சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Khan11

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன்

4 posters

Go down

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Empty கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன்

Post by mufees Sat 27 Aug 2011 - 13:25

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Balan

தனது தங்கையைக் திருமணம் செய்து விட்டு கள்ளக் காதலியுடன் உல்லாசமாக இருந்து வந்த தங்கையின் கணவனின் கழுதை வெட்டிக் கொலை செய்து விட்டு மைத்துனன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

கழுத்துப்பகுதியில் பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலம் ஒன்றை ஊர்காவற்துறைப் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ் நகர் குருநகர் தொடர்மாடிபகுதியைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தையின் தந்தையான ஓ . றொபின்சன் (வயது22) என்பவரது சடலமே மீட்கப்பட்டதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Empty Re: கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன்

Post by முனாஸ் சுலைமான் Sat 27 Aug 2011 - 13:45

இது என்னமும் வேறு கோபம் இருந்தாலும் இந்த குற்றத்தை செய்ததால் இப்படி செய்தேன் என்று சொல்லும் இவருக்கு மாமியார்ர வீடு ஆயத்தமாக இருக்கு ஒருத்தரை கொலை செய்யும் அதிகாரம் யார் இவருக்கு கொடுத்தது அரபு நாட்டில் என்றால் இவரையும் மாறி இப்படி வெட்டிக்காட்டுவார்கள். கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் 224381
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Empty Re: கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன்

Post by *சம்ஸ் Sat 27 Aug 2011 - 13:48

சட்டத்தைகையில் எடுப்பது தவறு என்பதை மறந்து விடுகிறார்கள் என்ன பன்ன.
கோபம் என்பது பாவம் பாவம் என்பது பளி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Empty Re: கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன்

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 14:06

பாசக்காற அண்ணன் பாவம் அவன் நிலை கோவிந்தா????


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன் Empty Re: கள்ளக் காதலியுடன் தொடர்பு - தங்கையின் கணவனின் கழுத்தறுத்த மைத்துனன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum