Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவன் மனைவி கடி
+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கணவன் மனைவி கடி
First topic message reminder :
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துவிட்டாள்.
இன்ஸ்பெக்டர் :
வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..
லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க...
இன்ஸ்பெக்டர் :
வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..
லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்
" மனைவியை எப்படி சாமாளிப்பது"?
–
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கூகுள் தேடல் முடிவு அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது.
" மனைவியை எப்படி சாமாளிப்பது"?
–
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கூகுள் தேடல் முடிவு அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி: என்னங்க, அந்த காலத்துல
ஆதம் ஏவாள் ரொம்ப
வருசமா வாழ்ந்தாங்களாம்,
சந்தோசமா இருந்தாங்களாம்,
தெரியுமா..?
கணவன்: ஆமாடி ஏவாளுக்கு சமைக்க
தெரியாது . ஆதம் சாகுற வர ப்ரூட்ஸ்
தான் சாப்பிட்டார்
ஆதம் ஏவாள் ரொம்ப
வருசமா வாழ்ந்தாங்களாம்,
சந்தோசமா இருந்தாங்களாம்,
தெரியுமா..?
கணவன்: ஆமாடி ஏவாளுக்கு சமைக்க
தெரியாது . ஆதம் சாகுற வர ப்ரூட்ஸ்
தான் சாப்பிட்டார்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
ஒரு ஆள் ஒரு சாமியாரிடம் வந்து...
"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம்
கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன
செய்வது..?"
"மகனே.. நான் அவளிடம் பேசிப்
பார்க்கிறேன்.. நீ நாளை வா.."
மறுநாள்..
" மகனே... நான் உன் மனைவியிடம்
பேசினேன்.. சுமார் 4 மணி நேரம்
பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிற
.."
" என்ன சாமி அந்த முடிவு..?"
" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக்
காட்டிலும் நீ விஷம்
குடித்து சாவதே மேல்...!!!
"ஸ்வாமி.. என் மனைவி எனக்கு விஷம்
கொடுத்து கொல்ல நினைக்கிறாள்..! என்ன
செய்வது..?"
"மகனே.. நான் அவளிடம் பேசிப்
பார்க்கிறேன்.. நீ நாளை வா.."
மறுநாள்..
" மகனே... நான் உன் மனைவியிடம்
பேசினேன்.. சுமார் 4 மணி நேரம்
பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிற
.."
" என்ன சாமி அந்த முடிவு..?"
" இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதைக்
காட்டிலும் நீ விஷம்
குடித்து சாவதே மேல்...!!!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி : என்னங்க ஏன் இப்படி ஓடிவர்றீங்க?
கணவன் : வழியில ஒருத்தன் வம்பு பண்ணி என்னைய அடிக்க வர்றான்...
மனைவி : நீங்க இருங்க நான் பார்த்துக்கறேன்...
(வாசலில் சென்ற மனைவி.....)
மனைவி : டேய்....எவண்டா அவன் என் புருஷன் மேலேயே கைய வைக்கிறது..ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கி ஒத்தை வந்து நில்றா பாப்போம்...கேட்குறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சியா.....துடப்பக்கட்டை பிஞ்சிரும்.....
(பதில் சொல்ல ஆளில்லை....உள்ளே வந்த மனைவி...கணவன் அழுதுகொண்டிருப்பதை பார்த்து...)
மனைவி : ஏங்க.....ஏன் அழுவுறீங்க...?
கணவன் : அதில்லமா...இவ்வளவு நாளா நீ என்ன அடிக்கும்போதெல்லாம் உன்னய நான் எதிரியாதான் பாத்தேன்...ஆனா இப்போத்தான் உன் பாசம் எனக்கு புரிஞ்சதுமா....
மனைவி : ஆமாங்க....உங்களை எல்லாம் அடிக்கனும்னு எங்களுக்கு என்ன ஆசையா? பொண்ணுங்க நாங்க தைரியமா, பிரச்சினை வரும்போது சமாளிக்கத்தான்,அப்பப்போ கணவன்மார்களை அடிச்சு ஒத்திகை பார்த்துக்குறோம்....வேற எங்க போயி யாரை அடிக்க முடியும்,கோவம் இருக்குற எடத்துலதாங்க பாசமும் இருக்கும் .. இத புரிஞ்சுக்காம பொண்டாட்டினாலே ஏதோ அடிக்கறதுக்கு பொறந்தா மாதிரி எல்லா ஆம்பிளைகளும் நினைக்கிறாங்க.

கணவன் :
நம்ம WEDDING DAYக்கு இந்த வருஷம் எங்க போலாம் செல்லம்?
மனைவி:
நான் இதுவரைக்கும் போகாத இடமா பாத்து கூட்டிட்டுப் போங்க.
கணவன்:
அப்படீன்னா நம்ம வீட்டு கிச்சனுக்கு தான் கூட்டிட்டு போகனும்!

ahmad78 wrote:கணவன் :
நம்ம WEDDING DAYக்கு இந்த வருஷம் எங்க போலாம் செல்லம்?
மனைவி:
நான் இதுவரைக்கும் போகாத இடமா பாத்து கூட்டிட்டுப் போங்க.
கணவன்:
அப்படீன்னா நம்ம வீட்டு கிச்சனுக்கு தான் கூட்டிட்டு போகனும்!
மனைவி:
ரெம்ப ஓவராகத்தெரியல்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ஆமா ஓவர்தான் சில இடங்களில் அப்படியும் இருக்கலாம் அனுபவ சாலியே சொல்றார் நீங்க வேற இவ்வளவு நாள் பழகியும் இன்னும் புரிஞ்சிக்கலயா _*Nisha wrote:ahmad78 wrote:கணவன் :
நம்ம WEDDING DAYக்கு இந்த வருஷம் எங்க போலாம் செல்லம்?
மனைவி:
நான் இதுவரைக்கும் போகாத இடமா பாத்து கூட்டிட்டுப் போங்க.
கணவன்:
அப்படீன்னா நம்ம வீட்டு கிச்சனுக்கு தான் கூட்டிட்டு போகனும்!
மனைவி:
ரெம்ப ஓவராகத்தெரியல்லையா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?
ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ? :dance:
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கணவன் மனைவி கடி
சுறா wrote:Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?
ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ? :dance:
அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும்! எப்பூடி தைரியம் வந்திச்சின்னு கேட்டு அடுத்த பத்த நாள் பட்டினி போட்டிர மாட்டேன்! அவ்வ்வ்வ்வூ :dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே...
நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
நீங்களாவது சொல்லக் கூடாதா?
கணவன்: நான் ஏன் சொல்லணும்?
மனைவி: நீங்க அவரு பிரண்டுதானே..
கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி : நீங்க எங்க
இருக்கிறீங்க?
கணவன் : உனக்கு அந்த நகை
கடை ஞாபகம் இருக்கா? உனக்கு
கூட அங்க இருந்த வைரதோடு
ரொம்ப பிடிச்சுதே ஆனால்
என்கிட்டே பணம் இல்லாததால
வாங்க முடியாம போச்சே
ஒருநாள் இல்ல ஒருநாள்
கண்டிப்பா வாங்கி தருவேன்னு
நான் உன் கிட்ட சொன்னேனே
ஞாபகம் இருக்கா...?
மனைவி : (சந்தோசமாக) எனக்கு
நல்ல ஞாபகம் இரிக்குங்க
சொல்லுங்க.....
#
#
#
#
#
#
#
கணவன் : அதுக்கு பக்கத்தில
இருக்கிற சலூனில் தான்
இருக்கிறேன் இன்னும் அரை
மணி நேரத்தில் வீட்டுக்கு
வந்திடுவேன்........
இருக்கிறீங்க?
கணவன் : உனக்கு அந்த நகை
கடை ஞாபகம் இருக்கா? உனக்கு
கூட அங்க இருந்த வைரதோடு
ரொம்ப பிடிச்சுதே ஆனால்
என்கிட்டே பணம் இல்லாததால
வாங்க முடியாம போச்சே
ஒருநாள் இல்ல ஒருநாள்
கண்டிப்பா வாங்கி தருவேன்னு
நான் உன் கிட்ட சொன்னேனே
ஞாபகம் இருக்கா...?
மனைவி : (சந்தோசமாக) எனக்கு
நல்ல ஞாபகம் இரிக்குங்க
சொல்லுங்க.....
#
#
#
#
#
#
#
கணவன் : அதுக்கு பக்கத்தில
இருக்கிற சலூனில் தான்
இருக்கிறேன் இன்னும் அரை
மணி நேரத்தில் வீட்டுக்கு
வந்திடுவேன்........
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
நோ நான் சொன்னது முஹைதீனை *# *#சுறா wrote:Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?
ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ? :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா :silent:Nisha wrote:சுறா wrote:Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?
ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ? :dance:
அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும்! எப்பூடி தைரியம் வந்திச்சின்னு கேட்டு அடுத்த பத்த நாள் பட்டினி போட்டிர மாட்டேன்! அவ்வ்வ்வ்வூ :dance::dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
நோ நான் சொன்னது முஹைதீனை
(_(_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா
சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.
விட்டுறாதீங்க நிஷா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
நண்பன் wrote:எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா :silent:Nisha wrote:சுறா wrote:Nisha wrote:அனுபவ சாலி என யாரை சொன்னிங்க நண்பன் சார்?
ஒருவேளை பிரபா அத்தானை சொல்லியிருப்பாரோ? :dance:
அவர் மட்டும் வாய் திறந்து சொல்லட்டும்! எப்பூடி தைரியம் வந்திச்சின்னு கேட்டு அடுத்த பத்த நாள் பட்டினி போட்டிர மாட்டேன்! அவ்வ்வ்வ்வூ :dance::dance:
அடடா! நீங்கள் முஹைதீனைத்தான் சொன்னீர்கள் என எனக்கு புரிந்து விட்டதேப்பா! இந்த சுறா தான் கொழுத்திபோட்டார்! அதான் அவருக்கு பதில் சொன்னேன்!
நீங்க சொல்ல மாட்டிங்கன்னு எனக்கு தெரியும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ahmad78 wrote:எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா
சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.
விட்டுறாதீங்க நிஷா
நிஜமாகவும் சரி காமெடிக்காகவும் சரி தும்பி அப்படி என்னையும் என்னவரையும் சொல்ல மாட்டார்னு எனக்கு தெரியும் !
அடுத்தது என்னை கிண்டல் செய்தாலும் பிரபாவை வைத்து காமெடி செய்ய மாட்டார்! அது நிச்சயம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ahmad78 wrote:நோ நான் சொன்னது முஹைதீனை
(_(_
இப்ப எதுக்கு அடிக்கணும்! கொழுத்தி போட்டது நீங்க தானே! பூமராங்க் மாதிரி உங்களையே தாக்குது! ஹேஹே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ஆமா கெட்டியா பிடிச்சிக்கோங்கோahmad78 wrote:எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா
சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.
விட்டுறாதீங்க நிஷா
*# *# ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
இப்படி அன்பால் கட்டிப்போட்டால் ஒரு அடி நகர முடியாது )(Nisha wrote:ahmad78 wrote:எக்கா ஏக்கா நான் அப்படி சொல்லுவேனாக்கா
சொல்லிட்டு நல்லா சமாளிக்கிறாரு.
விட்டுறாதீங்க நிஷா
நிஜமாகவும் சரி காமெடிக்காகவும் சரி தும்பி அப்படி என்னையும் என்னவரையும் சொல்ல மாட்டார்னு எனக்கு தெரியும் !
அடுத்தது என்னை கிண்டல் செய்தாலும் பிரபாவை வைத்து காமெடி செய்ய மாட்டார்! அது நிச்சயம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
அன்புக்கு கட்டுப்படும் அன்புறவுகளை மட்டும் தான் அன்பை காட்டி கட்ட முடியும்பா! அன்புக்கு கட்டுப்படாதோரும் உண்டே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ஆமாம் உண்மை அன்பை உணராதோரும் உண்டே _* )*Nisha wrote:அன்புக்கு கட்டுப்படும் அன்புறவுகளை மட்டும் தான் அன்பை காட்டி கட்ட முடியும்பா! அன்புக்கு கட்டுப்படாதோரும் உண்டே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
"நான் திடீர்னு தொலைஞ்சிப் போயிட்டேன்னா என்ன செய்வீங்க ?"
"நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் செய்வேன் !"
"நீ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நியூஸ் பேப்பர்ல விளம்பரம் செய்வேன் !"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum