Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
லிபியாவில் அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகார கட்சி
முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் திரிபோலியை
புரட்சிபடை பிடித்தது. கடாபியின் மாளிகை உள்ள பாப் அல்-கஷிசியா நகரில்
மத்திய சிறைச்சாலை உள்ளது.
திரிபோலியை புரட்சிபடை
கைப்பற்றிய தகவல் கிடைத்ததும் அதில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது
கடாபியின் ராணுவ வீரர்கள் கையெறி குண்டுகளை வீசினர். அதில் 150 கைதிகள்
பரிதாபமாக இறந்தனர்.
இந்த தகவலை புரட்சிபடை தளபதி
அப்தெல் நஜிப் தெரிவித்தார். திரிபோலியின் 95 சதவீத பகுதி புரட்சி
படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகவும் அவர் கூறினார். இதுவரை
புரட்சி படையினரின் தலைமையிடம் பெங்காசியில் செயல்பட்டு வந்தது. தற்போது
அது லிபியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தகவல்
நேற்று வெளியிடப்பட்டது. லிபியாவின் ஆயுத கிடங்குகள், ராக்கெட் குண்டுகள்
எதிர்ப்பு ஏவுகணைகள் திரிபோலியில் உள்ளன. அவை தீவிரவாதிகள் மற்றும்
கடாபியின் ஆதரவாளர்கள் கைகளில் கிடைக்காமல் தடுக்க இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
எப்படியோ ஒரு சர்வாதிகாரி வீழ்ந்துவிட்டார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
இந்த அரபிகளுக்கு சர்வாதிகாரி சரி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி
» லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்
» லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
» லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்
» லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» கடாபி தப்பி ஓட்டம்: திரிபோலியில் புரட்சி படை வெற்றி கொண்டாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum