சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின  Khan11

ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின

Go down

ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின  Empty ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின

Post by நேசமுடன் ஹாசிம் Thu 12 May 2011 - 12:04

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லோர்கா நகரில் நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிக்கு அந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது. பூமியில் 10 கிலோ மீற்றர் ஆழத்துக்குள் அந்த பூகம்பத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் லோர்கா நகரமே குலுங்கியது.

அடுக்கு மாடி கட்டடங்கள் இடிந்து நொருங்கி விழுந்தன. மக்கள் அலறி அடித்தப்படி வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் திரண்டனர். பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓடினார்கள். கட்டடங்கள் நொருங்கியதால் லோர்கா நகரம் முழுவதும் கதறல் சத்தம் கேட்டது.

சிறிது நேரத்தில் லோர்கா புறநகர் பகுதியை மையமாக கொண்டு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தாக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலாக இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் மேலும் சில கட்டடங்கள் நொருங்கின. இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்பெயின் நாட்டில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகளை தலைநகர் மாட்ரிட் வரை உணர முடிந்ததாக மக்கள் கூறினார்கள். இதன் காரணமாக ஸ்பெயின் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதமும், இழப்பும் ஏற்பட்டுள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின  Empty Re: ஸ்பெயினில் பயங்கர நிலநடுக்கம்: கட்டடங்கள் நொருங்கின

Post by நேசமுடன் ஹாசிம் Thu 12 May 2011 - 12:05

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum