Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினரை கைது செய்வோம்-'அட்டாக்' பாண்டியை சிறையில் அழகிரி பேட்டி!
Page 1 of 1

திருச்சி & மதுரை: தனக்கு மிக நெருக்கமானவரான 'அட்டாக்' பாண்டியை சந்திக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இன்று திருச்சி சிறைக்கு வந்தார்.
அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று எஸ்ஸார் கோபி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அட்டாக் பாண்டியையும் சந்திக்க அழகிரி திருச்சி சிறைக்கு அழகிரி வந்தார். ஆனால், மத்திய அமைச்சருக்கான புரோட்டோகால் படி வராததால், அவரது காரை போலீஸார் சிறை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவரும் உடன் வந்த மத்திய இணையமைச்சர் நெப்போலியனும் நடந்தே சிறை வளாகத்துக்குள் சென்றனர்.
ஆனால், உள்ளே சென்ற அவர்களை எஸ்ஸார் கோபி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரைப் பார்க்க மட்டுமே சிறைத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். அட்டாக் பாண்டி குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளதால், அவரை வியாழக்கிழமைகளில் மட்டுமே சிறப்பு சிறப்பு அனுமதி பெற்று சந்திக்க முடியும் என்று கூறிவிட்டனர்.
இதையடுத்து இன்று முறையான அனுமதியுடன் அட்டாக் பாண்டியை சந்திக்க அழகிரி வந்தார். பின்னர் பாண்டியை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் வெளியே வந்த அழகிரியிடம், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது செய்யப்பட்டுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஜெயலலிதா அரசின் 100 நாள் சாதனையில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். இது திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த நடவடிக்கை தொடரும்.
பொய் வழங்கு போடும் அதிகாரிகளை நாங்கள் கைது செய்வோம். பொய் வழக்கு போடும் அதிகாரிகள் மீது நாங்களும் வழக்குப் போட்டு கைது செய்வோம் என்றார்.
முன்னதாக நில அபகரிப்பு வழக்குகளில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திக்க நேற்று மாலை 3.35 மணி அளவில் அழகிரி சிறைக்கு வந்தார்.
அவருடன் மத்திய அமைச்சர் நெப்போலியன், முதன்மை மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, வழக்கறிஞர்கள் மோகன்குமார், லிங்கதுரை ஆகியோரும் வந்திருந்தனர்.
சிறைக்குள் ஜெயிலர் அறையில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் இசக்கிமுத்து, மின்னல்கொடி, எஸ்ஸார் கோபியின் தம்பி ஈஸ்வரன், கவுன்சிலர் மலைச்சாமி, மருத்துவர் நவநீதகிருஷ்ணன், திண்டுக்கல் விஜயன் ஆகியோரை அழகிரி சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அழகிரி கூறியதாவது,
எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகவெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மாறாக தைரியமாக சந்தி்ப்போம். திமுகவினர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகள் போட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு தொடருவோம் என்றார்.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவினரை கைது செய்வோம்-'அட்டாக்' பாண்டியை சிறையில் அழகிரி பேட்டி!
இது தானோ தனக்கு தானே சூனியம் வைப்பது .விரைவில் ,அழகரி கைது ,தலைப்பு செய்தி வரும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது
» தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்... முக அழகிரி, ஸ்டாலின், தயாநிதி ஆஜர்!!
» ஸ்டாலினுக்கு கூடுதல் பதவி: திமுக பொதுக் குழு கூட்டத்தை புறக்கணிக்கிறார் அழகிரி?
» குற்றாலம் பங்களாவில் சசிகலா கணவர் நடராஜன் கைது; புழல் சிறையில் அடைப்பு
» பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தனித் தெலுங்கானா கிடைக்கும்: நடிகை விஜயசாந்தி பேட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum