சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு Khan11

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு

3 posters

Go down

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு Empty Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 11:24

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரகசிய தகவல்கள் உட்பட நாடுகளுக்கிடையிலான ஆயிரக்கணக்கான இரகசியத் தகவல்களை வெளியிட்டு உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

தீikilலீaks.org என்ற தமது இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், மாற்று இணையத்தளத்தினூடாக தகவல்களைப் பார்க்க முடியுமென்றும் இணையத்தளத்தைச் சார்ந்தவர்கள் அறிவித்துள்ளனர்.

விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட, வெளியிட்டுவரும் இராஜதந்திர ரீதியிலான தகவல்கள் யாவும் ஒபாமா நிர்வாகத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்திவந்த நிலையிலேயே இந்த இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் கொள்கைகளில் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய தகவல்கள் உள்ளடங்கலாக ஒரு இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் பகிரங்கப்படுத்தியிருந்தது.

எனினும், இவற்றை வழங்கியவர்கள் பற்றிய தகவல்கள் எதனையும் அது வெளியிட்டிருக்கவில்லை. அதேநேரம், இரகசிய ஆவணங்கள் வெளியிடப் பட்டிருப்பதை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட், இவ்வாறான நடவடிக்கையானது இராஜதந்திர நடவடிக்கைகளைப் பாதிப்பதுடன், இராஜதந்திரிகளின் உயிர்களுக்கும் அச்சுறத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு Empty Re: Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு

Post by Atchaya Thu 1 Sep 2011 - 14:33

தகவலிற்கு நன்றி.... :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு Empty Re: Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 1 Sep 2011 - 14:35

தகவலுக்கு நன்றி யார்செய்த வினையோ தெரியாது


Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு Empty Re: Wikileaks இணையத்தளம்: ‘சைபர்’ தாக்குதலால் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum