சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கணவன் மனைவி கடி - Page 5 Khan11

கணவன் மனைவி கடி

+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty கணவன் மனைவி கடி

Post by ahmad78 Mon 9 Jun 2014 - 16:02

First topic message reminder :

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1 
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன 
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது

கட்டளை : 2 
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? 
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3 
திருமணம் என்பது பெரும் கொடை 
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4 
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5 
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6 
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7 
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8 
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9 
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10 
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Mon 12 Jan 2015 - 11:24

கணவன் மனைவி கடி - Page 5 10929159_882416721808658_2466538779322389131_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Mon 12 Jan 2015 - 11:33

கணவன் மனைவி கடி - Page 5 10524330_882369775146686_442435537071090900_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Mon 12 Jan 2015 - 11:44

கணவன் மனைவி கடி - Page 5 10409286_881979521852378_1086667051292503551_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 11:45

ahmad78 wrote:கணவன் மனைவி கடி - Page 5 10409286_881979521852378_1086667051292503551_n

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 13 Jan 2015 - 15:55

மனைவி : உங்க மொபைல்ல இருந்து
"டார்லிங்"னு யாருக்கோ ரிங் போதே
யாருஅவ.........
கணவன் : இவ வேற... அது "டார்லிங்"
இல்லடி "டயலிங்"............

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 13 Jan 2015 - 16:20

"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

"ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்."

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty கணவன் மனைவி கடி

Post by ahmad78 Wed 21 Jan 2015 - 12:54

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரின் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." எனத் தெரிவித்தார் டாக்டர்.

மாலை 5 மணி : வீட்டிற்குத் திரும்பிய கணவர், கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டு அழுது துடித்தார் மனைவி.

மாலை 6 மணி : எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு எனக் கேட்டார் கணவர். மனைவியும் செய்து கொடுத்தார்

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... என்றார் கணவர். மனைவியும் கணவரின் ஆசையை நிறைவேற்றினார்.

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!! என ஆசையாகக் கேட்டார் கணவர். மனைவியும் அது மாதிரியே செய்து கொடுத்தார்.

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். அதற்கு மனைவி, ‘பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!' எனக் கூறியபடியே திரும்பிப் படுத்துக் கொண்டார். கணவர் : ??!!!??

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by பானுஷபானா Wed 21 Jan 2015 - 13:07

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Jan 2015 - 14:31

செம கடி உண்மையில் ரசிக்கச்செய்தது

கணவன் மனைவி கடி - Page 5 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Mon 26 Jan 2015 - 14:38

கணவன் மனைவி கடி - Page 5 10937433_967789326584592_1797191894_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 26 Jan 2015 - 15:26

ahmad78 wrote:உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரின் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...." எனத் தெரிவித்தார் டாக்டர்.

மாலை 5 மணி : வீட்டிற்குத் திரும்பிய கணவர், கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டு அழுது துடித்தார் மனைவி.

மாலை 6 மணி : எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு எனக் கேட்டார் கணவர். மனைவியும் செய்து கொடுத்தார்

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்... என்றார் கணவர். மனைவியும் கணவரின் ஆசையை நிறைவேற்றினார்.

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!! என ஆசையாகக் கேட்டார் கணவர். மனைவியும் அது மாதிரியே செய்து கொடுத்தார்.

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான். அதற்கு மனைவி, ‘பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்..... உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!' எனக் கூறியபடியே திரும்பிப் படுத்துக் கொண்டார். கணவர் : ??!!!??
 மகிழ்ச்சி சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 9:16

மனைவி : ஏன்யா பாக்குறதுக்கு
இவ்வளவு கண்ட்றாவியா இருக்கா
இவதான் உன்னோட செட்டப்பா......
கணவன் : அடி லூசு தூக்க கலக்கத்துல
கண்ணாடி முன்னால போய்
நின்னுகிட்டு......கண்ணாடி முன்னால
நின்னு முதல்ல மாறுடி......
மனைவி :???????????

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 10:06

''மேஜிக் நிபுணரைக் கட்டிகிட்டது வம்பாப்  போச்சா ,ஏண்டி ?''
[size=undefined]              ''பூரிக் கட்டையை  அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''[/size]

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 10:07

''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''

  '' வயித்திலே  இவ்வளவு  வெயிட்டை  சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 27 Jan 2015 - 10:10

கணவன் : செல்லம் எந்திரிடா நம்மள பார்க்க அப்பா அம்மா வந்திருக்காங்க......
மனைவி : (கடுப்புடன்)கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒருமாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா?
வர்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல இனி மூணு நேரமும் சாப்பாட வடிச்சி கொட்டணும்.......

கணவன் : ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிட்டு அவங்க போயிடப் போறாங்க........
மனைவி : போனா போகட்டும் அப்பிடியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்.......
(சிறிது நேரம் கழித்து)
கணவன் : உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.....
மனைவி : ஹப்பா...... இப்பதான் நிம்மதியாச்சு
கணவன் : போறப்ப அத்தையையும் மாமாவையும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது........
மனைவி : (அதிர்ச்சியுடன்)வந்தது என் அப்பா அம்மாவா......
கணவன் : (மனதிற்குள் சிரிப்புடன்) ஆமடா வந்தது உங்க அப்பா அம்மாதான்........
மனைவி :????????????

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 10 Feb 2015 - 11:23

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
இன்னிக்கு
‪#‎செத்தான்‬ டா சேகரு!!!!!!!!!!!!

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by Nisha Tue 10 Feb 2015 - 14:08

ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"

ஐ ஜாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by பானுஷபானா Wed 11 Feb 2015 - 15:57

ahmad78 wrote:மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
இன்னிக்கு
‪#‎செத்தான்‬ டா சேகரு!!!!!!!!!!!!

சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Wed 11 Mar 2015 - 13:21

கணவன் மனைவி கடி - Page 5 11024766_930113040354607_1062317525991404896_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் Wed 11 Mar 2015 - 13:28

ahmad78 wrote:கணவன் : செல்லம் எந்திரிடா நம்மள பார்க்க அப்பா அம்மா வந்திருக்காங்க......
மனைவி : (கடுப்புடன்)கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒருமாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா?
வர்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல இனி மூணு நேரமும் சாப்பாட வடிச்சி கொட்டணும்.......

கணவன் : ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிட்டு அவங்க போயிடப் போறாங்க........
மனைவி : போனா போகட்டும் அப்பிடியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்.......
(சிறிது நேரம் கழித்து)
கணவன் : உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.....
மனைவி : ஹப்பா...... இப்பதான் நிம்மதியாச்சு
கணவன் : போறப்ப அத்தையையும் மாமாவையும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது........
மனைவி : (அதிர்ச்சியுடன்)வந்தது என் அப்பா அம்மாவா......
கணவன் : (மனதிற்குள் சிரிப்புடன்) ஆமடா வந்தது உங்க அப்பா அம்மாதான்........
மனைவி :????????????

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது குதூகலம் குதூகலம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by நண்பன் Wed 11 Mar 2015 - 13:29

ahmad78 wrote:மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
இன்னிக்கு
‪#‎செத்தான்‬ டா சேகரு!!!!!!!!!!!!

ஹா ஹா ஹா  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by Nisha Wed 11 Mar 2015 - 13:31

நண்பன் wrote:
ahmad78 wrote:கணவன் : செல்லம் எந்திரிடா நம்மள பார்க்க அப்பா அம்மா வந்திருக்காங்க......
மனைவி : (கடுப்புடன்)கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம் வந்து ஒருமாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா?
வர்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல இனி மூணு நேரமும் சாப்பாட வடிச்சி கொட்டணும்.......

கணவன் : ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிட்டு அவங்க போயிடப் போறாங்க........
மனைவி : போனா போகட்டும் அப்பிடியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்.......
(சிறிது நேரம் கழித்து)
கணவன் : உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி.....
மனைவி : ஹப்பா...... இப்பதான் நிம்மதியாச்சு
கணவன் : போறப்ப அத்தையையும் மாமாவையும் பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது........
மனைவி : (அதிர்ச்சியுடன்)வந்தது என் அப்பா அம்மாவா......
கணவன் : (மனதிற்குள் சிரிப்புடன்) ஆமடா வந்தது உங்க அப்பா அம்மாதான்........
மனைவி :????????????

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது குதூகலம் குதூகலம்

ஹாஹா!
இந்த டெக்னிக்கை எல்லா கணவன் மாரும் பயன் படுத்திக்கலாம்!

ஆனால் எங்க வீட்டில் இதுக்கெல்லாம் அவசியமே இல்லப்பா.  யார் வந்தாலும் நம்ம மனசை  நோகடிக்காதவரை விருந்து தடபுடல் படும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by *சம்ஸ் Thu 12 Mar 2015 - 16:37

சிரிப்பு வருது சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 24 Mar 2015 - 16:56

கணவன் மனைவி கடி - Page 5 11057296_920376818012648_8429066205073778172_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by ahmad78 Tue 24 Mar 2015 - 16:57

கணவன் மனைவி கடி - Page 5 10150676_920900227960307_2196804436351502000_n

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கணவன் மனைவி கடி - Page 5 Empty Re: கணவன் மனைவி கடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum