Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+34
ramees
ADNAN
sadir
mdkhan
ஷஹி
lafeer
பானுஷபானா
sadaiyappar
ஹனி
உமா
பர்வின்
kaviraj
பாயிஸ்
ராணி
Inudeen
ஆசுகவி அன்புடீன்
எந்திரன்
கலைவேந்தன்
அப்துல்லாஹ்
இன்பத் அஹ்மத்
இப்ஹாம்
kutty
விஜய்
யாதுமானவள்
Atchaya
mufees
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
kalainilaa
sikkandar_badusha
மீனு
38 posters
Page 17 of 40
Page 17 of 40 • 1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
#heart #heart #heart #heart #heart #heart அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
kutty wrote:எல்லாரும் என்ன பன்றீங்க :.”:
இருக்கிறோம் நீங்க நல்லாயிருக்கிங்களா
Re: சேனையின் நுழைவாயில்
ம்ம்ம்ம் சூப்பரா இருக்கேன் :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
பார்த்தா தெரியலயே :bball:kutty wrote:ம்ம்ம்ம் சூப்பரா இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நீங்க யாரை பாத்தீங்க அண்ணா பக்கத்துல இருக்குற பாட்டியை பாத்துருப்பீங்க அதான் தெரியல என்னை பாருங்க அண்ணா :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
குட்டிய பார்த்தா யோகம் வருமா?kutty wrote:நீங்க யாரை பாத்தீங்க அண்ணா பக்கத்துல இருக்குற பாட்டியை பாத்துருப்பீங்க அதான் தெரியல என்னை பாருங்க அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
யோகம் வராது தாகம் தான் வரும் என் கூட பேசி பேசி ஹாஹாஹாஹா :”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
அம்புட்டு பேசுவீயா தம்பி நல்ல சுட்டிப்பையன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த குட்டிதானே கதை சொல்வதுkutty wrote:யோகம் வராது தாகம் தான் வரும் என் கூட பேசி பேசி ஹாஹாஹாஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
எப்படி அண்ணா கரெக்டா சொல்லிட்டீங்க நிறைய கதை சொல்லுவேன் சுட்டீஸ்கிட்ட
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
குட்டிப்பையன் நல்ல பையன் எப்ப தம்பி திருமணம் என்னையும் அளைக்க மறக்காதேkutty wrote:எப்படி அண்ணா கரெக்டா சொல்லிட்டீங்க நிறைய கதை சொல்லுவேன் சுட்டீஸ்கிட்ட
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
கண்டிப்பா அண்ணா சேனையின் அனைத்து உறவுகளும் தவறாது என் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்................... #+
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
கண்டிப்பாக குட்டி அட்வான்ஸ் வாழ்த்துக்கள்kutty wrote:கண்டிப்பா அண்ணா சேனையின் அனைத்து உறவுகளும் தவறாது என் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்...................
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அட போங்க அண்ணா இப்பவே வாழ்த்து சொல்லிட்டீங்க இன்னும் நிறைய நிமிடங்கள் இருக்கு அண்ணா :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
சடையப்பர் அவர்களே திருமணம் பிறந்த நாள் இரண்டும் ஒரே நாளில் கொண்டாடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாருங்கள் முன் வாசல் வழியாக நலம்தானே?sadaiyappar wrote: married life
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வாங்க தல சவுக்கியம்தானே?*சம்ஸ் wrote:உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாங்க தல சவுக்கியம்தானே?*சம்ஸ் wrote:உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன்
நலம் தாங்கள் நலமா? பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நலமே :];:*சம்ஸ் wrote:நண்பன் wrote:வாங்க தல சவுக்கியம்தானே?*சம்ஸ் wrote:உறவுகளே நானும் உங்களுடன் இணைகிறேன்
நலம் தாங்கள் நலமா? பாஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
இணைந்திருங்கள் அன்பு உறவுகளே
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
அனைவரும் நலம்தானே ?
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
இன்றய பொழுது உறவுகள் அனைவருக்கும்
நன்மையான பொழுதாக அமைய வாழ்த்துக்கள்
அனைவரும் நலம்தானே ?
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
வணக்கம் உமா வாம்மா எப்படி இருக்க நேற்று வரவே இல்லை எவ்வளவு கவலை தெரியுமா ?உமா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வணக்கம் உமா வாம்மா எப்படி இருக்க நேற்று வரவே இல்லை எவ்வளவு கவலை தெரியுமா ?உமா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
எவ்வளவு கவலை சொல்லுங்க...
:”: :”: :”: :”: :”:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
பாத்தியா இந்த நக்கலுதானே வேணாங்கிறதுஉமா wrote:நண்பன் wrote:வணக்கம் உமா வாம்மா எப்படி இருக்க நேற்று வரவே இல்லை எவ்வளவு கவலை தெரியுமா ?உமா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
எவ்வளவு கவலை சொல்லுங்க...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:பாத்தியா இந்த நக்கலுதானே வேணாங்கிறதுஉமா wrote:நண்பன் wrote:வணக்கம் உமா வாம்மா எப்படி இருக்க நேற்று வரவே இல்லை எவ்வளவு கவலை தெரியுமா ?உமா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
எவ்வளவு கவலை சொல்லுங்க...
அழக்கூடாது...
:!#: :!#: :!@!:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
உமா wrote:நண்பன் wrote:பாத்தியா இந்த நக்கலுதானே வேணாங்கிறதுஉமா wrote:நண்பன் wrote:வணக்கம் உமா வாம்மா எப்படி இருக்க நேற்று வரவே இல்லை எவ்வளவு கவலை தெரியுமா ?உமா wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...
எவ்வளவு கவலை சொல்லுங்க...
அழக்கூடாது...
அப்படி ஒத்துக்கனும் பாசம்னா பாசம்தான் கணக்கெல்லாம் இட முடியாது ஆமா நான்தான் கணக்குப் பாடத்தில் பெயில்னு தெரியும்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 17 of 40 • 1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 17 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum