Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பணம் சம்பாதித்ததை நிரூபித்தால் குற்றத்தை ஏற்கத் தயார்
2 posters
Page 1 of 1
பணம் சம்பாதித்ததை நிரூபித்தால் குற்றத்தை ஏற்கத் தயார்
பணம் சம்பாதித்ததை நிரூபித்தால்
குற்றத்தை ஏற்கத் தயார்
"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நானும் எனது குடும்பத்தாரும் பணம் சம்பாதித்ததாக
சி.பி.ஐ. நிரூபித்தால் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்ள தயார் என்று
மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.
டில்லியிலுள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் புதன் கிழமை அவர் நேரில் ஆஜராகி
வாதாடினார்.
அவரது வாதம் இந்தியாவில் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே தொலைத் தொடர்புத்துறையில்
இலாபம் சம்பாதித்து வந்தன. 2010 ஆம் ஆண்டு 6.2 மெகா ஹெர்ட்ஸ¤க்கு மேல் உள்ள
அலைக்கற்றையை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை
கொண்டு வந்தேன்.
இதற்கு முன் தனியார் நிறுவனங்கள் அலைக்கற்றையை இலவசமாக பயன்படுத்தி
வந்தன. பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து
சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து உள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நான் தன்னிச்சையாக
முடிவு எடுத்தேன் என்றும் அரசின் விதிமுறைகளை மீறி உரிமங்களை வழங்கினேன் என்றும்
தணிக்கைக்குழு அறிக்கையில் குறிப்பிடவி ல்லை. தொலைத்தொடர்புத் துறையில்
சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளையும் அலோசித்த பின்னர்தான் உரிமங்கள்
வழங்கப்பட்டன.
இரண்டாவது குற்றப்பத்திரத்தில் நான் "கிரீன்" ஹவுஸ் பிரமோட்டர்ஸ்"
என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பணம் சம்பாதித்ததாகக் கூற ப்பட்டுள்ளது. "கிரீன் ஹவுஸ்
பிரமோட்டர்ஸ்" நிறுவனத்துக்கு ரூ. 750 கோடி பணம் வழங்கப்பட்டதாக
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறா¡னது. டி.பி. ரியாலிட்டீஸ் வழங்கிய
ரூ. 1.05 கோடி பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. அதுவும் சட்டபூர்வ
பணப்பரிமாற்றம்தான்.
எனது உறவினர்களின் 7 பேர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தினார்கள். இதில் நானும் எனது
உறவினர்களும் பணம் சம்பாதித்ததை சி.பி.ஐ. அமுலாக்கப் பிரிவினர், வருமான வரித்
துறையினர் நிரூபிக்க தயாரா? அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன்.
அப்படி நிரூபித்தால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறேன் என வாதிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கள் தெரிவித்த வாதங்களுக்கு வரும் திங்கள்
கிழமை சி.பி.ஐ. தரப்பில் மூத்த வழக்கறி ஞர் யு.யு. லலித் ஆஜராகி விளக்கம்
அளிக்கவுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் பணம் சம்பாதித்ததாக நிரூபித்தால் குற்றச்சாட்டை ஏற்கத் தயார்: ராசா
» சர்வதேச விசாரணைக்குழுவுக்கு பதிலளிக்க தயார்: பொன்சேகா
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்
» அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்தில் ரூ.73 கோடி ஊழல்; இந்திய என்ஜினீயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
» பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum