சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Khan11

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

4 posters

Go down

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Empty பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 7:51

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Rishath_bathiyutheen

பட்டாணி ராஸிக்கின் படுகொலைக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை. இந்த நிலையில், இந்த கொலையுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரங்களுடன் எவராவது நிரூபிப்பார்களேயானால் அரசியலில் இருந்தே நான் ஒதுங்கிக் கொள்வேன் என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதில் அக்கறை செலுத்திய பொலிஸாருக்கும் அதற்கான விசேட ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொடுத்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் நன்றியினை தெரிவிக்கின்றேன் என்றும் அவர் சொன்னார்.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்ததாவது:
கடந்த வருடம் கடத்தப்பட்ட ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் (சீ.ரீ.எப்.) அரசசார்பற்ற நிறுவனத்தின் முகாமையாளருமான பட்டாணி ராஸிக்கின் உடலெச்சங்கள் கடந்த வாரம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்டுள்ளது.
இவர் சிறந்த ஒரு சமூக சேவையாளரும் நல்ல மனிதரும் ஆவார். இவர் கடத்தப்பட்டவுடன் அவருடைய மகனும் மருமகனும் என்னிடம் அதுபற்றி கூறினார்கள். நான் உடனே அதுபற்றி பொலிஸ்மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் தொலைபேசி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தெரியப்படுத்தினேன்.
அத்தோடு இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் வந்தேன். இவ்வாறான நிலையில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஜம்மியதுல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் பலவும் இவரை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் தான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் எனது அமைச்சில் பணிபுரிந்தவர். அதனால் எனக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சிலர் கூறுவதுடன் ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன.
குறித்த கடத்தல் சம்பவத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அமைச்சு வாகனங்கள் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக நான் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி அமைச்சர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையெனவும் இந்த கடத்தலுக்கு தனியார் ஒருவரின் வாகனமே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்த வாகனம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பட்டாணி ராஸிக்கின் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அது தொடர்பாக எவ்வாறான பங்களிப்புக்கள் வழங்க முடியுமோ அதனை தான் வழங்குவேன்.
கொலைசெய்யப்பட்டுள்ள பட்டாணி ராஸிக்கின் குடும்பத்தாருக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Empty Re: பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Aug 2011 - 8:03

:”@: :”@:


பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Empty Re: பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 8:45

ரிசாத் பதியுதீனுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்து விட்டார் இதன் பின் பெரிய ஒரு சதியே நடந்துள்ளது இருந்தும் கண்டு பிடிக்க சரியான நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதுதான் ???


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Empty Re: பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

Post by முனாஸ் சுலைமான் Wed 3 Aug 2011 - 12:04

ரிசாத் இப்படி எப்படி அப்படி எல்லாம் என்னமோ எல்லாம் கூறுகிறார் ஆனால் எல்லாவற்றுக்கும் நீதி ஒன்று இருக்கின்றது அல்லவா பொறுத்திருந்து பார்ப்போம் யாரை யார் வெல்வது என்று.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத் Empty Re: பட்டாணி ராஸிக்கின் கொலையுடன் தொடர்பென்று நிரூபித்தால் அரசியலிலிருந்தே விலகுவேன்!- அமைச்சர் ரிசாத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நான் பணம் சம்பாதித்ததாக நிரூபித்தால் குற்றச்சாட்டை ஏற்கத் தயார்: ராசா
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» பணம் சம்பாதித்ததை நிரூபித்தால் குற்றத்தை ஏற்கத் தயார்
» கிளிநொச்சியில் கனேடிய பிரஜை கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் ஐவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum