Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கைதிகள் விடுதலையாகும் போது 5 இலட்சம் ரூபா காப்புறுதிப் பணம்
2 posters
Page 1 of 1

முஸ்லிம் கைதிகளுடன் அமர்ந்து அமைச்சர் கஜதீர நோன்பு திறப்பு
சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையாகி செல்லும்போது 5 இலட்சம் ரூபா வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்று செயற்படுத்தப்படவுள்ளது என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர முஸ்லிம் கைதிகளுடன் ஒன்றாக அமர்ந்து மிகவும் மகிழ்ச்சியாக இப்தார் நோன்பு துறந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு மஹரை சிறைச்சாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் முஸ்லிம் கைதிகளுடன் நோன்பு துறந்தது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது :-
வரலாற்றில் முதற் தடவையாக அமைச்சர் ஒருவர் முஸ்லிம் கைதிகளுடன் ஒன்றாக அமர்ந்து இவ்வாறு நோன்பு துறந்துள்ளார். இதன் மூலம் அவர் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார்.
முஸ்லிம் சிறைக்கைதிகளும் மனிதர்கள் என்று எண்ணி இவ்விதம் அவர்களோடு ஒன்றாக இணைந்து அமர்ந்து பேரீச்சம் பழங்கள், கஞ்சி போன்றவற்றை அருந்தியதன் மூலம் அமைச்சர் சந்திரசிறி கஜதீர முஸ்லிம்களது நெஞ்சிலும் முஸ்லிம் சமூகத்தினரது உள்ளங்களிலும் இடம்பிடித்து விட்டார். முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பையும் முஸ்லிம் சமூகத்தையும் அவர் எவ்வளவு தூரம் மதித்துள்ளார் என்பது இதன் மூலம் புலப்படுகிறது.
சிறைக்கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையாகி செல்லும்போது 5 இலட்சம் ரூபா வழங்கும் வகையில் காப்பு றுதித் திட்டமொன்று செயற்படுத்தப்பட வுள்ளது என்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலைகளில் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தொழிற்பயிற்சி பெறும் கைதிகள் சிறைச்சாலைகளை விட்டு வெளியேறும் போது வழங்கப்படும் காப்புறுதி பணமான 5 இலட்சம் ரூபாவைக் கொண்டு சுயதொழில்களை ஆரம்பிக்கலாம். இதுவே மஹிந்த சிந்தனையின் கருவூலம் என்றும் அமைச்சர் சந்திர கஜதீர குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எஸ். திசாநாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் கொடிபிலி, மஹரை சிறைச்சாலை மேலதிகாரி விக்ரமசிங்க, மஹர மலாய் அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை வீரர் கப்டன் பவுஸ், துவான் மாமூர் உட்பட அதிகாரிகள் பலருடன் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
கைதிகளுக்கான மஃரிப் தொழுகையை அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் இமாமாக இருந்து நடத்தினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரூபா 57 இலட்சம் பெறுமதியான கைத்தொலைபேசிகள் சிக்கின
» நான்கு நீர்சேகரிப்பு குளங்களை புனரமைக்க 100 இலட்சம் ரூபா நிதி
» புதல்வரின் திருமண அழைப்பிதழுக்காக 36 இலட்சம் ரூபா செலவு செய்த பிரதமர்
» கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது
» கொழும்பில் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளுடன் லொறி கடத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum