Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
+2
kalainilaa
யாதுமானவள்
6 posters
Page 1 of 1
இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
உமிழ்நீர் தானும்விழுங்கா துதிடமாய் முப்பது நாட்கள்
தமையே வருத்தி ஐந்தொழுகை தவறாது தினம்செய்து
மறுமைக்கு இம்மையை மகிழ்வுடன் அர்ப்பணித்து அனைவரும்
பெருமையுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளின் வாழ்த்து !
மூன்றாம் பிறையினைத் தொடர்ந்து உண்ணா நோன்பு
ஆன்றோ ருடன்கூடி யனைவ்ரும் அல்லாஹ்விடம் நாடி
எல்லா வினைகளும் ஒழிந்திட ஏந்திய யிருகரத்தில்
அல்லாஹ் அருள்பெற்ற ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
பட்டினி என்பதும் பகிர்ந்துண்ணு என்பதும் பழகியுமே
விட்டிடா துமுழுமையாய் அனைவரும் போற்றியே நிறைவேற்றி
கொட்டிடும் அருளெலாம் பெற்றிடும் நன்னாள் இப்பெருநாளில்
ஒட்டிய உறவுக் கெல்லாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
நோன்பில் மகிழ்ந்து நிலையை உணர்ந்து நன்மை பெற்றிடவும்
மாண்பில் உயர்ந்து மகிமை எய்தி மறுமை வென்றிடவும்
அன்பான இஸ்லாமிய உறவுகள் அனைவரின் மகிழ்வினிலே
இன்றுநானும் இணைந்து சொல்வேன்ஈ கைத்திருநாள் வாழ்த்துக்கள் !
அன்புடன்

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா..அழகான கவிதை கொண்டு வாழ்த்தியமைக்கு.. :];:
Re: இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
அன்பான வாழ்த்துபா மேடம்
பட்டினி என்பதும் பகிர்ந்துண்ணு என்பதும் பழகியுமே
விட்டிடா துமுழுமையாய் அனைவரும் போற்றியே நிறைவேற்றி
கொட்டிடும் அருளெலாம் பெற்றிடும் நன்னாள் இப்பெருநாளில்
ஒட்டிய உறவுக் கெல்லாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
எவ்வளவு உன்மையான வரிகள் நன்றி கலந்த வாழ்த்துக்கள் மேடம் உங்கள் வாழ்த்தும் எங்களை வந்தடைந்தது நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி கலை, ரிமாஸ், ஜிப்ரியா, நண்பன்...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அக்கா..அழகான கவிதை கொண்டு வாழ்த்தியமைக்கு..
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி Mufeesmufees wrote:மிக்க நன்றி அக்கா..அழகான கவிதை கொண்டு வாழ்த்தியமைக்கு..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இஸ்லாமிய உறவுகளுக்கு யாதுமானவளின் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
பட்டினி என்பதும் பகிர்ந்துண்ணு என்பதும் பழகியுமே
விட்டிடா துமுழுமையாய் அனைவரும் போற்றியே நிறைவேற்றி
கொட்டிடும் அருளெலாம் பெற்றிடும் நன்னாள் இப்பெருநாளில்
ஒட்டிய உறவுக் கெல்லாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
தமிழோடு சொன்ன வாழ்த்துக்கு நன்றி நன்றி .அழகான வாழ்த்துக்கவி .
விட்டிடா துமுழுமையாய் அனைவரும் போற்றியே நிறைவேற்றி
கொட்டிடும் அருளெலாம் பெற்றிடும் நன்னாள் இப்பெருநாளில்
ஒட்டிய உறவுக் கெல்லாம் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
தமிழோடு சொன்ன வாழ்த்துக்கு நன்றி நன்றி .அழகான வாழ்த்துக்கவி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
» உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .
» உறவுகளுக்கு (2014) புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
» ஈகைத் திருநாள் இன்பம் பெருக்கட்டும்
» தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum