Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணவன் மனைவி கடி
+10
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
சுறா
முனாஸ் சுலைமான்
Nisha
பானுஷபானா
kalainilaa
ராகவா
நண்பன்
ahmad78
14 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கணவன் மனைவி கடி
First topic message reminder :
தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்
கட்டளை : 1
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறது
கட்டளை : 2
உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?
உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.
கட்டளை : 3
திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறது
கட்டளை : 4
திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம். திருமணமான முதல் வருடம் கணவன் பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம் ஆண்டு மனைவி பேச கணவன் கேட்கிறான். முன்றாம் ஆண்டில் இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.
கட்டளை : 5
ஒரு கணவன் தன் மனைவிக்காக தன் கார் கதவைத் திறந்து விடுகிறானென்றால் ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக இருக்கும் அல்லது மனைவி...
கட்டளை : 6
ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும் போதுதான் திருமண வாழ்வின் துவக்கம். எந்த ஒன்று என்று நிச்சயிக்க முயற்சிக்கும்போதுதான் பிரச்னையின் துவக்கம்.
கட்டளை : 7
திருமணத்துக்கு முன், ஆண் நீ சொன்ன ஒரு வார்த்தையைப் பற்றி யோசித்துக் கொண்டே இரவு முழுக்க விழித்திருப்பான். திருமணத்துக்குப் பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன் உறங்கியிருப்பான்.
கட்டளை : 8
மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும் அழகானவளாயும், புரிந்து நடப்பவளாயும், சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத் தெரிந்தவளாயும் இருப்பதையே விரும்புகிறார்கள். ஆனால் சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.
கட்டளை : 9
காதலும் திருமணமும் இருவருக்கிடையில் ஏற்படும் வேதி மாற்றமாம். அதனால்தான் கணவனை விஷமுள்ள கழிவு போல சில மனைவிகள் நடத்துகிறார்களோ.
கட்டளை : 10
ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ளும் வரை குறை மனிதன்தான். அதன் பின், அவன் முழுதாய் முடிந்தான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.
மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
கணவன்: no darling, the disk is full.
மனைவி: உங்கள் சம்பள உயர்வு கிடைத்ததா?
கணவன்: Access not allowed.
மனைவி: வரும்போது பட்டுப் புடைவை வாங்கிவரச் சொன்னேன். வாங்கி� �ீங்களா?
கணவன்: Bad command or file name
மனைவி: நானே வாங்கிக்கிறேன் பணத்தைக் கொடுங்க….
கணவன்: erroneous syntext
மனைவி: உங்க கிரெடிட் கார்ட்டையாவது தாருங்க….நான் வான்கிக்கிறேன்.
கணவன்: access denied
மனைவி: நேற்று உன்னை ஒருத்தியுடன் கண்டாதாக அடுத்தவீட்டுப் பெண் சொன்னாள். யாரது?
கணவன்: wrong password
மனைவி: உன்னைக் கட்டி என்னத்தைக் கண்டேன்
கணவன்: data mismatch
மனைவி: உன் தொழில் புத்தி உன்னை விட்டுப் போகாது
கணவன்: by default
மனைவி: மவனே, என்னை யாரென்று எண்ணிக் கொண்டாய்
கணவன்: virus detedted
மனைவி: நான் சொல்வது ஏதாவது உன் மண்டையில் ஏறுகிறதா?
கணவன்: too many parameters
மனைவி: உன்னை விட்டுத் தொலைந்தால் தான் எனக்கு நிம்மதி
கணவன்: press contl, alt & del
மனைவி: நான் அப்பா வீட்டுக்குப் போகிறன்.
கணவன்: illegal operation, system shuts down
மனைவி: நான் தொலஞ்சு போறன்.
கணவன்: reboot
மனைவி: நான் இல்லாட்டித்தான் உனக்கு என் அருமை புரிய� �ம்
கணவன்: change user

கணவன்: உன்னோட அப்பாக்கு
ஒலிம்பிக் ரொம்ப பிடிக்கும் சரி
அதுகாக வெண்கலதுல நகை
போட்ட என்ன அர்த்தம்
மனைவி: நீங்க எனக்கு மூனாவது
புருசன்னு அர்த்தம்
கணவன்: ???????????
ஒலிம்பிக் ரொம்ப பிடிக்கும் சரி
அதுகாக வெண்கலதுல நகை
போட்ட என்ன அர்த்தம்
மனைவி: நீங்க எனக்கு மூனாவது
புருசன்னு அர்த்தம்
கணவன்: ???????????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. "இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை" என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
"என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்.
ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. "சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?" என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.
"என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே" என்று மனைவி கேட்க, "அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி" என்றான் கணவன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
"யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
ahmad78 wrote:"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பேங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
முடியல நான் வாய்விட்டு சிரிச்சுட்டேன் ^_ ^_ ^_ ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கணவன் மனைவி கடி
ஹாஹா! கஷ்டம் தான் போங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
சனிபெயர்ச்சி யை கொஞ்சம் நம்ம பர்சான் பார்க்கணுமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு.தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.
மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7.பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான்.ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.
மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள்.அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள்” மணி5ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!
மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.
காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7.பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான்.ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.
மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள்.அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள்” மணி5ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
நீதிபதி : ஏன் உங்க மனைவியை
விவாகரத்து செய்யணும்னு
நினைக்கிறீங்க
கணவன் : ஆறு மாசமா அவ
என்கிட்ட பேசுறதே இல்ல
நீதிபதி : நல்லா யோசிச்சுப்
பாருங்க இப்படியெல்லாம் ஒரு
வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது
ரொம்ப கஷ்டம்ங்க.......
விவாகரத்து செய்யணும்னு
நினைக்கிறீங்க
கணவன் : ஆறு மாசமா அவ
என்கிட்ட பேசுறதே இல்ல
நீதிபதி : நல்லா யோசிச்சுப்
பாருங்க இப்படியெல்லாம் ஒரு
வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது
ரொம்ப கஷ்டம்ங்க.......
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கணவன்:
அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.
பணம் அனுப்பச் சொல்லி லெட்டர்
போட்டிருக்காங்க.
மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச்
சொல்லுங்க. எல்லாம் சரியாப்
போயிடும்.
கணவன்: நீ சொல்றதும் சரிதான். நீ
சொன்னபடியே உங்கம்மாவுக்கு எழுதிப்
போட்டுர்றேன்.....
மனைவி::
அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.
பணம் அனுப்பச் சொல்லி லெட்டர்
போட்டிருக்காங்க.
மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச்
சொல்லுங்க. எல்லாம் சரியாப்
போயிடும்.
கணவன்: நீ சொல்றதும் சரிதான். நீ
சொன்னபடியே உங்கம்மாவுக்கு எழுதிப்
போட்டுர்றேன்.....
மனைவி::
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மொக்கை தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருட்களை சரிபார்த்தார்.
மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..
" ஹையா...!!!!!!... டாடி வந்தாச்சு.. டாடி... அம்மா எங்கே..? காரில் காணோமே..?"
மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி, மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.
மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்..? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.
மொக்கையைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..
" ஹையா...!!!!!!... டாடி வந்தாச்சு.. டாடி... அம்மா எங்கே..? காரில் காணோமே..?"
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி : என்னங்க இந்த வாரம் முழுவதும் படம் பார்ப்போம். அடுத்த வாரம் முழுவதும் ஷாப்பிங் போவோம்ங்க
கணவன் : சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்
மனைவி : எதுக்குங்க ?
கணவன் : பிச்சை எடுக்கத்தான் .
மனைவி : ??????
கணவன் : சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்
மனைவி : எதுக்குங்க ?
கணவன் : பிச்சை எடுக்கத்தான் .
மனைவி : ??????
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
ஒரு தன்திரவாதி ஒரு கப் தண்ணீரில் இருந்து ஒரு கை குட்டையை எடுத்தார் அனைவரும்
கை தட்டினர் ஒருவர் மட்டும் கை
தட்டவில்லை
அருகில் இருந்த
நண்பர் கேட்டார் ஏன் நீ மட்டும்
கை தட்டல
இது என்ன ஆச்சர்யம் இவன்
ஒரு கப் தண்ணீருல இருந்து
ஒரு கை குட்டயதான் எடுத்தான்
என்னோட பொண்டாட்டி ரெண்டு சொட்டு கண்ணீருல ஒரு பட்டு புடவையே எடுத்துருவா........
கை தட்டினர் ஒருவர் மட்டும் கை
தட்டவில்லை
அருகில் இருந்த
நண்பர் கேட்டார் ஏன் நீ மட்டும்
கை தட்டல
இது என்ன ஆச்சர்யம் இவன்
ஒரு கப் தண்ணீருல இருந்து
ஒரு கை குட்டயதான் எடுத்தான்
என்னோட பொண்டாட்டி ரெண்டு சொட்டு கண்ணீருல ஒரு பட்டு புடவையே எடுத்துருவா........
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி: ஏங்க, சமையல் காரிய நிறுத்திட்டு நானே சமைச்சா எனக்கு எவ்ளோ சம்பளங்க தருவீங்க.
.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத்தானே
.
கணவன்: என்னோட இன்ஷ்யூரன்ஸ் பணம் பூரா ஒனக்குத்தானே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம்,
"இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல,
அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

ஐயோ!
எங்க வீட்டில் பிரபா அடிக்கடி சொலும் வார்த்தை! தினமும் கெஸ்ட் வரணும். அப்பத்தான் எனக்கு வேகம் வந்து வீரமும் வந்து வீட்டையெல்லாம் கிளின் செய்து ஆத்தில் இருப்பதை குளத்துக்கு மாத்தி விதம் விதமாக சமைப்பேனாம்.
இல்லையெனில் எப்பவும் போல இருப்பேனாம்! அப்படின்னால் இதுவும் சரிதான்.
எங்க வீட்டில் பிரபா அடிக்கடி சொலும் வார்த்தை! தினமும் கெஸ்ட் வரணும். அப்பத்தான் எனக்கு வேகம் வந்து வீரமும் வந்து வீட்டையெல்லாம் கிளின் செய்து ஆத்தில் இருப்பதை குளத்துக்கு மாத்தி விதம் விதமாக சமைப்பேனாம்.
இல்லையெனில் எப்பவும் போல இருப்பேனாம்! அப்படின்னால் இதுவும் சரிதான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
உங்க வாயாலேயே நீங்க யாருன்னு சொல்லிட்டீங்க. எதாவதொரு விதத்தில் உண்மையை ஒத்துக்கிட்டுததான் ஆகனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
^_ ^_ahmad78 wrote:மனைவி : என்னங்க இந்த வாரம் முழுவதும் படம் பார்ப்போம். அடுத்த வாரம் முழுவதும் ஷாப்பிங் போவோம்ங்க
கணவன் : சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்
மனைவி : எதுக்குங்க ?
கணவன் : பிச்சை எடுக்கத்தான் .
மனைவி : ??????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கணவன் மனைவி கடி
ahmad78 wrote:உங்க வாயாலேயே நீங்க யாருன்னு சொல்லிட்டீங்க. எதாவதொரு விதத்தில் உண்மையை ஒத்துக்கிட்டுததான் ஆகனும்.
இப்படித்தான் தப்புத்தப்பா புரிந்துப்பிங்களா சார்!(_ (_ (_
யாராவது கெஸ்ட் வந்தால் நிரம்ப விதவிதமாக சமைப்பேன். இல்லாது போனால் வீட்டில் சமைப்பதை யார் சாப்பிடுவது என செய்வதில்லை. ஆளுக்கொரு நேரம் ஆளுக்கொரு சாப்பாடு எனும் போது என்ன செய்வதாம். அவரவருக்கு பிடிச்சதை செய்து கொடுத்திட்டு அதையே நானும் சாப்பிட்டுக்குவேன். விருந்தினர் வந்தால் நிரமப் செய்வேன்.
வீடும் சேன்ஞ் செய்வோம். மத்தப்படி எப்போதும் எங்க வீடு சுத்தமாகத்தான் இருக்கும் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கணவன் மனைவி கடி
திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் 25வது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் பிரசுரிக்க விரும்பினார்.
நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.
இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.
"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.
எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.
அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இதுதான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.
சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இதுதான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.
மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.
அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள்.
அவ்வளவுதான். அதன்பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர். !!!

Mr.மொக்கை
MR.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..
"என்னா மேன்.. உன் mrs 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!
மொக்கை பதிலளித்தார்..
கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
கிச்சன்ல இருந்து வாசனை வந்தா அது அம்மா சமையல்...
.
.
.
.
'#வாசனை_வருதா'ன்னு சத்தம் வந்தா பொண்டாட்டி சமையல்...
.
.
.
.
'#வாசனை_வருதா'ன்னு சத்தம் வந்தா பொண்டாட்டி சமையல்...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
மனைவி : ஏங்க அங்க உட்கார்ந்து
தண்ணி அடிச்சிட்டு இருக்கிறாருல
அவர்தான் ரெண்டு வருஷத்துக்கு
முன்னால என்ன பெண் பார்க்க
வந்தவரு நான் வேணாம்னு
சொன்னதுல இருந்து தண்ணி அடிக்க
ஆரம்பிச்சுட்டாராம்......
கணவன் : அட பாவி சந்தோஷத்த
ரெண்டு வருஷமாட்டாடா
கொண்டாடிட்டு இருக்க......
தண்ணி அடிச்சிட்டு இருக்கிறாருல
அவர்தான் ரெண்டு வருஷத்துக்கு
முன்னால என்ன பெண் பார்க்க
வந்தவரு நான் வேணாம்னு
சொன்னதுல இருந்து தண்ணி அடிக்க
ஆரம்பிச்சுட்டாராம்......
கணவன் : அட பாவி சந்தோஷத்த
ரெண்டு வருஷமாட்டாடா
கொண்டாடிட்டு இருக்க......
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கணவன் மனைவி கடி
ஒரு நாள் இரவு நாராயணசாமி வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார்.
கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.
மனைவியின் கோபத்தைக் கண்ட நாராயணசாமி, ''பொறு, பொறு. ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன். அப்புறம் ஆரம்பித்துக்கொள். நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று. ''என்றார்.
''நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'' என்றாள் மனைவி.
நாராயணசாமி தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார். ஒன்றும் சொல்ல முடியவில்லை.
கடைசியில் உற்சாகத்தோடு,
''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,'' என்றார்..
கதவைத் தட்டினார்.அவர் மனைவிக்கு ஒரே எரிச்சல்.
மனைவியின் கோபத்தைக் கண்ட நாராயணசாமி, ''பொறு, பொறு. ஒரு நிமிடம்.விளக்கிச்சொல்லி விடுகிறேன். அப்புறம் ஆரம்பித்துக்கொள். நான் நோய் வாய்ப்பட்ட ஒரு நண்பனுடன் இருக்க வேண்டியதாயிற்று. ''என்றார்.
''நல்ல கதை.சரி,அவர் பேர் என்ன?'' என்றாள் மனைவி.
நாராயணசாமி தடுமாறிப் போனார்.யோசித்து யோசித்துப் பார்க்கிறார். ஒன்றும் சொல்ல முடியவில்லை.
கடைசியில் உற்சாகத்தோடு,
''தன பேரைச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு வேதனை,'' என்றார்..
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
» கணவன்-மனைவி ஜோக்
» கணவன் - மனைவி - எதிர்பார்ப்புகள்
» கணவன் - மனைவி ஜோக்ஸ்
» ஜாலியான கணவன் மனைவி
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum