Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
பாதாம் ஷீரா
3 posters
Page 1 of 1
பாதாம் ஷீரா
பாதாம்ல செய்ற எல்லா ஸ்வீட்டுமே ரொம்ப நல்லாருக்கும். அதோடு கசகசா, பால், நெய் சேர்த்தா சொல்லவா வேணும்... இதன் சுவை அனைவரையும் சுண்டி இழுக்கும். போங்க... உடனே செஞ்சு குடும்பத்தினரை அசத்துங்க.....
தேவையான பொருட்கள்:
பாதாம் 1 கப்
கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 1/2 லிட்டர்
நெய் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:
* பாதாம், கசகசாவை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
* மறுநாள், பாதாம், கசகசாவை மிக்ஸியில் மைய அரைக்கவும்.
* அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி பாதாம் விழுதைப் போட்டு குறைந்த தீயில் கிளறவும்.
* லேசான பொன்னிறம் வரும்போது பால், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
* ஏலப்பொடி சேர்க்கவும். சிறிதளவு, முந்திரி, பாதாம் மெல்லியதாக சீவி மேலாக அலங்கரிக்கவும்.
Re: பாதாம் ஷீரா
நன்றி சாதிக் இதில் பெயர் குறிப்பிடாதது ஒரு பொருள் உள்ளது குங்குமப்பூ நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதாம் ஷீரா
அடி சக்கை நண்பரே குங்குமபூ முக்கியமான ஒன்றாச்சே ஆமாம் கச கசா அரபுனாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளதே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாதாம் ஷீரா
ஏன் அப்படி செய்தார்கள்jasmin wrote:அடி சக்கை நண்பரே குங்குமபூ முக்கியமான ஒன்றாச்சே ஆமாம் கச கசா அரபுனாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளதே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதாம் ஷீரா
கச கச ஒருவிதமான போதைப் பொருள் நண்பரே ..அதை கசக்கி சில பொருட்களோடு சேர்த்து விழுங்கினால் போதை ஏறிவிடும் இது தெரியாத மரமண்டையா நீங்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாதாம் ஷீரா
jasmin wrote:கச கச ஒருவிதமான போதைப் பொருள் நண்பரே ..அதை கசக்கி சில பொருட்களோடு சேர்த்து விழுங்கினால் போதை ஏறிவிடும் இது தெரியாத மரமண்டையா நீங்கள்
புதிய தகவல் நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|