Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Yesterday at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் தூக்குத் தண்டணையை நிறுத்தக் கோரி போராட்டம்
2 posters
Page 1 of 1
பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் தூக்குத் தண்டணையை நிறுத்தக் கோரி போராட்டம்
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்பாக நேற்று (30-08-2011) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமன்றி வேற்றின மக்களுமாக பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டிருந்ததை காண முடிந்தது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தமது இளமை வாழ்வை கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் கழித்த பின்னரும், அவர்களுக்கு கொஞ்சமும் மனிதனேயமற்ற முறையில் தூக்குத்தண்டனைக்கு உட்படுத்துமாறு வழங்கப்பட்ட நீதியற்ற தீர்ப்பினை எதிர்த்து, உலகெங்கும் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் போராட்டங்களின் வரிசையில் லண்டனிலும் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தத்து.
இப் போரட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் "இந்திய அரசே நீதியற்ற தீர்ப்பை மாற்று" "தூக்குத் தண்டனையை ரத்துச் செய்" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்ககமிட்டனர்.
அத்தோடு கைகளிலே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உருவப்படங்கள், மற்றும் தூக்குத்தண்டனையை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் தாங்கி நீதிவேண்டி நின்றனர்.
இப் போராட்டத்தில் முத்தாப்பாய் தமிழகத்தில் இம் மூவரின் தூக்குத்தண்டனையை எதிர்த்து வேள்வித் தீயாகிய வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அகவணக்கம் செலுத்தி மலர் அஞ்சலியும் செய்யப்பட்டது.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் தூக்குத் தண்டணையை நிறுத்தக் கோரி போராட்டம்
இதே வேளை வீர மங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப்படங்களும் இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களின் கரங்களில் பரவலாகக் காணமுடிந்தது.
இப் போராட்டத்தின் போது தற்போது தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான சாந்தனின் சகோதரி அவர்களும், தமிழ் சொலிடாரிற்ரி அமைப்பின் பிரதிநிதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தயாபரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ம.தி.மு.க கட்சி சார்பில் இளங்கோ, ஆகியோர் உரையாற்றினர்.
இப் போராட்டத்தின் போது தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யக் கோரும் மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரியிடம் முருகனின் சகோதரியினால் கையளிக்கப்பட்டது.
இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டமானது மாலை 7::00 மணியளவில் தமிழரின் தாரக மந்திரமான "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் கோசத்துடன் நிறைவு பெற்றது.
இப் போராட்டம் லண்டனின் மத்திய பகுதியில் மாலை நேரத்தில் நடைபெற்றதினால் அதிகளவான வேற்றின மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப் போராட்டத்தின் போது தற்போது தூக்குத் தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான சாந்தனின் சகோதரி அவர்களும், தமிழ் சொலிடாரிற்ரி அமைப்பின் பிரதிநிதி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தயாபரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ம.தி.மு.க கட்சி சார்பில் இளங்கோ, ஆகியோர் உரையாற்றினர்.
இப் போராட்டத்தின் போது தூக்குத்தண்டனையை ரத்துச்செய்யக் கோரும் மனு ஒன்று இந்திய தூதரக அதிகாரியிடம் முருகனின் சகோதரியினால் கையளிக்கப்பட்டது.
இன்று மாலை 3:00 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டமானது மாலை 7::00 மணியளவில் தமிழரின் தாரக மந்திரமான "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" எனும் கோசத்துடன் நிறைவு பெற்றது.
இப் போராட்டம் லண்டனின் மத்திய பகுதியில் மாலை நேரத்தில் நடைபெற்றதினால் அதிகளவான வேற்றின மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பிரித்தானியாவில் இந்தியத் தூதரகத்தின் முன்னால் தூக்குத் தண்டணையை நிறுத்தக் கோரி போராட்டம்
உலகமெங்கும் மூவருக்காக போராட்டங்கள் நடைபெற்றுள்ளது....
:”@: :”@:
:”@: :”@:
Similar topics
» தூக்குத் தண்டணையை
» பாலியல் குற்றவாளி நித்தியானந்தாவை சிறையில் தள்ளக் கோரி போராட்டம்- கி.வீரமணி அறிவிப்பு
» முதல்வர் பேனர்களை அகற்றக் கோரி வாலாஜா சாலையில் டிராபிக் ராமசாமி போராட்டம்:
» தெலுங்கானா தனி மாநிலம் கோரி அனைத்து கட்சிகளும் சேர்ந்து மீண்டும் போராட்டம்
» வேலை வாய்ப்பு கோரி 86 நாடுகளில் போராட்டம்; ரோம் நகரில் வன்முறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|