சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கணவன் மனைவி கடி - Page 8 Khan11

கணவன் மனைவி கடி

+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty கணவன் மனைவி கடி

Post by ahmad78 Mon 9 Jun 2014 - 16:02

First topic message reminder :

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன 
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை : 2 
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? 
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3 
திருமணம் என்பது பெரும் கொடை 
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4 
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5 
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6 
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7 
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8 
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9 
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10 
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by Nisha Tue 15 Sep 2015 - 11:22

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by நேசமுடன் ஹாசிம் Tue 15 Sep 2015 - 12:16

ஹாஹா!ஹாஹா!ஹாஹா!


கணவன் மனைவி கடி - Page 8 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by *சம்ஸ் Tue 22 Sep 2015 - 15:45

கணவன் மனைவி கடி - Page 8 Kanave10

கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்... (ஐந்து நிடங்கள் கழித்து..)
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
மனைவி - ஐயா, ஜாலி...
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்) வந்தது எங்க அப்பா அம்மாவா..
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி. நக்கல் நாயகம்
நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by Nisha Tue 22 Sep 2015 - 16:03

இப்படியும் நடக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Sun 6 Dec 2015 - 12:59

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
...
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???..
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Sun 6 Dec 2015 - 13:28

கணவன் மனைவிக்கு கடிதம் எழுதுகிறான்,
என் அருமை மனைவிக்கு
உன் அன்பு கணவன் எழுதும் மடல்
...
இங்கு நான் நல்ல சுகம், அதுபோல்
உன் சுகம் அறிய ஆவல், பணம் அனுப்ப முடியாத காரணத்தால் இந்த கடிதத்துடன் பணத்திற்கு பதில் 100 முத்தங்கள் அனுப்பி உள்ளேன் பெற்றுக்கொள்ளவும்,
கடிதம் கிடைத்த பிறகு மனைவி கணவனுக்கு கடிதம் எழுதிகிறாள்,
அன்புள்ள !
கணவருக்கு உங்கள் மனைவி எழுதிக்கொள்ளும் மடல், இங்கு நான் சுகம் அங்கு நீங்கள் சுகமா, நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது அதில், 100 முத்தங்கள் இருந்தது பெற்றுக்கொண்டேன்.
அந்த முத்தங்களை எவ்வாறு செலவழித்தேன் என்று செலவு கணக்கு எழுதியுள்ளேன் பார்த்துக்கொள்ளவும்,
1, பால் காரன் வந்து ஒரு மாதம் பால் பாக்கி கேட்டான் அவனுக்கு இரண்டு முத்தங்கள் கொடுத்தேன்,
2,வீட்டு வாடகை கேட்டு வீட்டு உரிமையாளர் வருவார் அவர் வரும்போதெல்லாம், இரண்டு மூன்று முத்தங்கள் கொடுத்தேன்
3,மளிகை கடைகாரருக்கு பத்து முத்தங்கள் கொடுத்தேன் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை அவருக்கு கூடுதல் முத்தம் கொடுக்கவேண்டியதாக ஆயிற்று
4, சிலிண்டர் கடைகாரனுக்க ஏழு முத்தம் கொடுத்தேன்
மற்றும்
இதரசெலவுகளுக்கு இருபத்தி ஆறு முத்தம் செலவழித்துவிட்டேன், நீங்கள் ஒன்னும் கவலை பட வேண்டாம் மீதம் 25 முத்தங்கள் உள்ளது இந்த மாதம் முழுவதும் நான் சமளித்துகொள்கிறேன்
ஆனால் நீங்கள் அடுத்தமாதம் பணம் அனுப்பவில்லை என்றால் கொஞ்சம் கூடுதலாக முத்தங்கள் அனுப்பவும்...

இப்படிக்கு
உங்கள் அன்பு
மனைவி...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Sun 3 Apr 2016 - 11:00

ஒரு பல் மருத்துவமனையில்...
பெண்: டாக்டர்..ஒரு பல் புடுங்க எவ்வளோ செலவாகும்?
டாக்டர்: 850 ரூபாய் ஆகும் மேடம்.
பெண்: 850-ஆ..ரொம்ப அதிகம்.. கொஞ்சம் குறைசிக்க கூடாதா??
டாக்டர்: இது வழக்கமா வாங்குறது தான்..
பெண்: அனஸ்தீஷ்யா கொடுக்காம கொடுத்தா எவ்வளவு ஆகும்..??
டாக்டர்: அப்படி செய்ய முடியாது... ரொம்ப வலிக்கும்...
பெண்: பராவாயில்ல..சொல்லுங்க.
டாக்டர்: அப்படி செய்யறதா இருந்தா 400 ரூபாய் ஆகும்..
பெண்: ஓ ... உங்க ஜூனியர் யாரைவாது,ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும்.??
டாக்டர்: அதுல தொழில் நேர்த்தி இருக்காது. என்ன ஆனாலும் நான் பொறுப்பல்ல..
பெண்: பராவாயில்ல..
டாக்டர்: அதுக்கு 200 ரூபாய் ஆகும்..
பெண்: உங்க மருத்துவமனையில படிக்கிற பிள்ளையை பக்கத்தில வைச்சிகிட்டு அவங்களுக்கு சொல்லி கொடுத்துட்டு, உங்க ஜூனியர் யாரைவாது வைச்சி, ஆனஸ்தீஷ்யா இல்லாம பல் புடுங்க சொன்ன என்ன செலவாகும் டாக்டர்???
டாக்டர்: குட்...ஒண்ணும் வேண்டா.. அப்போ நான்தான் உங்களுக்கு 200 ரூபாய் தரனும்...
பெண்: அப்படியா.. ரொம்ப நல்லது.. நாளைக்கு என் கணவரை பல் புடுங்க கூட்டிட்டு வரலாம்ல...???
டாக்டர்: ????????


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Sun 3 Apr 2016 - 11:01

தலையில் கட்டுடன் டாக்டரை பார்க்க வந்தார் இராமசாமி.
டாக்டர் : ஏன் தலையில் கட்டு போட்டு இருக்கீங்க ?
இராமசாமி : என் மனைவி வாழைப்பழம் தோல் வழுக்கி கிழே விழுந்துட்டா .
டாக்டர் : அதுக்கு நீங்க ஏன் கட்டு போட்டுருக்கீங்க ?
இராமசாமி : அவள் விழும்பொழுது கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன் அதான்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Sun 3 Apr 2016 - 11:04

உலகத்தின் கடைசி நாள்..!!
அனைத்து மக்களும்.. எமலோகம் சென்று சொர்க்கத்தை அடைந்தனர்..!
அப்போது கடவுள் அவர்களின் முன் தோன்றி காட்சி அளித்தார்..!
பிறகு உரத்த குரலில் சொன்னார்..
"இங்கு நிற்கும் அனைத்து ஆண்களும்.. இரண்டு வரிசையாக பிரிந்து நில்லுங்கள்..!!
முதல் வரிசை;- மனைவி என்ன சொன்னாலும்.. அதை அப்படியே கேட்கும் ஆண்கள்..!!
இரண்டாம் வரிசை;- மனைவி எதை சொன்னாலும்.. எடுத்துக் கொள்ளாத ஆண்கள்..!! என்றார்..!!
சிறிது நேரத்தில் இரண்டு வரிசைகளையும்.. பார்வையிட்ட கடவுள்.. ஒரு நிமிடம் உறைந்து போனார்..!!
முதல் வரிசையில் பல மைல்.. தொலைவிற்கு ஆண்கள் வரிசை..!!
இரண்டாம் வரிசையில் ஒரே ஒரு.. ஆண் மகன்..!!
முதல் வரிசையில் நின்ற.. ஆண்களிடம் கடவுள் கோபத்தோடு கூறினார்...
"பாருங்கடா.. என் சிங்கக்குட்டியை..!
ஆண் வர்க்கத்தின் பெருமையை.. உங்களுக்கு புரிய வைக்கிற.. இவரை பார்த்தால்.. உங்களுக்கு வெக்கமாக இல்லை..?? இந்த சிங்கத்தை பார்த்து மத்த ஆண்கள் எல்லாம் கத்துக்கோங்கயா..!!"
பிறகு அந்த ஆண் மகனிடம் கேட்டார்...
"உன்னை பார்த்தால் எனக்கு ரொம்ப பெருமையா.. இருக்கு..!!
நீ மட்டும் எப்படி.. இவ்ளோ தைரியமா பொண்டாட்டி சொல்றத கேட்காமா சுயமா சிந்திக்கிற'ன்னு இருக்கேன்னு மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லுடா ..!!"
அந்த சிங்கக்குட்டி.. ஒரு சில வார்த்தைல.. விளக்கம் சொன்னாரு...
"அதெல்லாம் எனக்கு.. தெரியாது கடவுளே..!!
என் பொண்டாட்டி.. எப்பவும், எங்க போனாலும் இரண்டாவது வரிசைல தான் நிக்கணும்ன்னு சொல்லிருக்கா.. நான் நின்னேன்.. அவ்ளோ தான்.."!!
??


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 8 Empty Re: கணவன் மனைவி கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum