Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
வரலாற்றில் இன்று - August 28
+3
*சம்ஸ்
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
வரலாற்றில் இன்று - August 28
1349 - கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1511 - போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.
1521 - ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர்.
1619 - ஜெர்மனியின் இரண்டாம் பேர்டினண்ட் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
1789 - வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1844 - பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
1845 - சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
1849 - ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.
1879 - சூளுக்களின் கடைசி மன்னன் செட்ஸ்வாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
1898 - காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
1913 - நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
1916 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன.
1922 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
1924 - சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1931 - பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1943 - நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
1964 - பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது.
1979 - ஐ.ஆர்.ஏயின் குண்டு ஒன்று பிரசல்சில் வெடித்தது.
1988 - ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
1991 - சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.
1991 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.
1996 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
2006 - இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.

Re: வரலாற்றில் இன்று - August 28
அண்ணா இன்று என்னுடைய பிறந்த நாளும் அதை ஏன் சேர்க்கவில்லை நீங்கள். :!#:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வரலாற்றில் இன்று - August 28
1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரலாற்றில் இன்று - August 28
ஹம்னா wrote:அண்ணா இன்று என்னுடைய பிறந்த நாளும் அதை ஏன் சேர்க்கவில்லை நீங்கள். :!#:
அதுதான் ஞாபகப்படுத்திட்டாங்களே அதனால விட்டுட்டேன்
Re: வரலாற்றில் இன்று - August 28
உங்ககிட்ட இப்ப ஆண்டையெல்லாம் கேட்டாங்களா? (*(:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வரலாற்றில் இன்று - August 28
அது வேறு இது வேறு.சாதிக் wrote:ஹம்னா wrote:அண்ணா இன்று என்னுடைய பிறந்த நாளும் அதை ஏன் சேர்க்கவில்லை நீங்கள். :!#:
அதுதான் ஞாபகப்படுத்திட்டாங்களே அதனால விட்டுட்டேன்
உங்கள் தங்கை பிறந்த அந்த பொன்னான நாளை இதில் சேர்த்திருக்க வேண்டும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வரலாற்றில் இன்று - August 28
ஹம்னா wrote:உங்ககிட்ட இப்ப ஆண்டையெல்லாம் கேட்டாங்களா? (*(:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”:
அப்புடிப்போடும்மா (*(: (*(:
Re: வரலாற்றில் இன்று - August 28
சரி அண்ணா இன்சாஹ் அல்லாஹ் நான் வந்து கவனிச்சுக்கிறன் உங்களை. இப்போ இரவு நேர தொழுகைக்காக பள்ளி செல்லப்போகிறேன். :)+: :)+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வரலாற்றில் இன்று - August 28
ஹம்னா wrote:அது வேறு இது வேறு.சாதிக் wrote:ஹம்னா wrote:அண்ணா இன்று என்னுடைய பிறந்த நாளும் அதை ஏன் சேர்க்கவில்லை நீங்கள். :!#:
அதுதான் ஞாபகப்படுத்திட்டாங்களே அதனால விட்டுட்டேன்
உங்கள் தங்கை பிறந்த அந்த பொன்னான நாளை இதில் சேர்த்திருக்க வேண்டும்.
இப்ப சேர்ந்திடுத்தே சந்தோசம் #+ #+
Re: வரலாற்றில் இன்று - August 28
ஹம்னா wrote:சரி அண்ணா இன்சாஹ் அல்லாஹ் நான் வந்து கவனிச்சுக்கிறன் உங்களை. இப்போ இரவு நேர தொழுகைக்காக பள்ளி செல்லப்போகிறேன். :)+: :)+:
கவனமா போய் வாங்க :)+: :)+:
Re: வரலாற்றில் இன்று - August 28
:”: :”: :”: :”: என்னால் சிரிப்பை அடக்க முடியலயே ஹையோ ஹையோ :”: :”: :”: :”: :”:ஹம்னா wrote:உங்ககிட்ட இப்ப ஆண்டையெல்லாம் கேட்டாங்களா? (*(:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”:
:”: :”: :”:
:”: :”:
:”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று - August 28
நண்பன் wrote::”: :”: :”: :”: என்னால் சிரிப்பை அடக்க முடியலயே ஹையோ ஹையோ :”: :”: :”: :”: :”:ஹம்னா wrote:உங்ககிட்ட இப்ப ஆண்டையெல்லாம் கேட்டாங்களா? (*(:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”::”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”:
:”: :”: :”:
:”: :”:
:”:
இருந்தாலும் இது ரொம்ப ஓவர் நண்பன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வரலாற்றில் இன்று - August 28
:”@: :”@: :”@: ##* க்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வரலாற்றில் இன்று - August 28
ஹம்னா wrote:உங்ககிட்ட இப்ப ஆண்டையெல்லாம் கேட்டாங்களா? (*(:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”:
என்னய்யா இது,,,பேரை மட்டும் சேர்க்கனுமாம்...அதுக்கு மட்டும் ஆசையாம்.. ஆனா வருஷத்தை சொல்லபடாதாம்......இந்த பெண்களே இப்படிதான் இருப்பங்களோ...அவங்க வயசை கேட்டால் மட்டும் கோவம் வந்துரும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வரலாற்றில் இன்று - August 28
ஓவரெல்லாம் கிடையாது சிரிப்பு வந்தால் சிரிக்கனும் :”: :”:ஹம்னா wrote:நண்பன் wrote::”: :”: :”: :”: என்னால் சிரிப்பை அடக்க முடியலயே ஹையோ ஹையோ :”: :”: :”: :”: :”:ஹம்னா wrote:உங்ககிட்ட இப்ப ஆண்டையெல்லாம் கேட்டாங்களா? (*(:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”::”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”:
:”: :”: :”:
:”: :”:
:”:
இருந்தாலும் இது ரொம்ப ஓவர் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று - August 28
*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள் :.”:
நேற்று கேட்க மறந்திட்டன்
ஹம்னாட பிறந்த ஆண்டு உங்களுக்கெப்படித்தெரியும் சம்ஸ் :,;:
Re: வரலாற்றில் இன்று - August 28
மலருக்குப் பிறந்த நாள் என்று கவிதையே போட்டு விட்டார் நீங்க வேற போய்ப் பாருங்க அப்பு வைத்திருக்கார் ஆப்புசாதிக் wrote:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள்
நேற்று கேட்க மறந்திட்டன்
ஹம்னாட பிறந்த ஆண்டு உங்களுக்கெப்படித்தெரியும் சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று - August 28
நண்பன் wrote:மலருக்குப் பிறந்த நாள் என்று கவிதையே போட்டு விட்டார் நீங்க வேற போய்ப் பாருங்க அப்பு வைத்திருக்கார் ஆப்புசாதிக் wrote:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள்
நேற்று கேட்க மறந்திட்டன்
ஹம்னாட பிறந்த ஆண்டு உங்களுக்கெப்படித்தெரியும் சம்ஸ்
எங்க எங்க என் கண்ணில் படவில்லைப்பா
Re: வரலாற்றில் இன்று - August 28
ம்ம் அது போய்ப் பாருங்கள்சாதிக் wrote:நண்பன் wrote:மலருக்குப் பிறந்த நாள் என்று கவிதையே போட்டு விட்டார் நீங்க வேற போய்ப் பாருங்க அப்பு வைத்திருக்கார் ஆப்புசாதிக் wrote:*சம்ஸ் wrote:1983 இலங்கையில் ஹம்னா பிறந்த நாள்
நேற்று கேட்க மறந்திட்டன்
ஹம்னாட பிறந்த ஆண்டு உங்களுக்கெப்படித்தெரியும் சம்ஸ்
எங்க எங்க என் கண்ணில் படவில்லைப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரலாற்றில் இன்று - August 28
நல்ல செய்திகள் வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» வரலாற்றில் இன்று - August 15
» வரலாற்றில் இன்று - August 24
» வரலாற்றில் இன்று - August 29
» வரலாற்றில் இன்று - August 16
» வரலாற்றில் இன்று - August 09
» வரலாற்றில் இன்று - August 24
» வரலாற்றில் இன்று - August 29
» வரலாற்றில் இன்று - August 16
» வரலாற்றில் இன்று - August 09
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|