Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
கணவன் மனைவி கடி
+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கணவன் மனைவி கடி
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி: “ என்னங்க! நேற்று தூக்கமே வரல்ல... கால்வலி பொறுக்க முடியல்ல கொஞ்ச நேரம் உங்க மேல கால தூக்கி போட்டுப் பாத்தேன் ம்... கொஞ்சம் கூட குறையல்ல.. அப்புறம் எப்படியோ தூங்கிட்டேன்..! “
கணவன்: “ உன் கால்தானா அது ..!?”
மனைவி: “ஏன் அப்படி கேக்கறீங்க ?”
கணவன் : “ இல்லே.. நேத்து யானை மிதிக்கிற மாதிரி கனவு கண்டேன்..!!!”
கணவன்: “ உன் கால்தானா அது ..!?”
மனைவி: “ஏன் அப்படி கேக்கறீங்க ?”
கணவன் : “ இல்லே.. நேத்து யானை மிதிக்கிற மாதிரி கனவு கண்டேன்..!!!”
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
"என்னோட கணவர் கல்யாணமான
புதுசுல என்னை 'தேவயானி,
தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்.
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ,
தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
புதுசுல என்னை 'தேவயானி,
தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்.
"இப்ப என்ன ஆச்சு?"
"தேவையா நீ,
தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி : வீட்டு சுவரில் crack விழுந்துள்ளது. அதை பூச கொத்தனாரை அழைத்து வாங்க...
கணவன் : சரி அழைத்து வருகிறேன்,,
( பல முறை சொல்லியும் கணவன் மறந்து விடுகிறார். ஒரு நாள் மனைவியே பூசி விடுகிறார் )
பின்பு ஒருநாள்
கணவன் : என்ன crack காணலையே..? யார் பூசுனா..?
மனைவி : ஒரு வீட்டுல ரெண்டு crack இருக்க கூடாதாம்.. அதான் ரெண்டுல ஒன்ன நானே பூசிடேன்..
கணவன் : ???
கணவன் : சரி அழைத்து வருகிறேன்,,
( பல முறை சொல்லியும் கணவன் மறந்து விடுகிறார். ஒரு நாள் மனைவியே பூசி விடுகிறார் )
பின்பு ஒருநாள்
கணவன் : என்ன crack காணலையே..? யார் பூசுனா..?
மனைவி : ஒரு வீட்டுல ரெண்டு crack இருக்க கூடாதாம்.. அதான் ரெண்டுல ஒன்ன நானே பூசிடேன்..
கணவன் : ???
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கணவன், இரவில் அவரது மனைவிக்கு ஒரு sms அனுப்பினார்
ஹாய் எனக்கு நேரமாகிறது, நான் திரும்ப வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் என் அழுக்கு துணிகளை துவச்சு வச்சிடு. எனக்கு பிடித்த உணவு தயார் செஞ்சுவை!
மனைவியிடம் இருந்து பதில் இல்லை...
கணவன் மற்றொரு அனுப்பினார், "நான் சொல்ல மறந்துட்டேன், எனக்கு சம்பளத்தை அதிகரிச்சிருக்காங்க. உனக்கு மாத இறுதியில், ஒரு புது கார் வருகிறது!"
மனைவி உடனடியாக "வாவ், உண்மையாகவா?" என்று sms அனுப்பினார்
கணவன், "இல்லை, நான் என் முதல் மெசேஜ் கிடைத்தை உறுதி செய்ய அனுப்பினேன்"!
எப்பிடிலாம் யோச்சிகிரங்க

ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...
கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு....
கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு....
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
புதிய தலைமுறை" தொலைக்காட்சியிலிருந்து நாராயணசாமியையும்,அவர் மனைவியையும்
பேட்டி எடுப்பதற்காக வந்திருந்தார்கள்.
விஷயம் இதுதான். திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும்
இதுவரை அவர்களுக்குள் சண்டையே வந்ததில்லை.
இது எப்படியோ பிரபலமாகி அவர்களைப் பேட்டி காண வந்துவிட்டார்கள்.
"உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"
"மிகவும் சுலபம். சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும்
என் மனைவி முடிவெடுப்பார்"
பெரிய பெரிய விஷயங்களில் ....
எப்பொழுதும் நான் முடிவெடுப்பேன்.
"அப்படியா, சின்ன விஷயங்களென்றால், என்னென்ன?"
"எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும்,
எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும், ஊர்லே ...இருக்கிற எங்க அப்பா அம்மாவை இங்கே பாக்க வரணும்னு ..சொன்னா...வேணுமா...வேணாமா...ன்னு முடிவெடுக்கிறது...
மாதச் செலவுகள், வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா,
எனக்கு தலைய வலிக்குது காபி குடுன்னா...குடுக்கலாமா வேண்டாமா...ன்னு முடிவெடுக்கறது...பிள்ளைங்களை என்ன படிப்பு ..படிக்க வெக்கிறது ...இதெல்லாம் சின்ன விஷயங்கள்.
இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள்.
நான் ஒன்றுமே சொல்வதில்லை"
"அப்படியா, பெரிய விஷயங்களென்றால், என்னென்னவென்று சொல்ல முடியுமா?" என்றார் செய்தியாளர்.
அதற்கு மிகவும் தன்னடக்கத்துடன் பதில் சொன்னார் நாராயணசாமி,
"அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா, வேண்டாமா...?பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு.... எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, வேண்டாமா...?
கம்பீர், ஷேவாக் போன்றவர்கள்.. எப்பொழுது ஓய்வு பெற வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா, வேண்டாமா...?, .
இலங்கையை எதிரி நாடாக அறிவித்து விடலாமா, வேண்டாமா...?
பாகிஸ்தான் எல்லையிலே...வாலாட்டிக்கிட்டு இருக்கே...
பதிலடி குடுக்கலாமா..வேண்டாமா...என்பதெல்லாம் பெரிய விஷயங்கள்.. இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்"

ahmad78 wrote:கணவன், இரவில் அவரது மனைவிக்கு ஒரு sms அனுப்பினார்
ஹாய் எனக்கு நேரமாகிறது, நான் திரும்ப வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் என் அழுக்கு துணிகளை துவச்சு வச்சிடு. எனக்கு பிடித்த உணவு தயார் செஞ்சுவை!
மனைவியிடம் இருந்து பதில் இல்லை...
கணவன் மற்றொரு அனுப்பினார், "நான் சொல்ல மறந்துட்டேன், எனக்கு சம்பளத்தை அதிகரிச்சிருக்காங்க. உனக்கு மாத இறுதியில், ஒரு புது கார் வருகிறது!"
மனைவி உடனடியாக "வாவ், உண்மையாகவா?" என்று sms அனுப்பினார்
கணவன், "இல்லை, நான் என் முதல் மெசேஜ் கிடைத்தை உறுதி செய்ய அனுப்பினேன்"!
எப்பிடிலாம் யோச்சிகிரங்க
பயங்கரமாத்தான் நம்மாழு சிந்திக்கிறான்பா ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
அடக்கருமமே என்னால் சிரிப்பை அடக்க முடியலியே ^_ ^_ ^_ ^_ ^_ ^_ahmad78 wrote:ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
கணவர் : Thank You.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
^_ ^_ ^_ahmad78 wrote:அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...
கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
அனைத்தும் அசத்தல் கடிகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
நீதிபதி; உங்க மனைவியை விவாரத்து செய்ய
காரணம் என்ன ?
அப்பாவி கணவர்; அய்யா நான் ஏற்கனவே ரொம்ப
நொந்து போயிருக்கேன் நீங்களும் வெந்த புண்ணில்
வேலை பாய்காதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும்
அரசு வக்கீலை என் மனைவியிடம் குறுக்கு விசாரணை
செய்ய சொல்லுங்க
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
(இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.)
(மிகவும் சத்தமாக )“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்”
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”

ahmad78 wrote:நீதிபதி; உங்க மனைவியை விவாரத்து செய்ய

ஹா ஹா ஹோ ஹோ ^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
தோழி 1:- என் புருஷனோட டேஸ்டும் சரி செலக்ஷனும் சரி எப்பவுமே படு மட்டமாக தான் இருக்கும்...!
தோழி 2:- அது எனக்கு ஏற்கனவே தெரியும்..!
தோழி 1:- (அதிர்ச்சியுடன் ) "என்னடி சொல்றே..! உனக்கு எப்படி தெரியும்..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோழி 2:- உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.....!
தோழி 1:- ? ? ? ? ? ? ? ? ?
தோழி 2:- அது எனக்கு ஏற்கனவே தெரியும்..!
தோழி 1:- (அதிர்ச்சியுடன் ) "என்னடி சொல்றே..! உனக்கு எப்படி தெரியும்..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோழி 2:- உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.....!
தோழி 1:- ? ? ? ? ? ? ? ? ?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
^_ ^_ ஹா ஹா பல்ப் ^_ ^_ahmad78 wrote:தோழி 1:- என் புருஷனோட டேஸ்டும் சரி செலக்ஷனும் சரி எப்பவுமே படு மட்டமாக தான் இருக்கும்...!
தோழி 2:- அது எனக்கு ஏற்கனவே தெரியும்..!
தோழி 1:- (அதிர்ச்சியுடன் ) "என்னடி சொல்றே..! உனக்கு எப்படி தெரியும்..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோழி 2:- உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.....!
தோழி 1:- ? ? ? ? ? ? ? ? ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
தலைவர் சிரித்தால் அதில் உண்மை இருக்கும்நண்பன் wrote:^_ ^_ ஹா ஹா பல்ப் ^_ ^_ahmad78 wrote:தோழி 1:- என் புருஷனோட டேஸ்டும் சரி செலக்ஷனும் சரி எப்பவுமே படு மட்டமாக தான் இருக்கும்...!
தோழி 2:- அது எனக்கு ஏற்கனவே தெரியும்..!
தோழி 1:- (அதிர்ச்சியுடன் ) "என்னடி சொல்றே..! உனக்கு எப்படி தெரியும்..?"
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தோழி 2:- உன்னை கல்யாணம் பண்ணி இருக்காரே, அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.....!
தோழி 1:- ? ? ? ? ? ? ? ? ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கணவன் மனைவி கடி
சொல்லவே இல்ல....?!!!
---------------------------------
அடுத்த மாசம் எங்க ஊர்ல பண்டிகை..
அதுக்காக துணி எடுக்க போனோம்.
கிட்டதட்ட ரெண்டு வருஷமாவே
என் Wife " ரோஹிணி சில்க்ஸ் " தவிர
வேற எங்கேயும் Sarees எடுக்கறது இல்ல..
இங்கே தான் விலை ரொம்ப கம்மியாம்.
( வேற கடையில 1500 ரூபாய்க்கு விக்கிற
சேலை.. இங்கே வெறும் 1490 மட்டுமே.,
மட்டுமே.. )
நேத்து ரோஹிணி சில்க்ஸ்ல்...
நான் போனதும் ஓரமா ஒரு பெஞ்ச்ல
உக்காந்துகிட்டேன்...
" ஏங்க.. உள்ளே வரலையா..? "
" இல்லம்மா... நீ போயி பாரு...! "
நான் டேபிள்ல இருந்த ஒரு கேட்லாக்கை
எடுத்து பொம்மை பார்க்க ஆரம்பிச்சேன்....
" சரி.. அதுல எதாவது நல்லா இருக்கான்னு
பாத்துகிட்டு இருங்க.. வந்துடறேன்..! "
என் Wife Sarees பார்க்க போயிட்டாங்க..
ஒரு 20 நிமிஷம் கழிச்சி வந்தாங்க...
கையில ஒரு Saree கூட இல்ல...
" இன்னும் ரெண்டு நாள்ல புது Stock
வருதாம்.. அப்ப வரலாம்க..! "
" ம்ம்.. சரி...! "
" இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல
எதாவது நல்லா இருக்கா..? "
" ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "
" எங்கே குடுங்க பார்க்கலாம்...! "
அந்த கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க,,
" ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "
" ம்ஹூம்... நல்லா இல்ல..! "
" இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "
" சுமார் தான்....! "
கொஞ்ச நேரம் கழிச்சி..
" இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "
" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..
மூக்கு சப்பையா இருக்கு..! "
" என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "
என் Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..
" அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல
இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு
இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "
" சேலையைதான் பார்க்கணுமா...?
அதை நீ சொல்லவே இல்ல..
அவ்வ்வ்..!! "
பேக்ரவுன்டுல ஒரு கொத்து பரோட்டா சவுண்டு கேக்குதா.. வேற ஒண்ணும் இல்ல செல்லமா ரெண்டு தட்டு..
- Venkat

மனைவி : என்ன செய்யறிங்க?
கணவன் : ஒன்னும் செய்யல....
மனைவி : ஒன்னும் செய்யலயா....? நம்மலுடைய கல்யாண சான்றிதழ ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.....
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
கணவன் : ம்ம்....இதுல காலாவதி தேதி இருக்கான்னு பார்த்திக்கிட்டுருந்தேன்...

குடித்து விட்டு வீட்டிற்கு வரும் கணவர், தன் மனைவிக்கு தான் குடித்தது தெரிந்து விடக் கூடாது என நினைக்கிறார்.
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.
அப்போது அங்கே மனைவி வருகிறார்.
"குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?"
"இல்லையே..."
"பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..."
கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிக் கண்டுபிடிச்ச...?"
எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...
"ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...."
மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
"எப்படி..?"
"நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்"
"...?????"
உடனே தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்வது போல் அமர்ந்து கொள்கிறார்.
அப்போது அங்கே மனைவி வருகிறார்.
"குடிச்சிட்டு வந்திருக்கீங்களா...?"
"இல்லையே..."
"பொய் சொல்லாதீங்க... எனக்குத் தெரியும் நீங்க குடிச்சிட்டுத் தான் வந்திருக்கீங்க..."
கணவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
"எப்படிக் கண்டுபிடிச்ச...?"
எரிச்சலுடன் மனைவி சொல்கிறார்...
"ம்க்கும்... இதைக் கண்டுபிடிக்க சிபிஐ-யா வரணும் ... அதான் பார்த்தாலே தெரியுதே...."
மேலும், கணவர் ஆச்சர்யத்துடன் கேட்கிறார்...
"எப்படி..?"
"நீங்க லேப்டாப்புனு நினைச்சு மடில வைச்சு வொர்க் பண்ணிட்டு இருக்கறது என்னோட சூட்கேஸ்"
"...?????"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கடிகள் இன்னும் தொடருங்கள்..
சிரிக்க வைக்கும்..கீழே விழுந்தால் பல்லும் உடையும்..
சிரிக்க வைப்பது உண்மையில் குஸ்டமப்பா...சாரி கஸ்டமப்பா..
சிரிக்க வைக்கும்..கீழே விழுந்தால் பல்லும் உடையும்..
சிரிக்க வைப்பது உண்மையில் குஸ்டமப்பா...சாரி கஸ்டமப்பா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணவன் மனைவி கடி
ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து
தண்ணி அடித்து கொண்டிருந்தான்..
டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..
எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு
'ஹலோ' சொன்னான்..
'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்..
ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'
'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'
'இருபதாயிரம் ரூபாயில்
பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'
'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'
'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..
எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'
'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..'
என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...
சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...
'என்னடா இது உன் பொண்டாடிக்கு
இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட...
நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க...
கிரேட் மச்சி...' என்றார்கள்...
ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம்
விசாரித்து கொண்டிருந்தான்,
'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?'
தண்ணி அடித்து கொண்டிருந்தான்..
டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..
எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு
'ஹலோ' சொன்னான்..
'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்..
ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'
'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'
'இருபதாயிரம் ரூபாயில்
பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'
'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'
'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..
எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'
'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..'
என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...
சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்...
'என்னடா இது உன் பொண்டாடிக்கு
இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட...
நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க...
கிரேட் மச்சி...' என்றார்கள்...
ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம்
விசாரித்து கொண்டிருந்தான்,
'எக்ஸ்கிஸ் மி சார்.. இந்த மொபைல் போன் யாரோடது...?'
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» கணவன் மனைவி
» கணவன் - மனைவி எதிர்பார்ப்புகள்..
» புத்திசாலி மனைவி v/s கணவன்.
» கணவன் – மனைவி ஜோக்
» கணவன் மனைவி
» கணவன் - மனைவி எதிர்பார்ப்புகள்..
» புத்திசாலி மனைவி v/s கணவன்.
» கணவன் – மனைவி ஜோக்
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|