சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Khan11

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

5 posters

Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by kalainilaa Sun 28 Aug 2011 - 15:00

எங்கள் குறையை போக்க,
இறைவன் அருளிய மாதம்,

இல்லாமை எல்லாம் நாங்களுமறிய,
இல்லாமையை இல்லாமல் போக்கவே,

இறைவன் தந்த புனித மாதம்,
இறைமறை வந்து இறங்கிய மாதம்!

நேர் வழிப் பெறவே
மறை ஒளி வந்த மாதம்,

எண்ணிய எண்ணமெல்லாம்,
ராமலானாய்,போனதால்,

உண்ணவில்லை,குடிக்கவில்லை,
எங்களுக்குள் பசியும் அறியவில்லை!

உறக்கமில்லை,சுனகமில்லை,
தொழுவத்தில் குறையேதுமில்லை,

எல்லாம் இந்த புனிதமிக்க மாதத்தில்,
எங்களை ஈர்த்துவிட லைத்துக் கதிரில்,

ஏகன் சொன்னதை,
ஏந்தல் நபிகள் செய்ததை,

நாங்களும் செய்து வந்தோம்,
நாளும் நல் அமல்கள் புரிந்து வந்தோம்!

தவறுகள் இருப்பின் மன்னிப்பாய் ரஹ்மானே!
எங்கள் பிழைகளை பொறுப்பாய்,எஜமானே!

மீண்டும் கிடைக்குமா இந்த ரமலான்,
மூமினாய் முகம் காண வைக்குமா ?

விடை தெரியா நிலையில்,
கண்ணீருடன்,கை ஏந்தி கேட்கிறோம்.

மன்னித்து ,பிழை பொறுப்பவனே.
உலகத்தை ஆளும் ரஹ்மானே!

மன்னிப்பை தருவாய் பிழை பொறுப்பாய்,
வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ...

இல்லாமை தடுக்க இருப்பதில் கொடுத்து,
நல்லதை கொண்டு தீயதை தடுத்து,

நேரத்தோடு தொழுகையை முடித்து,
உனது கையிற்றை பிடித்து ,வாழ மனம் கொடு !

நல் அமல் செய்திடவே, துணைபுரிவாய் ரஹ்மானே
மூமினாய் முகம்காண வை எஜமானே!





kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by gud boy Sun 28 Aug 2011 - 16:07

INSHA ALLAH ...

gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by kalainilaa Sun 28 Aug 2011 - 20:39

:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 11:26

kiwi boy wrote:இன்ஷா அல்லா ...

:,”,: :,”,: :,”,:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by Atchaya Mon 29 Aug 2011 - 11:30

தவறுகள் நிகழலாம் ஆனால் அது தப்பாய் மாறாமல் இருக்க , எண்ணத்தில் செயலில், நேர்மையும் தூய்மையும் அருள்வாயே இறைவா...உன் திரு நாமத்தையே எண்ணி வருந்தும் இவர்களுக்கு நல்ல துணையாய் இருக்கவேண்டும் இறைவா....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by jasmin Mon 29 Aug 2011 - 11:30

ரமழானின் சிறப்பு அருமை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by நண்பன் Mon 29 Aug 2011 - 11:33

மீண்டும் கிடைக்குமா இந்த ரமலான்,
மூமினாய் முகம் காண வைக்குமா ?

விடை தெரியா நிலையில்,
கண்ணீருடன்,கை ஏந்தி கேட்கிறோம்.

மன்னித்து ,பிழை பொறுப்பவனே.
உலகத்தை ஆளும் ரஹ்மானே!

மன்னிப்பை தருவாய் பிழை பொறுப்பாய்,
வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ...

இல்லாமை தடுக்க இருப்பதில் கொடுத்து,
நல்லதை கொண்டு தீயதை தடுத்து,

நேரத்தோடு தொழுகையை முடித்து,
உனது கையிற்றை பிடித்து ,வாழ மனம் கொடு !

நல் அமல் செய்திடவே, துணைபுரிவாய் ரஹ்மானே
மூமினாய் முகம்காண வை எஜமானே!
ஆமின் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
இறைவன் விரும்பும் வார்த்தைகள்
ஜாஷாக்கல்லாஹ் ஹைர் மாஸ்டர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 11:37

Atchaya wrote:தவறுகள் நிகழலாம் ஆனால் அது தப்பாய் மாறாமல் இருக்க , எண்ணத்தில் செயலில், நேர்மையும் தூய்மையும் அருள்வாயே இறைவா...உன் திரு நாமத்தையே எண்ணி வருந்தும் இவர்களுக்கு நல்ல துணையாய் இருக்கவேண்டும் இறைவா....

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by kalainilaa Mon 29 Aug 2011 - 11:42

jasmin wrote:ரமழானின் சிறப்பு அருமை

நன்றி .நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரும் நாளிலும் ரமலான் மாதமாய் ..... Empty Re: வரும் நாளிலும் ரமலான் மாதமாய் .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum