Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
திரிபோலி, ஆக. 21-
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இருந்தும் பொதுமக்களின் போராட்டம் ஓயவில்லை. அவர்கள் கிளர்ச்சியாளர்கள் படையை அமைத்துள்ளனர். இவர்களுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட “நேட்டோ”நாடுகளின் படைகள் ஆதரவாக உள்ளன.
எனவே, கிளர்ச்சியாளர்களின் படை பெங்காசி, பிரெகா மற்றும் நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தஜுரா மாவட்டம், வடக்கு மற்றும் மேற்கு திரிபோலி பகுதிகளில் ஓயாமல் சண்டை நடைபெறுகிறது.
இதற்கிடையே “நேட்டோ” படைகளின் போர் விமானங்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு காடாபியின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது படை நிலைகள் மீது சரமாரியாக குண்டுகள் வீசின. தற்போது தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். இதனால் இவர்களுக்கும், கடாபியின் ஆதரவு ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடக்கிறது.
தற்போது கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளது. எனவே விரைவில் திரிபோலி நகரை கைப்பற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிபர் கடாபி தனது ஆதரவாளர்களுக்கு ஆடியோ மூலம் நிகழ்த்திய உரை டெலிவிஷனில் இன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், பொய் வேடதாரிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுபட்டு அணி திரள வேண்டும்.
பெருச்சாலிகள் மற்றும் துரோகிகளிடம் இருந்து லிபியா நகரங்களை மீட்க வேண்டும். தற்போது அவை அழிக்கப்பட்டு வருகின்றன. கடவுள் மிகப் பெரியவர் அவர்கள் மிகவும் கீழ்தரமானவர்கள் மசூதிகளின் புனிதத்தை கெடுத்து தீட்டு உண்டாக்குகின்றனர் என்று பேசியுள்ளார்.
மேலும் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசியை கடுமையாக சாடியுள்ளார். ஏனெனில் நேட்டோ படைகளின் வான்வெளி தாக்குதலுக்கு அவரது பிரான்ஸ் படைகள் பெருமளவில் உதவி வருகிறது. கிளர்ச்சியாளர்களை தங்கள் ஏஜெண்டுகளாக்கி லிபியாவின் எண்ணை வளத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரது எண்ணம் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை
முதலில் இவர் நாட்டை விட்டு ஓடிவிடுவது நல்லது ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» திரிபோலியை அழிக்கப் போவதாக வெளியான தகவல் பொய்யானது: லிபியா
» லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
» லிபியாவில் கடாபி தலைமறைவானார் புரட்சிப்படை திரிபோலியை நெருங்குகிறது
» லிபியாவில் புரட்சிப்படை திரிபோலியை நெருங்குகிறது
» ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
» லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
» லிபியாவில் கடாபி தலைமறைவானார் புரட்சிப்படை திரிபோலியை நெருங்குகிறது
» லிபியாவில் புரட்சிப்படை திரிபோலியை நெருங்குகிறது
» ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum