Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவன் மனைவி கடி
+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கணவன் மனைவி கடி
First topic message reminder :
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
டாக்டர்: உங்க குடும்பத்துலே யாருக்காவது மனவியாதி இருக்கா ?
என் ஹஸ்பண்டுக்கு இருக்கு டாக்டர் ! அவர் தான் குடும்ப தலைவர்னு நினச்சுகிட்டு இருக்கார்
என் ஹஸ்பண்டுக்கு இருக்கு டாக்டர் ! அவர் தான் குடும்ப தலைவர்னு நினச்சுகிட்டு இருக்கார்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கணவன் கிட்டே மனைவி சொன்னா..” டார்லிங்.. கண்ணாடியை
கழட்டிடுங்க.. அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க..”
கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. "ம்ம்.. நீயும்தான்..!”
கழட்டிடுங்க.. அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க..”
கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. "ம்ம்.. நீயும்தான்..!”
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கணவன்: டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.
மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.
கணவன்: கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.
மனைவி: ??????
மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.
கணவன்: கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.
மனைவி: ??????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேயிருந்து பேசறேன்.
சொல்லுங்க சார், என்ன வேணும்?
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது... இப்போ என்னடான்னா ஜன்னல் வழியா வெளியே குதிக்க போறேன்னு மிரட்டறா...
சார், இது உங்க பர்ஸனல் விஷயம்... எங்க ஹோட்டல் ஒன்னும் செய்ய முடியாது...
யோவ் நீ வேற... ஜன்னலை திறக்க முடியல... சீக்கிரம் திறக்க ஒரு ஆளை அனுப்பு.
சொல்லுங்க சார், என்ன வேணும்?
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது... இப்போ என்னடான்னா ஜன்னல் வழியா வெளியே குதிக்க போறேன்னு மிரட்டறா...
சார், இது உங்க பர்ஸனல் விஷயம்... எங்க ஹோட்டல் ஒன்னும் செய்ய முடியாது...
யோவ் நீ வேற... ஜன்னலை திறக்க முடியல... சீக்கிரம் திறக்க ஒரு ஆளை அனுப்பு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
பக்கத்து வீட்டுக்காரம்மா என்கிட்ட சொன்னாங்க,
"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...
நான் இல்லாம அவரால வாழவே முடியாது"
அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...
அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,
"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு
"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...
நான் இல்லாம அவரால வாழவே முடியாது"
அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...
அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,
"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
உண்மை சில பல இடங்களில் இது நடக்கிறது #* #*ahmad78 wrote:கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.
மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.
கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
அப்படின்னால் சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
^_ ^_ahmad78 wrote:நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவ என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
பாவம் ^_ ^_ahmad78 wrote:மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
^_ ^_ ^_ahmad78 wrote:கணவன்: டார்லிங் உன்னோட பிறந்த நாளுக்கு நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு.
மனைவி: ஒரு கார் வாங்கிட்டு வந்திருக்கலாமே.
கணவன்: கார் கவரிங்ல வராதுடா டார்லிங்.
மனைவி: ??????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
ahmad78 wrote:பக்கத்து வீட்டுக்காரம்மா என்கிட்ட சொன்னாங்க,
"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...
நான் இல்லாம அவரால வாழவே முடியாது"
அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...
அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,
"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு
அடப்பாவி. உலகம் அழியுறதுல உனக்கு அவ்வளவு ஆனந்தமா? ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கணவன் மனைவி கடி
ஹா ஹா அப்போ அந்த உலகம் அழியட்டும ^_ ^_சுறா wrote:ahmad78 wrote:பக்கத்து வீட்டுக்காரம்மா என்கிட்ட சொன்னாங்க,
"என் வீட்டுக்காரருக்கு நாந்தான் சார் உலகம் ...
நான் இல்லாம அவரால வாழவே முடியாது"
அப்போதான் எனக்கு உரைக்க ஆரம்பிச்சது...
அந்த அம்மாவோட வீட்டுக்காரர் என்கிட்ட வந்து,
"உலகம் எப்ப சார் அழியும்?"னு ஏன் அடிக்கடி கேட்டாருன்னு
அடப்பாவி. உலகம் அழியுறதுல உனக்கு அவ்வளவு ஆனந்தமா? ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
ஒரு மனைவியின் புலம்பல்:
இந்த மனிதனைப் புரிஞ்சுக்கவே முடியலை.
Sunday அன்னைக்கு உருளைக்கிழங்கு பொரியல் வச்சேன்.
நல்லா சாப்பிட்டாரேன்னு Mondayயும் பண்ணினேன். 'நல்லா பண்ணறேனு பாராட்டினார்.
Tuesdayயும் சமைச்சேன். கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
Wednesdayயும் சமைச்சேன். திரும்ப
திரும்ப வச்சேன். நல்லா சாப்பிட்டார்.
அதனால்
Thursdayயும் சமைச்சேன்.
Friday பரிமாரிணப்பவும் ஒன்னும் சொல்லல. பேசாம சாப்பிட்டார்.
அதனால
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
Saturdayயும் சமைச்சேன். தேவையில்லாம ஏன் கத்துறாருனு தெரியலை .
இந்த மனிதனைப் புரிஞ்சுக்கவே முடியலை.
Sunday அன்னைக்கு உருளைக்கிழங்கு பொரியல் வச்சேன்.
நல்லா சாப்பிட்டாரேன்னு Mondayயும் பண்ணினேன். 'நல்லா பண்ணறேனு பாராட்டினார்.
Tuesdayயும் சமைச்சேன். கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
Wednesdayயும் சமைச்சேன். திரும்ப
திரும்ப வச்சேன். நல்லா சாப்பிட்டார்.
அதனால்
Thursdayயும் சமைச்சேன்.
Friday பரிமாரிணப்பவும் ஒன்னும் சொல்லல. பேசாம சாப்பிட்டார்.
அதனால
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
;
Saturdayயும் சமைச்சேன். தேவையில்லாம ஏன் கத்துறாருனு தெரியலை .
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி : என்னங்க சாப்பாடு எப்படி இருக்கு?
கணவன் : ரொம்ப நல்லா இருக்கு
மனைவி : நெஜம்மாவா?
கணவன் : ஏண்டி இப்பிடி சந்தேகப்படுறே ?
மனைவி : இல்லே பூஜை செஞ்சு காக்காவுக்கு சோறு வச்சேன். காக்கா வந்து பாத்துட்டு சாப்பிடாமெ போயிடுச்சி
கணவன் : மனசுக்குள் "கொடுத்து வச்ச காக்கா" ஹூம்
கணவன் : ரொம்ப நல்லா இருக்கு
மனைவி : நெஜம்மாவா?
கணவன் : ஏண்டி இப்பிடி சந்தேகப்படுறே ?
மனைவி : இல்லே பூஜை செஞ்சு காக்காவுக்கு சோறு வச்சேன். காக்கா வந்து பாத்துட்டு சாப்பிடாமெ போயிடுச்சி
கணவன் : மனசுக்குள் "கொடுத்து வச்ச காக்கா" ஹூம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி:- நேற்று நான் பார்த்தது முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்!
மனைவி:- ஏன் ?
கணவன்:- மீதி உயிர் போக வேண்டாமா ?
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்!
மனைவி:- ஏன் ?
கணவன்:- மீதி உயிர் போக வேண்டாமா ?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
கணவன் மனைவி கடி
கணவன்: சினிமாவுக்கு போக டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கிறேன்!
மனைவி: சரிங்க, நான் போய் டிரஸ் பண்ணிட்டு வந்துடறேன்! கொஞ்சம் லேட் ஆயிடிச்சின்னா என்னங்க பண்றது..
கணவன்: ஒண்ணும் பிரச்சினை இல்ல! டிக்கெட் நாளைக்குத்தான் வாங்கி வந்திருக்கிறேன்!
_____________________
"நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!"
"பெண் அவ்வளவு அழகா?"
"இல்லடா... மாப்பிள, விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!"
______________________
நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுக்கிறா...
நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தாண்டா மச்சான்....................
நண்பர் - 2: ?!?..............
_____________________
டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"
டாக்டர் : "ஏன் என்னாச்சு?"
"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!" அதான்!
--------------------------------------
மனைவி: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"
கணவன்: "நீங்க ரெண்டு பேருமே கிள்ம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."

மனைவி : என்னங்க இன்னிக்கு நம்ம கல்யாண நாள்… கோழி அடிச்சி குழம்பு வைக்கட்டுமா?
கணவன் : நான் செஞ்ச தப்புக்கு கோழிக்கு ஏன் ... தண்டனை !
_______________
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே.!
______________
கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள் !.
மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர்.
ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...!
கணவன் : நான் செஞ்ச தப்புக்கு கோழிக்கு ஏன் ... தண்டனை !
_______________
மனைவி - ஏங்க, இன்னிக்கு நம்ம கல்யாண நாள். என்ன பண்ணலாம்...?
கணவர் - வேணும்னா, 2 நிமிஷம் எந்திருச்சு நின்னு மெளனம் அனுஷ்டிச்சு இரங்கல் தெரிவிக்கலாமே.!
______________
கணவன் - சே, உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு, நான் ஒரு முட்டாள் !.
மனைவி - அது எனக்கு ஏற்கனவே தெரியும் டியர்.
ஆனால் காதல்ல தீவிரமா இருந்தேனோ, அதைப் பத்தி கண்டுக்கலே...!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
கணவன் மனைவி கடி
நண்பன் 1: என்னோட மனைவி ஆறு மாசமா எங்கூட பேசறதே இல்லை. அவளை விவாகரத்து செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்.
நண்பன் 2: நல்லா யோசிடா மச்சான். இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
நண்பன் 2: நல்லா யோசிடா மச்சான். இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
******
மனைவி: எனக்கு வயசாகிடுச்சு, நான் குண்டாயிருக்கேன், என்னுடைய முகத்துல சுருக்கம் வந்துடுச்சு. இருந்தாலும் என்னைப் பாராட்டி நீங்க ஏதாவது சொன்னா எனக்கு கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.
கணவன்: இன்னும் உனக்கு கண் நல்லாவே தெரியுது!
******
கணவன்: டார்லிங், என்னோட ஃபிரெண்டை நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.
மனைவி: என்ன விளையாடறீங்களா? வீடு முழுக்க குப்பை, துணி துவைக்கலை, பாத்திரம் தேய்க்கலை. என்னால சமைக்க முடியாது.
கணவன்: எனக்கு உன்னைப் பத்தியும் நம்ம வீட்டைப் பத்தியும் தெரியாதா! ஆனா அந்த முட்டாள் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். அதனாலதான் நம்ம வீட்டுக்கு வரச் சொன்னேன்.
******
நபர் 1: என்னோட மனைவி ஒரு தேவதை தெரியுமா?
நபர் 2: நீ கொடுத்து வைச்சவன். என்னோட மனைவி இன்னும் உயிரோட இருக்கா!
******
தினமும் நள்ளிரவு வரை பணிபுரிபவரிடம்,
மேலாளர்: ஏன் தினமும் இவ்வளவு லேட்டா வீட்டுக்குப் போறீங்க?
பணிபுரிபவர்: வீட்டுக்கு சீக்கிரமா யார் வராங்களோ அவங்க சமைக்கணும்னு என்னுடைய மனைவி சொல்லியிருக்கா. அதனாலதான் தினமும் லேட்டா வீட்டுக்கு போறேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
ஹா ஹா அனைத்தும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவன் மனைவி கடி
நண்பன் 1: என்னோட மனைவி ஆறு மாசமா எங்கூட பேசறதே இல்லை. அவளை விவாகரத்து செய்துடலாம்ன்னு முடிவு செய்திருக்கேன்.
நண்பன் 2: நல்லா யோசிடா மச்சான். இந்த மாதிரி மனைவி கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum