகிழ்கிறேன்
மேலும் மேலும் தொட வாழ்த்துகிறேன்

நேசமுடன் ஹாசிம் wrote:பாவலர் ஜெலில் அவர்களின்
ஆயிரம் பதிவுகள் மின்னலாய்
மிளிரக்கண்டு மகிழ்கிறது மனமிங்கு
வாழ்த்த வேண்டும் வானமட்டும்
பாட வேண்டும் பார் முழுதும்
ஆனால் அகமிங்கு அழுகிறது
ஆவியிங்கு தவிக்கிறது
பரிதவிக்கும் நிலையில்
என்ன வென்று நானெழுத
அன்புக்குரியவரே எங்களின் வெற்றிடம்
உங்களால் நிரம்பக்கண்டு
மனதளவில் மகிழ்கிறேன்
நன்றிதனை மாலையாக்கி
உங்களின் அடைவுகளுக்காய்
பாராட்டி மகிழ்கிறேன்
மேலும் மேலும் தொட வாழ்த்துகிறேன்
ஆசுகவியே உங்கள் வாழ்த்துப்பாவில் நானும் மகிழ்ந்தேன் )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
மல்லிகைக்கு வாசம் மட்டும்தான் விலாசம் இல்லைjaleelge wrote:jasmin wrote:ஆயிரம் பதிஉகள் தந்த சகோதரர் ஜலீல் அவர்களை மற்ற உறவுகளோடு வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி ........இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தர வாழ்த்துக்கள்
உங்கள் மணமும் வீசியதில் மட்டற்ற மகிழ்வு...
இனியாவது சேனையில் வந்து இறங்குங்கள் ஜெஸ்மின்...
உங்களை அறிய அவாவாக இருக்கிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
இது வரை நான் அந்தக் குழந்தையை நேரில் கண்டதே இல்லை நாட்டுக்குச்சென்றால் நிஷா அக்கா உங்கள சொல்லி பெரிய ஒரு பரிசுப்பொதி ஒன்று கொடுக்கிறேன்Nisha wrote:அடடா! நான் சும்மா சொன்னேன் பா!
உங்கள் வாழ்த்து அழகாகவே இருக்கின்றதுப்பா!
ஜலீல் சாரோட மகளா அந்த குட்டிபெண், என்ன பெயர் குழந்தைக்கு? சருட்டை முடியில் ரெம்ப அழகா்க இருக்கின்றாளே! சிரிக்கும் போது இரு கன்னங்களிலும் குழி விழுமா இவளுக்கு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
எனக்கு மதிப்பீட்டு புள்ளி ஏறமாட்டுது என்கிறதே ...?
!* !* !*
விளங்கும் சும்மா கேட்டேன் ...
அனைத்தையும் பார்க்கணும் ...
கருத்து சொல்லணும் ...
வரும் போது போகும் போது ..
நன்றி சொல்லணும் ...
பார்ப்போம் ..முயற்சிப்போம்
!* !* !*
விளங்கும் சும்மா கேட்டேன் ...
அனைத்தையும் பார்க்கணும் ...
கருத்து சொல்லணும் ...
வரும் போது போகும் போது ..
நன்றி சொல்லணும் ...
பார்ப்போம் ..முயற்சிப்போம்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum