Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
5 posters
Page 1 of 1

இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தனது குடும்பத்துக்கு ஆபத்தான வேளையில் கைக்கொடுத்து உதவிய எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் எதிரான கருத்தை தமிழ் நாட்டில் வெளியிட்டிருப்பது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.
இந்தியாவின் ஒருமைப்பாட்டை ஆதரிக்கும் இந்த அரசியல்வாதி இலங்கையை பிளவுபடுத்துவதற்கு தெரிவித்துவரும் கருத்துக்களை நாட்டுப்பற்றுள்ள இலங்கையர் அனைவரும் கண்டிக்க தயக்கம் காட்ட மாட்டார்கள்.
இலங்கைத் தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பார்கள் என்று பாரதீய ஜனதா கட்சி திடீரென்று பல்டி அடித்து, தனது கொள்கையை மாற்றி இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதற்கு யஷ்வந்த் சின்ஹா மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி இலங்கைத் தமிழர் மீது கொண்டுள்ள அன்போ, அனுதாபமோ, கருணையோ இதற்குக் காரணமல்ல. அடுத்த தேர் தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் நாட்டு மக்களின் வாக்குகளை தங்கள் கட்சிக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் கொள்கையை மாற்றியிருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதியன்று சுனாமி அனர்த்தம் இலங்கை உட்பட ஆசிய நாடுக ளுக்குப் பெரும் உயிரி ழப்பை ஏற்படுத்திய போது, இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த பாரதீய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்ச ருமான யஷ்வந்த் சின்ஹா வின் மகன் தென்னிலங் கையில் ஹிக்கடுவை பிரதேசத்தில் காணாமல் போய்விட்டதாக தமக்குக் கிடைத்த செய்தியினால் அதிர்ச்சியடைந்த யஷ்வந்த் சின்ஹா, அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாட்டில் இருந்ததனால், பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது மகனைத் தேடிக்கண்டுபிடிக்குமாறு மன்றாடினார்.
இந்தியத் தலைவர் ஒருவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக பொலிஸாரின் உதவியுடன் யஷ்வந்த் சின்ஹாவின் மகனை கண்டுபிடித்து அவரைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த யஷ்வந்த் சின்ஹா இலங்கைக்கு வந்து மகனுடன் பிரதம மந்திரிக்கு நன்றி தெரிவித்து இந்தியா திரும்பினார்.
இவ்விதம் உதவிசெய்த ஒரு தலைவரின் அரசாங்கத்துக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா, இத்தகைய தீங்கிழைக்கும் உரைகளை தமிழ்நாட்டு மேடைகளில் பேசுவது வருத்தத்துக்கு உரிய ஒரு விடயமாகும். பாரதீய ஜனதாக் கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சியை அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியடையச் செய்து மத்திய அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்துடனேயே தமிழர்களுக்கு சாதகமான கொள்கையை இன்று கடைப்பிடித்து வருகிறது.
ஆரம்பத்தில் ரேடியோ சிலோன் மூலமும், பின்னர் இலங்கையில் தமிழ்த் திரைப்படங்களை திரையிடுவதன் மூலமும் வெளிநாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் ஆதரவுடன் தாங்கள் நடித்த அல்லது தயாரித்த திரைப்படங்கள் வெற்றிபெறுவதற்கு இலங்கை மாதாவின் பிள்ளைகளே உதவி செய்தார்கள் என்பதை மறந்துவிட்டு, தமிழ்நாட்டுத் திரைப்பட நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும் இத்துறையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் இலங்கைக்கு எதிராக போர்க்கொடி ஏற்றி பிரசாரத்தில் இன்று ஈடுபடுகிறார்கள். இவர்களின் திரைப்படங்களை இலங்கை அரசாங்கம் இங்கு திரையிடக்கூடாது என்று தடைவிதித்தால் அதனால் ஏற்படும் கோடிக்கணக்கான ரூபா நஷ்டத்தை ஜெயலலிதாவும் கருணாநிதி ஐயாவும் அவர்களுக்குக் கொடுப்பார்களா என்று இந்த திரைப்பட உலகின் பிரபலங்கள் சற்றுச் சித்தித்து செயற்படுவது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
தினகரன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
இலங்கையைச் சூழ்ந்த கடல் பிராந்தியத்தில்
சீனாவின் ஆதிக்கம் வலுக்கிறது...
-
இலங்கையை நட்பு நாடாக இந்தியா ஆதரிப்பதற்கு
பல காரணங்களில் இதுவும் ஒன்று..!
-
------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25252
மதிப்பீடுகள் : 1186
Re: ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
அடி மடியில் கை வைக்கிறானே சி...........? :+
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது
rammalar wrote:இலங்கையைச் சூழ்ந்த கடல் பிராந்தியத்தில்
சீனாவின் ஆதிக்கம் வலுக்கிறது...
-
இலங்கையை நட்பு நாடாக இந்தியா ஆதரிப்பதற்கு
பல காரணங்களில் இதுவும் ஒன்று..!
-
------------
:, :, :, உண்மை தான்
Similar topics
» புலிகளின் 7 கப்பல்களை கைப்பற்ற தொடர்ந்தும் முயற்சி
» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
» அருணாசலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக
» ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்க்க சர்வதேசம் முயற்சி: கோத்தபாய
» லிபியா தலைநகர் திரிபோலியை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் சண்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum