Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
+4
jaleelge
Nisha
jasmin
பானுஷபானா
8 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
First topic message reminder :
ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.
ஆர்ப்பாட்டமாய் மேளதாளம் முழங்க
அந்தி நேரம் வந்து சேர்ந்தார்!
வந்த நேரம் நல்ல நேரம்
தட்டிக்குட்டி திட்டி தீர்த்தோம்!
விந்தையான சிந்தை கண்டு
அகந்தை யென்றே கசந்து கொண்டோம்!
இசைந்த உள்ளம் கசந்த நேரம்
அசைந்து நாமும் உணர்ந்து கொண்டோம்
கள்ளமில்லை கபடமில்லை
பிள்ளையுள்ளம் எனக்கு என்றார்
கன்று போல துள்ளி துள்ளி
சேனையெங்கும் ஓடி திரிந்தார்!
குண்டு குண்டாய் தட்டச்சிட்டு
வண்ணக்கோலம் தினமும் இட்டார்.
வேதம் என்னும் பேதமில்லை
பதிவுகளில் விகல்பம் இல்லை!
சாதனைகள் சாதாரணம் தான்
சோதனைகள் அனேகம் என்றார்.
வேதனைகள் அனைத்தும் சகித்த
பேதையான மேதை இவரே!
நட்பாய் அன்பை பதிவில் தெளித்து
சுற்றிச்சுழன்று சேனை எங்கும்
வாரியிறைத்த ஆயிரமும்
அகம் நிறைத்த மாயம் அறி்யோம்!
வெற்றிப்படியில் தினமும் நிற்க
பத்தில் முத்தாய் தினமும் ஜொலிக்க
சிந்தை நிறைந்து வாழ்த்திடுவோம்
இன்னும் இன்னும் பதிக என்போம்.
1000 பதிவுகள் இட்ட ஜலீல்ஜீ அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
ஜலீல் ஜீ அவர்களுக்கு ஒரு வாழ்த்து திரி ஓடிக்கொண்டிருக்கிறது இனியவன் ஐயா அவர்களே
இங்கே கிளிக் பண்ணவும்
here here
இங்கே
இங்கே கிளிக் பண்ணவும்
here here
இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
கே.இனியவன் wrote:எனக்கு மதிப்பீட்டு புள்ளி ஏறமாட்டுது என்கிறதே ...?
!* !* !*
விளங்கும் சும்மா கேட்டேன் ...
அனைத்தையும் பார்க்கணும் ...
கருத்து சொல்லணும் ...
வரும் போது போகும் போது ..
நன்றி சொல்லணும் ...
பார்ப்போம் ..முயற்சிப்போம்
புரிதலுக்கு நன்றி ஐயா உங்கள் நேரம் கருதி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது இல்லையேல் மற்றய பதிவுகளுக்கு நீங்கள் பின்னூட்டமிட்டாலே போதும் உங்கள் மதிப்பீடு தானாய் ஏறும்
இந்தப் பதிவை நான் வாழ்த்துத்திரியோடு இணைக்கிறேன் ஐயா நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நிஷா அக்காவின் கவிதைகள் ஒவ்வொன்றும் மிக அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
மனமார்ந்த வாழ்த்துகள் ஜலீல் சார்!
இனியவன் அவர்களே மதிப்பீடு என்பது புதிய திரிகளில் பின்னூட்டம் இடும் போது அவர்களுக்கு பிடித்த பின்னூட்டத்துக்கு தரும் நன்றி.
ஒரு திரியில் ஒருவருக்கு மட்டுமே மதிப்பீடுக்கான் நன்றியை அழுத்தலாம்.
நீங்களும் உங்கள் கவிதைகளோடு நிற்காமல் ஏனையோர் பதிவுகளை படித்தும் பின்னூட்ட்ம இடுங்கள்!
இனியவன் அவர்களே மதிப்பீடு என்பது புதிய திரிகளில் பின்னூட்டம் இடும் போது அவர்களுக்கு பிடித்த பின்னூட்டத்துக்கு தரும் நன்றி.
ஒரு திரியில் ஒருவருக்கு மட்டுமே மதிப்பீடுக்கான் நன்றியை அழுத்தலாம்.
நீங்களும் உங்கள் கவிதைகளோடு நிற்காமல் ஏனையோர் பதிவுகளை படித்தும் பின்னூட்ட்ம இடுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:கே.இனியவன் wrote:எனக்கு மதிப்பீட்டு புள்ளி ஏறமாட்டுது என்கிறதே ...?
!* !* !*
விளங்கும் சும்மா கேட்டேன் ...
அனைத்தையும் பார்க்கணும் ...
கருத்து சொல்லணும் ...
வரும் போது போகும் போது ..
நன்றி சொல்லணும் ...
பார்ப்போம் ..முயற்சிப்போம்
புரிதலுக்கு நன்றி ஐயா உங்கள் நேரம் கருதி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது இல்லையேல் மற்றய பதிவுகளுக்கு நீங்கள் பின்னூட்டமிட்டாலே போதும் உங்கள் மதிப்பீடு தானாய் ஏறும்
இந்தப் பதிவை நான் வாழ்த்துத்திரியோடு இணைக்கிறேன் ஐயா நன்றி
~/ ~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
சேனைப் பந்தலில் என்னை....நேசமுடன் ஹாசிம் wrote:பாவலர் ஜெலில் அவர்களின்
ஆயிரம் பதிவுகள் மின்னலாய்
மிளிரக்கண்டு மகிழ்கிறது மனமிங்கு
வாழ்த்த வேண்டும் வானமட்டும்
பாட வேண்டும் பார் முழுதும்
ஆனால் அகமிங்கு அழுகிறது
ஆவியிங்கு தவிக்கிறது
பரிதவிக்கும் நிலையில்
என்ன வென்று நானெழுத
அன்புக்குரியவரே எங்களின் வெற்றிடம்
உங்களால் நிரம்பக்கண்டு
மனதளவில் மகிழ்கிறேன்
நன்றிதனை மாலையாக்கி
உங்களின் அடைவுகளுக்காய்
பாராட்டி மகிழ்கிறேன்
மேலும் மேலும் தொட வாழ்த்துகிறேன்
வாழ்த்தும் பாக் கண்டு பூரித்தேன்..
அன்று நுகர்ச்சியில் மிளகாய் தூளிட்டாய்...
இ
ன்று நினைக்கா வண்ணம்...
பண்ணீர் விசிறுகிறாய்..கற்கண்டும் வழங்குகிறாய்...
உங்கள் உறவுகள் என்றும் கிட்டுமோ என வினாவும் எழுகிறது...
உன் மன ஆறுதலுக்காய் நானுரைக்கையில்லை....
அனைத்து வரிகளும் எனக்குப் புதுமை வாழ்க்கை....
ஆற்றுகிறேன் என்னை....
தோற்றுகிறேன் என்னை...
தகுதியற்றவனுக்கா இந்த பாக்கள்......
முடிவெடுக்கிறேன் உங்களைப் போன்று நில..தளம்..பதிக்க...
நிறைவேறா கனவுகளுடன் ....
மேன்மைகளுடன் குருட்டுப் பயணம் செய்யும் இவன் ஜலீல்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:jaleelge wrote:Nisha wrote:குழந்தை யாருப்பா?
நாங்களும் தான் பதிவு போட்டோம் , இந்த மாதிரி சேனைக்குடும்பம்லாம் வந்து வாழ்த்தவே இல்லையே!
நிஷா வணக்கம்....
இந்த புகைப்படம் யாரென்றால்.....
என் மகள்... ஜலீல் ஜேபா தான்...
சேனைக் குடும்பம் என்னை வாழ்த்துவதில்....
நான் நினையா மகிழ்வடைகிறேன்....
நிஷா அவர்கள் எனக்கு எழுதிய வாழ்த்துப் பாவை ....
வாசித்ததும்...மீண்டும்...மீண்டும் வாசித்துப் பார்க்கிறேன்....
அதற்க்கு நன்றி எழுத முற்படுகையில்....
வாழ்த்து மடலில் ....அதனுள் பொறிக்கப்பட்ட வசனங்கள்....
எதுக்கும் நான் தகுதி அற்றவனாய் இருப்பதனை உணருகிறேன்....
அந்தளவுக்கு எப்படி இனி என்னை தயார் படுத்துவது என்....
சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன்....
உங்களின் திரியில்.......
எனக்காய் எனும் போது.....
இதற்க்கு நான் என்றும் சேனை உறவுக்கு கடமைப் பட்டுள்ளேன்....
நான் இவ்வச்னத்துக்கு தகுதியானவனாக மாற்ற முற்படுகிறேன்....
என்னையும் ஓர் மனிதனாக மதித்து வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு......
என் மன நிறைவான நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அவை அடக்கம் தேவைதான் அதற்காக இப்படியா சிந்தனை சிற்பியே...
என்னப்பா...
புதுசு புதுசா என்னவெல்லாம்...
எனக்கும் சொல்லும் விடயத்துக்கும்
அருகதை இல்லாமை நன்காய் புலனாகிறது.....
அதக்கிடையில் “சிந்தனைச் சிப்பியாம்”...
வேணாம் சார்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:மல்லிகைக்கு வாசம் மட்டும்தான் விலாசம் இல்லைjaleelge wrote:jasmin wrote:ஆயிரம் பதிஉகள் தந்த சகோதரர் ஜலீல் அவர்களை மற்ற உறவுகளோடு வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி ........இன்னும் பல்லாயிரம் பதிவுகள் தர வாழ்த்துக்கள்
உங்கள் மணமும் வீசியதில் மட்டற்ற மகிழ்வு...
இனியாவது சேனையில் வந்து இறங்குங்கள் ஜெஸ்மின்...
உங்களை அறிய அவாவாக இருக்கிறேன்..
உங்களுக்குத் தெரியாது பரவாயில்லை...
எமக்கு விலாசம் வேணாம்...
சேனையில் வந்து வாசம் வீசட்டுமே என்கிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பாவலர் ஜெலில் அவர்களின்
ஆயிரம் பதிவுகள் மின்னலாய்
மிளிரக்கண்டு மகிழ்கிறது மனமிங்கு
வாழ்த்த வேண்டும் வானமட்டும்
பாட வேண்டும் பார் முழுதும்
ஆனால் அகமிங்கு அழுகிறது
ஆவியிங்கு தவிக்கிறது
பரிதவிக்கும் நிலையில்
என்ன வென்று நானெழுத
அன்புக்குரியவரே எங்களின் வெற்றிடம்
உங்களால் நிரம்பக்கண்டு
மனதளவில் மகிழ்கிறேன்
நன்றிதனை மாலையாக்கி
உங்களின் அடைவுகளுக்காய்
பாராட்டி மகிழ்கிறேன்
மேலும் மேலும் தொட வாழ்த்துகிறேன்
ஆசுகவியே உங்கள் வாழ்த்துப்பாவில் நானும் மகிழ்ந்தேன் )( )(
அப்பா கோ...
எனக்கு ...
சேனையின் ஆசு கவியின் ...
பாராட்டு பா மாழையா எனக்குக் கிட்டியது...
அதிக்ஷ்டக்காரன் என்றல்லோ அனைவரும்...
இந்த மூதேவி ஜலீலை நினைச்சித் தொலையப் போறாங்க....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jasmin wrote:நிஷா அக்காவின் கவிதைகள் ஒவ்வொன்றும் மிக அருமை
நாங்கள் அதனை.....
ரசிப்பதோடு நின்று விடாமல்...
ஒவ்வொன்றாக அக்கு வேறு...ஆணி வேறாகல்லவோ...
பிரித்து மேய்கிறோம் என்பதில்...
ஆனந்தமடைகிறேன்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
Nisha wrote:மனமார்ந்த வாழ்த்துகள் ஜலீல் சார்!
இனியவன் அவர்களே மதிப்பீடு என்பது புதிய திரிகளில் பின்னூட்டம் இடும் போது அவர்களுக்கு பிடித்த பின்னூட்டத்துக்கு தரும் நன்றி.
ஒரு திரியில் ஒருவருக்கு மட்டுமே மதிப்பீடுக்கான் நன்றியை அழுத்தலாம்.
நீங்களும் உங்கள் கவிதைகளோடு நிற்காமல் ஏனையோர் பதிவுகளை படித்தும் பின்னூட்ட்ம இடுங்கள்!
உங்கள் வாழ்த்து மழையில்...
நனைந்து...
தட்டுத் தடுமாறி ....
சேனையில்....
என் தங்கை பானு சொல்லுவது போன்று...
பாய் போட்டு தூங்கிட்டேன் மேடம்...
இன்னும் கூறினால்...
தெரியும் தானே...
நான் போதையாகிடுவேன் !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
கே.இனியவன் wrote:1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
உங்கள் இசை...பண்ட பரிபாலனங்களுடன்...
இவ்விளையவனை பாராட்டுவது....
என்னையே மெய்மறக்க வைக்கிறது ...
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
கே.இனியவன் wrote:எனக்கு மதிப்பீட்டு புள்ளி ஏறமாட்டுது என்கிறதே ...?
!* !* !*
விளங்கும் சும்மா கேட்டேன் ...
அனைத்தையும் பார்க்கணும் ...
கருத்து சொல்லணும் ...
வரும் போது போகும் போது ..
நன்றி சொல்லணும் ...
பார்ப்போம் ..முயற்சிப்போம்
ஆமாம்...
உங்கள் முயற்சி ...
நிச்சயம் திரு வினையாக்கும் !!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jaleelge wrote:கே.இனியவன் wrote:1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
உங்கள் இசை...பண்ட பரிபாலனங்களுடன்...
இவ்விளையவனை பாராட்டுவது....
என்னையே மெய்மறக்க வைக்கிறது ...
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
ஆசாரக்கவிஞர் என்றால் என்ன சார் ??
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:jaleelge wrote:கே.இனியவன் wrote:1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
உங்கள் இசை...பண்ட பரிபாலனங்களுடன்...
இவ்விளையவனை பாராட்டுவது....
என்னையே மெய்மறக்க வைக்கிறது ...
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
ஆசாரக்கவிஞர் என்றால் என்ன சார் ??
நான் இத்துறையில் ...
சிறு பிள்ளை...
மற்காலத்தில் அரச்வையில்...
மந்திரிகளுடன்...இராஜ பிரதாணிகளுடன் ....
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற கவிஞரும் வீற்றிருப்பார்...
அவரைத்தான் அந்த அரண்மனையிமன் ...
ஆசாரக் கவிஞர் என்பதாக நான் கருதுகிறேன்...
இதிலும் தப்பிருக்கலாம்...
மற்றயவர்கள் அதனை பூரணத்துவமாக்குவார்கள்.....
என நம்புகிறேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:கே.இனியவன் wrote:1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
உங்கள் இசை...பண்ட பரிபாலனங்களுடன்...
இவ்விளையவனை பாராட்டுவது....
என்னையே மெய்மறக்க வைக்கிறது ...
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
ஆசாரக்கவிஞர் என்றால் என்ன சார் ??
நான் இத்துறையில் ...
சிறு பிள்ளை...
மற்காலத்தில் அரச்வையில்...
மந்திரிகளுடன்...இராஜ பிரதாணிகளுடன் ....
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற கவிஞரும் வீற்றிருப்பார்...
அவரைத்தான் அந்த அரண்மனையிமன் ...
ஆசாரக் கவிஞர் என்பதாக நான் கருதுகிறேன்...
இதிலும் தப்பிருக்கலாம்...
மற்றயவர்கள் அதனை பூரணத்துவமாக்குவார்கள்.....
என நம்புகிறேன்...
எனக்கு இது பற்றி தெரியாததால் நீங்கள் சொல்வதையே சரியாக நான் கருதுகிறேன் தகவலுக்கு நன்றி சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
ஆசாரக்கோவை என்றுண்டு!
ஆசாரக்கவிஞர் என்றில்லை என்றே நினைக்கின்றேன்.. அரசவையில் கவிஞராய் இருந்தோரை ஆஸ்தான கவிஞர் என்பர்!
ஆசாரக்கவிஞர் என்றில்லை என்றே நினைக்கின்றேன்.. அரசவையில் கவிஞராய் இருந்தோரை ஆஸ்தான கவிஞர் என்பர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
ம்ம் வரட்டும் இன்னும் எதிரி பார்க்கிறோம்Nisha wrote: ஆசாரக்கோவை என்றுண்டு!
ஆசாரக்கவிஞர் என்றில்லை என்றே நினைக்கின்றேன்.. அரசவையில் கவிஞராய் இருந்தோரை ஆஸ்தான கவிஞர் என்பர்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
நண்பன் wrote:jaleelge wrote:நண்பன் wrote:jaleelge wrote:கே.இனியவன் wrote:1000 பதிவுகளை மிக விரைவாக பதிந்தார் நம் jaleelge வாழ்த்தலாம் வாங்க
அது மட்டுமல்ல 100 மதிப்பீடுகளையும் விரைவாக கடந்துள்ளார் அவரை வாழ்த்துவோம் வாருங்கள்
*_ *_ *_ *_ *_ *_
): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)( )( )( )( )( )( )( )(
உங்கள் இசை...பண்ட பரிபாலனங்களுடன்...
இவ்விளையவனை பாராட்டுவது....
என்னையே மெய்மறக்க வைக்கிறது ...
என் ஆசாரக் கவிஞரே !!!!!!
ஆசாரக்கவிஞர் என்றால் என்ன சார் ??
நான் இத்துறையில் ...
சிறு பிள்ளை...
மற்காலத்தில் அரச்வையில்...
மந்திரிகளுடன்...இராஜ பிரதாணிகளுடன் ....
அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற கவிஞரும் வீற்றிருப்பார்...
அவரைத்தான் அந்த அரண்மனையிமன் ...
ஆசாரக் கவிஞர் என்பதாக நான் கருதுகிறேன்...
இதிலும் தப்பிருக்கலாம்...
மற்றயவர்கள் அதனை பூரணத்துவமாக்குவார்கள்.....
என நம்புகிறேன்...
எனக்கு இது பற்றி தெரியாததால் நீங்கள் சொல்வதையே சரியாக நான் கருதுகிறேன் தகவலுக்கு நன்றி சார்
நீங்கள் நம்பினாலும்...
மத்தவங்க நம்புவாங்களா ???
பொருத்திருந்து பார்ப்போம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
Nisha wrote: ஆசாரக்கோவை என்றுண்டு!
ஆசாரக்கவிஞர் என்றில்லை என்றே நினைக்கின்றேன்.. அரசவையில் கவிஞராய் இருந்தோரை ஆஸ்தான கவிஞர் என்பர்!
அது சரி மேடம்...
ஆஸ்தானக் கவிஞர்தான் ...
அது மேடம் தங்க்ஸ்
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
வாழ்த்துக்கள் சார்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
ஓ! எல்லோரும் இட்டபடி கவிதையால் வாழ்த்து வேணுமா...கொடுக்கிறேன்..சற்று பொறுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
அனுராகவன் wrote:ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
ஓ! எல்லோரும் இட்டபடி கவிதையால் வாழ்த்து வேணுமா...கொடுக்கிறேன்..சற்று பொறுங்கள்..
எப்படிக் கொடுக்கப் பாறாரோ தெரியல்லயே...
ஏடா கூடாமல் கொடுங்கப்பனே...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
புரிந்தால் சரி...jaleelge wrote:அனுராகவன் wrote:ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
ஓ! எல்லோரும் இட்டபடி கவிதையால் வாழ்த்து வேணுமா...கொடுக்கிறேன்..சற்று பொறுங்கள்..
எப்படிக் கொடுக்கப் பாறாரோ தெரியல்லயே...
ஏடா கூடாமல் கொடுங்கப்பனே...
கொஞ்சம் மனதை கல்லாக்க முயலுங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum