Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடாபியை பிடிக்க திரிபோலியில் கிளர்ச்சிப்படை தேடுதல் வேட்டை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கடாபியை பிடிக்க திரிபோலியில் கிளர்ச்சிப்படை தேடுதல் வேட்டை
கடாபியை பிடிக்க திரிபோலியில்
கிளர்ச்சிப்படை தேடுதல் வேட்டை
மேலும் 8 மாதத்தில் லிபியாவில் தேர்தல் நடத்த திட்டம்
லிபிய தலைநகர் திரிபோலியில் முஅம்மர் கடாபியைத் தேடும் வேட்டையில் கிளர்ச்சிப்படை
ஈடுபட்டுள்ளது. எனினும் திரிபோலியின் சில பகுதிகளில் தொடர்ந்தும் மோதல்கள்
இடம்பெற்று வருகின்றன.
திரிபோலியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள முஅம்மர் கடாபியின் குடியிருப்புப்
பகுதியான பாப் அல் அkஸியாவை கைப்பற்றிய கிளர்ச்சிப்படை அங்கு தொடர்ந்து தேடுதல்
வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
எனினும் பாப் அல் அkஸியா வளாகத்திற்குள் எஞ்சியிருக்கும்
கடாபி ஆதரவுப்படை வீரர்கள் கிளர்ச்சியாளர்கள் மீது ஸ்னைப்பர் தாக்குதல்களை
தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
அதேபோன்று திரிபோலியின் ஏனைய பகுதிகளும் அமைதியாக காணப்பாட்டலும், ஆங்காங்கே
நிலைகொண்டிருக்கும் கடாபி ஆதரவுப் படையினர் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்
தொடுத்து வருகின்றனர். எனவே, திரிபோலி இன்னும் ஆபத்தான நகராகவே உள்ளதாக
அங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முஅம்மர் கடாபி திரிபோலிக்குள்ளே தான் இருக்க வேண்டும் என
புரட்சியாளர்கள் கருதுகின்றனர். கடாபியை உயிருடன் பிடித்துக்கொடுத்தாலோ, கொலை
செய்தாலோ அதனை செய்தவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் புரட்சியாளர்கள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடாபியை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 17 இலட்சம் டொலர் பரிசுத் தொகையும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடாபியின் பிறந்தகமான கடலோர நகரமான சிர்த்தில் இன்னும் கடாபி இராணுவத்தின்
கட்டுப்பாடுதான் உள்ளது. கடாபி பிடிபடும் வரையிலும் அல்லது கொல்லப்படும் வரையிலும்
அவரது ஆதாரவாளர்கள் எதிர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள் என புரட்சியாளர்களின்
தேசிய மாற்ற கவுன்சிலின் தலைவர் முஸ்தபா அப்தெல் ஜலில் தெரிவித்தார்.
கடாபியை உயிருடனோ அல்லது கொன்று தருபவர்களுக்கு புரட்சி ஆதரவுத் தொழிலதிபர்கள் 17
இலட்சம் டொலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர்.
இதேவேளை கடாபி ஆதரவுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 35 சர்வதேச
ஊடகவியலாளர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடாபி ஆதரவுப்படையின் கட்டுப்பாட்டில்
உள்ள திரிபோலியின் ரிக்ஸன் ஹோட்டலுக்குள் கடந்த 5 நாட்களாக சிக்கி இருந்த இந்த
ஊடகவியலாளர்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலையீட்டின் மூலம் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் இன்னும் எட்டு மாதங்களுக்குள் லிபியாவில் நிலைமை சீராக்கப்பட்டு,
பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தேசிய மாற்ற கவுன்ஸில்
அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆசிரமத்திற்கு சீல்: மதுரையில் தேடுதல் வேட்டை: அதிர்ச்சியில் மூலையில் அடங்கிய நித்தி!
» கடாபியை புகழும் உக்ரைன் தாதி
» ரமலானுக்கு முன்பாக கடாபியை பாலைவனத்துக்கு அனுப்ப வேண்டும்: நேட்டோ.
» கடாபியை கொன்றது போர்க்குற்றம்: சர்வதேச கிரிமினல் கோர்ட்டு அறிவிப்பு
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» கடாபியை புகழும் உக்ரைன் தாதி
» ரமலானுக்கு முன்பாக கடாபியை பாலைவனத்துக்கு அனுப்ப வேண்டும்: நேட்டோ.
» கடாபியை கொன்றது போர்க்குற்றம்: சர்வதேச கிரிமினல் கோர்ட்டு அறிவிப்பு
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum