Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
மரம் முறிந்து வீழ்ந்ததில் கணவன், மனைவி நசுங்கி பலி
Page 1 of 1
மரம் முறிந்து வீழ்ந்ததில் கணவன், மனைவி நசுங்கி பலி
விறகுவெட்ட சென்றவேளை பரிதாபம்
மரம் முறிந்து வீழ்ந்ததில்
கணவன், மனைவி நசுங்கி பலி
ஹாலிஎல தினகரன் நிருபர்
ஹப்புத்தளை பங்கெட்டிய காட்டுப் பகுதியில் விறகு வெட்ட சென்றவர்கள் மீது மரம் ஒன்று
திடீரென சரிந்து விழுந்ததில் கணவனும், மனைவியும் மரத்துக்கு அகப்பட்டு ஸ்தலத்திலேயே
பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் (25) நேற்றுக் காலை 7.00 மணியளவில் அப்புத்தளை பங்கெட்டிய காட்டுப்
பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அப்புத்தளை பங்கெட்டிய பகுதியில் வசித்த எஸ். டபிள்யூ. திலகசேன வயது
(49) அவரது மனைவி எம். டபிள்யூ. விமலாவதி (48) ஆகியோரே இந்த பரிதாபகரமான மரணத்துக்கு
உள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றுக்காலை குறித்த கணவனும், மனைவியும் தனது ஏழுவயது பிள்ளையுடன் குறித்த
காட்டுப்பகுதிக்கு விறகு தறிக்கச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த பாரிய மரமொன்று திடீரென விழுந்துள்ளது.
இவர்களுடன் சென்றிருந்த குறித்த 7 வயது பிள்ளை சற்று தொலைவில் நின்றிருந்தமையினால்
மயிரிழையில் உயிர் தப்பியது.
மரண விசாரணைகளையடுத்து சடலங்கள் நேற்று (25) மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பண்டாரவளையில் மரம் முறிந்து விழுந்து குடும்பப் பெண் பலி
» ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது; பெண் ஸ்தலத்தில் பலி
» கணவன் மனைவி கடி
» கணவன் மனைவி
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது; பெண் ஸ்தலத்தில் பலி
» கணவன் மனைவி கடி
» கணவன் மனைவி
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|