Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
+4
jaleelge
Nisha
jasmin
பானுஷபானா
8 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
First topic message reminder :
ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.
ஆர்ப்பாட்டமாய் மேளதாளம் முழங்க
அந்தி நேரம் வந்து சேர்ந்தார்!
வந்த நேரம் நல்ல நேரம்
தட்டிக்குட்டி திட்டி தீர்த்தோம்!
விந்தையான சிந்தை கண்டு
அகந்தை யென்றே கசந்து கொண்டோம்!
இசைந்த உள்ளம் கசந்த நேரம்
அசைந்து நாமும் உணர்ந்து கொண்டோம்
கள்ளமில்லை கபடமில்லை
பிள்ளையுள்ளம் எனக்கு என்றார்
கன்று போல துள்ளி துள்ளி
சேனையெங்கும் ஓடி திரிந்தார்!
குண்டு குண்டாய் தட்டச்சிட்டு
வண்ணக்கோலம் தினமும் இட்டார்.
வேதம் என்னும் பேதமில்லை
பதிவுகளில் விகல்பம் இல்லை!
சாதனைகள் சாதாரணம் தான்
சோதனைகள் அனேகம் என்றார்.
வேதனைகள் அனைத்தும் சகித்த
பேதையான மேதை இவரே!
நட்பாய் அன்பை பதிவில் தெளித்து
சுற்றிச்சுழன்று சேனை எங்கும்
வாரியிறைத்த ஆயிரமும்
அகம் நிறைத்த மாயம் அறி்யோம்!
வெற்றிப்படியில் தினமும் நிற்க
பத்தில் முத்தாய் தினமும் ஜொலிக்க
சிந்தை நிறைந்து வாழ்த்திடுவோம்
இன்னும் இன்னும் பதிக என்போம்.
1000 பதிவுகள் இட்ட ஜலீல்ஜீ அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
ஆர்ப்பாட்டமாய் மேளதாளம் முழங்க
அந்தி நேரம் வந்து சேர்ந்தார்!
வந்த நேரம் நல்ல நேரம்
தட்டிக்குட்டி திட்டி தீர்த்தோம்!
விந்தையான சிந்தை கண்டு
அகந்தை யென்றே கசந்து கொண்டோம்!
இசைந்த உள்ளம் கசந்த நேரம்
அசைந்து நாமும் உணர்ந்து கொண்டோம்
கள்ளமில்லை கபடமில்லை
பிள்ளையுள்ளம் எனக்கு என்றார்
கன்று போல துள்ளி துள்ளி
சேனையெங்கும் ஓடி திரிந்தார்!
குண்டு குண்டாய் தட்டச்சிட்டு
வண்ணக்கோலம் தினமும் இட்டார்.
வேதம் என்னும் பேதமில்லை
பதிவுகளில் விகல்பம் இல்லை!
சாதனைகள் சாதாரணம் தான்
சோதனைகள் அனேகம் என்றார்.
வேதனைகள் அனைத்தும் சகித்த
பேதையான மேதை இவரே!
நட்பாய் அன்பை பதிவில் தெளித்து
சுற்றிச்சுழன்று சேனை எங்கும்
வாரியிறைத்த ஆயிரமும்
அகம் நிறைத்த மாயம் அறி்யோம்!
வெற்றிப்படியில் தினமும் நிற்க
பத்தில் முத்தாய் தினமும் ஜொலிக்க
சிந்தை நிறைந்து வாழ்த்திடுவோம்
இன்னும் இன்னும் பதிக என்போம்.
1000 பதிவுகள் இட்ட ஜலீல்ஜீ அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
அனுராகவன் wrote:புரிந்தால் சரி...jaleelge wrote:அனுராகவன் wrote:ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
ஓ! எல்லோரும் இட்டபடி கவிதையால் வாழ்த்து வேணுமா...கொடுக்கிறேன்..சற்று பொறுங்கள்..
எப்படிக் கொடுக்கப் பாறாரோ தெரியல்லயே...
ஏடா கூடாமல் கொடுங்கப்பனே...
கொஞ்சம் மனதை கல்லாக்க முயலுங்கள்..
கல்லாக்கியதனால்தான்,,,
இந்த நிலமைக்கு ஆளாகிட்டேன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
jaleelge wrote:அனுராகவன் wrote:புரிந்தால் சரி...jaleelge wrote:அனுராகவன் wrote:ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
ஓ! எல்லோரும் இட்டபடி கவிதையால் வாழ்த்து வேணுமா...கொடுக்கிறேன்..சற்று பொறுங்கள்..
எப்படிக் கொடுக்கப் பாறாரோ தெரியல்லயே...
ஏடா கூடாமல் கொடுங்கப்பனே...
கொஞ்சம் மனதை கல்லாக்க முயலுங்கள்..
கல்லாக்கியதனால்தான்,,,
இந்த நிலமைக்கு ஆளாகிட்டேன்...
- Spoiler:
சரி சொல்கிறேன் பொறுக்கனும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஆரவாரமேளதாளம் ஆர்ப்பரிப்பாய் ஆயிரம் பதிவுகள் இட்டவர் யார்?
அனுராகவன் wrote:jaleelge wrote:அனுராகவன் wrote:புரிந்தால் சரி...jaleelge wrote:அனுராகவன் wrote:ஆயிரம் பதிவுகள் இட்ட ஜலீல் சாருக்கு வாழ்த்துகள்.jaleelge wrote:அனுராகவன் wrote:வாழ்த்துக்கள் சார்..
எதனைச் சாதித்தது என்றோ ???
ஓ! எல்லோரும் இட்டபடி கவிதையால் வாழ்த்து வேணுமா...கொடுக்கிறேன்..சற்று பொறுங்கள்..
எப்படிக் கொடுக்கப் பாறாரோ தெரியல்லயே...
ஏடா கூடாமல் கொடுங்கப்பனே...
கொஞ்சம் மனதை கல்லாக்க முயலுங்கள்..
கல்லாக்கியதனால்தான்,,,
இந்த நிலமைக்கு ஆளாகிட்டேன்...இப்படி ஆச்சுதானே..
- Spoiler:
சரி சொல்கிறேன் பொறுக்கனும்..
காணும் பொறுத்தது,,,
இல்லாவிட்டால் பொருத்திடும்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 83 ஆயிரம் பதிவுகள்! அசுர வேகம் தான்! நண்பனை வாழ்த்தலாம்!
» 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum