Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவன் மனைவி கடி
+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கணவன் மனைவி கடி
First topic message reminder :
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
நண்பன் wrote:சம்ஸ் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
சம்ஸ் மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
சம்ஸ் : Thank You.
பாஸ் இது எடுவடாது முதல் சொன்னது தான் எடுபடும் ஹிஹிஹிஹி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணவன் மனைவி கடி
*சம்ஸ் wrote:நண்பன் wrote:சம்ஸ் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
சம்ஸ் மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
சம்ஸ் : Thank You.
பாஸ் இது எடுவடாது முதல் சொன்னது தான் எடுபடும் ஹிஹிஹிஹி
சம்ஸ் நல்ல ஐடியா தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சம்ஸ் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
சம்ஸ் மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
சம்ஸ் : Thank You.
பாஸ் இது எடுவடாது முதல் சொன்னது தான் எடுபடும் ஹிஹிஹிஹி
சம்ஸ் நல்ல ஐடியா தொடருங்கள்
எதை தொடரனும் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணவன் மனைவி கடி
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சம்ஸ் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
சம்ஸ் மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
சம்ஸ் : Thank You.
பாஸ் இது எடுவடாது முதல் சொன்னது தான் எடுபடும் ஹிஹிஹிஹி
சம்ஸ் நல்ல ஐடியா தொடருங்கள்
எதை தொடரனும் பாஸ்
இப்படியே மெசஜ் அனுப்புங்க அடி விழாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:சம்ஸ் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....
Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.
You are Great.
சம்ஸ் மனைவியின் பதில் மெசேஜ் :
மவனே! குடிச்சிருக்கியா ? மரியாதையா அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.
சம்ஸ் : Thank You.
பாஸ் இது எடுவடாது முதல் சொன்னது தான் எடுபடும் ஹிஹிஹிஹி
சம்ஸ் நல்ல ஐடியா தொடருங்கள்
எதை தொடரனும் பாஸ்
இப்படியே மெசஜ் அனுப்புங்க அடி விழாது
சரிங்க பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
ஆமாம் அவங்களுக்கு எலிக்கு பயமில்லையாம் என்னை போல கரப்பான் பூச்சிக்கு தான் பயமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
Nisha wrote:ஆமாம் அவங்களுக்கு எலிக்கு பயமில்லையாம் என்னை போல கரப்பான் பூச்சிக்கு தான் பயமாம்!
நீங்க இப்படி சொல்லலாமா மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணவன் மனைவி கடி
நான் சொன்னால் என்னவாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
Nisha wrote:நான் சொன்னால் என்னவாம்?
சே சே அப்படி எல்லாம் விடமுடியாது மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணவன் மனைவி கடி
கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள்: கடல்ல ரோடு போடாமுடியாதுப்பா.வேறு கேள்
மனிதன்: என் மனைவி என்னை எதுத்துபேசகூடாது. நான் சொல்றத மட்டும் தான்கேக்கணும்.
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடுசிங்களா போடணுமா , டபுளா போடணுமா ?
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள்: கடல்ல ரோடு போடாமுடியாதுப்பா.வேறு கேள்
மனிதன்: என் மனைவி என்னை எதுத்துபேசகூடாது. நான் சொல்றத மட்டும் தான்கேக்கணும்.
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடுசிங்களா போடணுமா , டபுளா போடணுமா ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
அது சரி...
கடவுள் அமெரிக்காவுக்கு நீ கேட்டபடி ரோடு போட்டுத்தாறேன்...
எங்க அம்மணியை பூலோகத்துக்கு அனுப்பி திரும்பி வராமப் பண்ண ஏதாவது ஐடியாச் சொல்லு... சும்மா எப்பப்பாத்தாலும் நொய்யி நொய்யின்னு இருக்கான்னு பேரம் பேசாம இருந்தாச் சரி...
அக்கா.... இந்த நகைச்சுவையை அத்தான் படிச்சிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்களே... :)

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கணவன் மனைவி கடி
Nisha wrote:கடவுள் : மானிட, உன் தவம் கண்டு வியந்தேன்.
உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்.
மனிதன் : சுவாமி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு போடணும்.
கடவுள்: கடல்ல ரோடு போடாமுடியாதுப்பா.வேறு கேள்
மனிதன்: என் மனைவி என்னை எதுத்துபேசகூடாது. நான் சொல்றத மட்டும் தான்கேக்கணும்.
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடுசிங்களா போடணுமா , டபுளா போடணுமா ?
கடவுளுக்கே அந்தக் கெதின்னா நண்பா நீயெல்லாம் ஜுஜுபி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
சே.குமார் wrote:அது சரி...
கடவுள் அமெரிக்காவுக்கு நீ கேட்டபடி ரோடு போட்டுத்தாறேன்...
எங்க அம்மணியை பூலோகத்துக்கு அனுப்பி திரும்பி வராமப் பண்ண ஏதாவது ஐடியாச் சொல்லு... சும்மா எப்பப்பாத்தாலும் நொய்யி நொய்யின்னு இருக்கான்னு பேரம் பேசாம இருந்தாச் சரி...
அக்கா.... இந்த நகைச்சுவையை அத்தான் படிச்சிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்களே... :)
இப்ப உங்களுக்கு என்னா தெரிந்தாகணுமாம்? நான் ரெம்ப பேசுவேனா அதுவும் நொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யின்னு பேசிவேனா இல்லையானு தெரியணுமா?
தப்புதப்பா தப்பாமல் செய்தால் தட்டாமல் என்னா செய்யணும்ங்கறேன்!
ஆமாம் நீங்கல்லாம் ரெம்ப நல்லவங்க, அப்பாவிங்க பேசவே தெரியாது. அதனால் தான் எல்லாத்துக்கும் சேர்ந்து நாங்க பேசுறோமாக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வூ!@
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ஒரு மனிதர் மார்க்க உபதேசம் கேட்டுக்கொண்டிருந்தார் அன்றய உபதேசத்தில் மனைவிகளோடு எவ்வாறு நடந்து கொள்வது என்று சொல்லப்பட்டது முக்கியமாக உணவு விடயத்தில் குறை சொல்லாது மனைவியை பாராட்ட வேண்டும் என்று சொன்னபோது இவர் இத்தனை நாளும் குறை சொல்லியே காலத்தை கடத்திவிட்டோமே என்று தன்னைத்தானே வருந்திக்கொண்டார்
பின்னர் வீடு திரும்பும்போது இன்று உணவு எப்படி இருந்தாலும் மனைவியை பாராட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வீடு சென்று உணவுக்காக அமர்ந்தார்
மனைவியும் வழமை போல் உணவுகளை பரிமாறிக்கொண்டிருந்தார் அதை ரசித்து உண்ட கணவன் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்
மனைவியோ முகம் கறுத்து விகாரமாகிவிட்டார்
ஆமா இத்தனை நாளும் நான் சமைத்துப்போட்டது சகிக்கல பக்கத்து வீட்டு சாப்பாடு மிகவும் ருசிக்கிதோ என்று சண்டைக்கு கிழம்பிவிட்டாரென்றால் பாருங்கள்..
இதற்குத்தான் சொல்றது ஒன்றை செய்வதற்கு முன் நிதானமா சற்று ஆராய்ந்து செய்தடனும்

நேசமுடன் ஹாசிம் wrote:மேலுள்ள படங்களை என்னால் பார்க்க முடியவில்லை அதனால் ரசிக்கவும் முடியவில்லை
டேய் நேத்து உன் மனைவிக்கும் அம்மாவுக்கும் நடந்த சண்டையில் யார் பின்னாடி நின்னே!
பிதியை கிளப்பாத. நான் பிரேவுக்கு பின்னாடி நின்னேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
ஏண்டி நான் உள்ளே வந்தவுடன் கண்ணாடியை எடுத்துப்போட்டுக்கிற?
தலை வலி வந்தால் கண்ணாடி போட்டுக்கணும்னு டாக்டர் தானுங்க சொன்னார்.
தலை வலி வந்தால் கண்ணாடி போட்டுக்கணும்னு டாக்டர் தானுங்க சொன்னார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"
அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"
***************************************
மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"
கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"
********************************
இரண்டு நண்பர்கள் பாரில்...
கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?
விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.
கண்ணா: ஆஆ.. அப்புறம்?
விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"
**********************************
கனகம்மா: என்னோட வீட்டுக்காரர் தினமும் குடிச்சிட்டு வர்றாருடி.
சுப்பம்மா: நீ கேக்க வேண்டியது தானே?
கனகம்மா: சீய். எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாதுடி.
********************************
பெண்: "ஹார்ட் அட்டாக் வந்தா என்ன முதலுதவி செய்யணும் டாக்டர்?"
டாக்டர்: "எதுக்கும்மா கேக்கறீங்க?"
பெண்: "பட்டுச்சேலை வாங்கின பில்லை என் புருஷன் கிட்ட காட்ட வேண்டிருக்கு."
டாக்டர்: ?????
*************************************
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..
மனைவி: ?????
**************************************
கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?
******************************************
மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.
கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?
மனைவி: ????????????

Similar topics
» கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum