Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெருவில் கடும் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கின
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பெருவில் கடும் நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கின
பெருவில் கடும் நிலநடுக்கம்;
கட்டடங்கள் குலுங்கின
பெரு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள்
பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
லத்தீன் அமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகர் லிம்பா நகரிலிருந்து வடகிழக்கே 79
கி. மீ. தொலைவில் உள்ள புக்காபலா பகுதியில் நேற்று முன்தினம் இரவு 12.45 மணியளவில்
பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் (ஐ. ஜி. பி)
தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோலில் 7ஆக பதிவானது. பெரு நாட்டின்
சில மாகாணங்களிலும் பக்கத்து நாடான பிரேசில் உள்ளிட்ட எல்லை பகுதிகளிலும் இந்த
நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், சுமார் 5 முதல் 10 வினாடி வரை நீடித்தது எனவும் ஆய்வு
மையம் கூறியுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த
நிலநடுக்கத்தால் தொலைபேசி மற்றும் கையடக்க தொலைபேசி சேவைகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் பீதியில் மக்கள் வீட்டைவிட்டு
அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின
» ஜப்பானில் கடும் நிலநடுக்கம்
» நியூஸிலாந்தில கடும் நிலநடுக்கம்
» ஜப்பான் அருகே கடும் நிலநடுக்கம்...???
» பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்
» ஜப்பானில் கடும் நிலநடுக்கம்
» நியூஸிலாந்தில கடும் நிலநடுக்கம்
» ஜப்பான் அருகே கடும் நிலநடுக்கம்...???
» பப்புவா நியூ கினியாவில் கடும் நிலநடுக்கம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum