Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலருக்கு பிறந்தநாள்
+6
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
kalainilaa
யாதுமானவள்
நண்பன்
*சம்ஸ்
10 posters
Page 1 of 1
மலருக்கு பிறந்தநாள்
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
// சம்ஸ் //
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு அருமையான கவிதை
வாழ்த்துக்கள் சம்ஸ்
இப்படியே உள்ளே வைத்திருங்கள்
யாருக்கும் தெரியாமல் சரி சரி
மனதாற வாழ்த்துகிறேன் சம்ஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சம்ஸ்
இப்படியே உள்ளே வைத்திருங்கள்
யாருக்கும் தெரியாமல் சரி சரி
மனதாற வாழ்த்துகிறேன் சம்ஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலருக்கு பிறந்தநாள்
*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
சம்ஸ்
முற்றத்து மல்லி.... அழகான வரி... பொதுவாக இந்த வார்த்தையை மலையாளக் கவிஞர்கள் உபயோகப் படுத்துவார்கள்... நம்வீட்டு முற்றத்தில் நமக்காகப் பூத்திருக்கும் அழகான மல்லிகை.... கற்பனையே அழகுதான். ..
தங்கள் முற்றத்து மல்லிகையின் பிறந்தநாளிற்கு என் இனிய வாழ்த்துக்கள் சம்ஸ்....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மலருக்கு பிறந்தநாள்
@. @.யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
சம்ஸ்
முற்றத்து மல்லி.... அழகான வரி... பொதுவாக இந்த வார்த்தையை மலையாளக் கவிஞர்கள் உபயோகப் படுத்துவார்கள்... நம்வீட்டு முற்றத்தில் நமக்காகப் பூத்திருக்கும் அழகான மல்லிகை.... கற்பனையே அழகுதான். ..
தங்கள் முற்றத்து மல்லிகையின் பிறந்தநாளிற்கு என் இனிய வாழ்த்துக்கள் சம்ஸ்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலருக்கு பிறந்தநாள்
துணைவிக்கு அருமையான வாழ்த்துக் கவிதை இது ,
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மலருக்கு பிறந்தநாள்
நண்பன் wrote:அன்பான துணைவிக்கு அருமையான கவிதை
வாழ்த்துக்கள் சம்ஸ்
இப்படியே உள்ளே வைத்திருங்கள்
யாருக்கும் தெரியாமல் சரி சரி
மனதாற வாழ்த்துகிறேன் சம்ஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே உங்களின் மறுமொழியில் மகிழ்கிறேன் :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
தன் துணைவியாரின் பிறந்த நாளுக்காக வேண்டி சம்ஸ் ரசித்து கிரகித்து எழுதிய கவிதை உண்மையாகவே நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சம்ஸ் உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் :flower:நண்பன் wrote:@. @.யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
சம்ஸ்
முற்றத்து மல்லி.... அழகான வரி... பொதுவாக இந்த வார்த்தையை மலையாளக் கவிஞர்கள் உபயோகப் படுத்துவார்கள்... நம்வீட்டு முற்றத்தில் நமக்காகப் பூத்திருக்கும் அழகான மல்லிகை.... கற்பனையே அழகுதான். ..
தங்கள் முற்றத்து மல்லிகையின் பிறந்தநாளிற்கு என் இனிய வாழ்த்துக்கள் சம்ஸ்....
Re: மலருக்கு பிறந்தநாள்
யாதுமானவள் wrote:முற்றத்து மல்லி.... அழகான வரி... பொதுவாக இந்த வார்த்தையை மலையாளக் கவிஞர்கள் உபயோகப் படுத்துவார்கள்... நம்வீட்டு முற்றத்தில் நமக்காகப் பூத்திருக்கும் அழகான மல்லிகை.... கற்பனையே அழகுதான். ..
தங்கள் முற்றத்து மல்லிகையின் பிறந்தநாளிற்கு என் இனிய வாழ்த்துக்கள் சம்ஸ்...
நன்றி அக்கா உங்களின் மறுமெழிக்கு.
என்னால் முடிந்த வரிகள் கொண்டு வாழ்தினேன் என்னவளை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
kalainilaa wrote:துணைவிக்கு அருமையான வாழ்த்துக் கவிதை இது ,
நன்றி தோழரே மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
முனாஸ் சுலைமான் wrote:தன் துணைவியாரின் பிறந்த நாளுக்காக வேண்டி சம்ஸ் ரசித்து கிரகித்து எழுதிய கவிதை உண்மையாகவே நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் சம்ஸ் உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் :flower:
நன்றி சார் உங்களின் மறுமொழிக்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
லேட்டாச்சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றங்கிறது இதுதானா நேற்று என் கண்ணில் இது படவில்லை அதனால் இதுவரை சஸ்பன்ஸாகவே வைத்திருக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன் அருமையான கவிதை அழகிய உன் துணைக்கு அழகுசேர்த்த பிறந்தநாள் இந்த பிறந்தநாள் இதுநாள் வரை யில்லாத அளவு சந்தோசம் அனைவருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன்
Re: மலருக்கு பிறந்தநாள்
சாதிக் wrote:லேட்டாச்சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றங்கிறது இதுதானா நேற்று என் கண்ணில் இது படவில்லை அதனால் இதுவரை சஸ்பன்ஸாகவே வைத்திருக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன் அருமையான கவிதை அழகிய உன் துணைக்கு அழகுசேர்த்த பிறந்தநாள் இந்த பிறந்தநாள் இதுநாள் வரை யில்லாத அளவு சந்தோசம் அனைவருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலருக்கு பிறந்தநாள்
*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
// சம்ஸ் //
உங்கள் முற்றத்து மல்லிகையாய்
என்னை தேர்ந்தெடுத்து உங்கள்
மனம் எனும் மாளிகையில் குடிவைத்து
இன்றுவரைக்கும் என்னை வாடவிடாமல்
பொத்தி பொத்தி பொக்கிஷமாக என்னை
பாதுகாத்துக்கொண்டிருக்கும் உங்கள் அன்புக்கு
நான் என்றும் அடிமையே. :flower: :flower: :flower: :flower: :flower:
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள்
இல்லை என்னிடம். #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மலருக்கு பிறந்தநாள்
உங்களின் அன்பும் வாழ்த்தும்நண்பன் wrote:அன்பான துணைவிக்கு அருமையான கவிதை
வாழ்த்துக்கள் சம்ஸ்
இப்படியே உள்ளே வைத்திருங்கள்
யாருக்கும் தெரியாமல் சரி சரி
மனதாற வாழ்த்துகிறேன் சம்ஸ்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எங்களுக்கு கிடைக்கும் வரை
நாங்கள் சந்தோஷமாக இருப்போம்.
:];: :];: :];: :];: :];: :];: :];: :];:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மலருக்கு பிறந்தநாள்
சாதிக் wrote:லேட்டாச்சொன்னாலும் லேட்டஸ்டா சொல்றங்கிறது இதுதானா நேற்று என் கண்ணில் இது படவில்லை அதனால் இதுவரை சஸ்பன்ஸாகவே வைத்திருக்கிறார்கள் என்று இருந்துவிட்டேன் அருமையான கவிதை அழகிய உன் துணைக்கு அழகுசேர்த்த பிறந்தநாள் இந்த பிறந்தநாள் இதுநாள் வரை யில்லாத அளவு சந்தோசம் அனைவருக்கும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துகிறேன்
நன்றி நண்பா உங்களின் அருமையான பதிலுக்கு மறுமொழி கண்டு மகிழ்கிறது என் மனம் நன்றி நண்பா :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
ஹம்னா wrote:*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
// சம்ஸ் //
உங்கள் முற்றத்து மல்லிகையாய்
என்னை தேர்ந்தெடுத்து உங்கள்
மனம் எனும் மாளிகையில் குடிவைத்து
இன்றுவரைக்கும் என்னை வாடவிடாமல்
பொத்தி பொத்தி பொக்கிஷமாக என்னை
பாதுகாத்துக்கொண்டிருக்கும் உங்கள் அன்புக்கு
நான் என்றும் அடிமையே. :flower: :flower: :flower: :flower: :flower:
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள்
இல்லை என்னிடம். #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
உங்களின் அன்பில் ஆனந்தமாகவிருக்கிறது இவ்வாறே 100 கடந்தும் வாழ்ந்திட வாழ்த்துகள் :!+:
Re: மலருக்கு பிறந்தநாள்
@. @.ஹம்னா wrote:*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
// சம்ஸ் //
உங்கள் முற்றத்து மல்லிகையாய்
என்னை தேர்ந்தெடுத்து உங்கள்
மனம் எனும் மாளிகையில் குடிவைத்து
இன்றுவரைக்கும் என்னை வாடவிடாமல்
பொத்தி பொத்தி பொக்கிஷமாக என்னை
பாதுகாத்துக்கொண்டிருக்கும் உங்கள் அன்புக்கு
நான் என்றும் அடிமையே. :flower: :flower: :flower: :flower: :flower:
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள்
இல்லை என்னிடம். #heart #heart #heart #heart #heart #heart
#heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலருக்கு பிறந்தநாள்
வாருங்கள் உறவே உங்கள் பெயரை மாற்றி எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் என்றும் நட்போடு பயணிப்போம்i4u wrote:
நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மலருக்கு பிறந்தநாள்
"மலருக்கு " வாழ்த்து சொன்ன "சம்ஸ்" இருவரும் சேர்ந்து கொண்டாட வாழ்த்துக்கள்.
நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மலருக்கு பிறந்தநாள்
இப்பதான் தெரிகிறது நீங்கள் இருவரும் யாரென்பது வாவ் வாழ்த்துக்கள் ஹம்னா வாழ்த்துக்கள் சம்ஸ் அண்ணா அப்போ ஹம்னா எனக்கு அண்ணியா ஸ்வீட்*சம்ஸ் wrote:
மலருக்கு பிறந்தநாள்
என் முற்றத்து மல்லிக்கு பிறந்தநாள்
சேனை அரசிக்கு பிறந்தநாள்
அன்பான துணைவிக்கு பிறந்தநாள்.
தேவதைகள் மலர்சூடி
மனதாரவாழ்த்தி மாலையிட்ட
மங்கையுன்னை நானும் வாழ்த்துகிறேன்
உன் அரசனாய் கணவனாய்.
உன்மகிழ்வே எனக்கு ஆனந்தமென்றும்
நீ
வாழணும் பல்லாண்டு
வாழ்வில் ஜெயம் பெற்று
வாழ்கைத் துணையுடன்
வளர்பிறை போல் என்றும்
உனையீன்ற உறவுகள்
உளமாற வாழ்த்தி
உன் வாழ்கை ஜொலிக்க
உனக்கென்றும் ஊன்றுகோலாய்
உன்னுடன் நான் இருப்பேன்.
மறுமையை பயந்து
இம்மை மறந்து
சுவனம் நீ அடைய
வழியை அமைத்த படி
என்றும் வாழ்ந்திடு
மறுமையை ஜெயித்திடு
சம்ஸ்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'
» மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹனி ராசாத்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் பரிசு!
» மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹனி ராசாத்தி இருவருக்கும் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் வாழ்த்துக்கள்
» பிறந்தநாள் பரிசு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum