Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 1 of 40
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றைக்கு இரவில் பிரெட் சாப்பிட்டோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம் அண்ணா நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் காலை வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா வாருங்கள் நலம்தானே?Nisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் உண்டாகட்டும் வாருங்கள் உறவே நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக
அனைவரது நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமின்றிய நலம் உங்களனைவரது நலத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்நண்பன் wrote:உங்களுக்கும் உண்டாகட்டும் வாருங்கள் உறவே நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக
அனைவரது நலமறிய ஆவல்
Re: சேனையின் நுழைவாயில்.
பானு அக்கா நலமா உங்களுக்கு நோன்பு நேரங்களில் வேலைகள் எப்படி நேரம் மாற்றங்கள் உள்ளதா அறியத்தாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்ஷா அல்லாஹ் அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன் உங்கள் மனம் சாந்தி பெற நான் இறைவனை வேண்டுகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலமின்றிய நலம் உங்களனைவரது நலத்திற்காகவும் பிரார்த்திக்கிறேன்நண்பன் wrote:உங்களுக்கும் உண்டாகட்டும் வாருங்கள் உறவே நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்நேசமுடன் ஹாசிம் wrote:இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவர் மீதும் உண்டாவதாக
அனைவரது நலமறிய ஆவல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எப்படி இருக்கிங்க நண்பர்களே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க நல்ல சுகம் ராகவன் நீங்கள் நலம்தானே அப்பாவின் செய்தி அறிந்தேன் மகிழ்ச்சி ராகவன் இப்போது நீங்கள் அப்பா கூட இருக்க வேண்டம் கவனித்துக்கொள்ளுங்கள் நாங்கள் அப்பாவுக்காக பிராத்திக்கிறோம்அனுராகவன் wrote:எப்படி இருக்கிங்க நண்பர்களே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உண்மையான உறவு நட்பு..அதை இங்கே காண்கிறேன்.. :flower:நண்பன் wrote:நாங்க நல்ல சுகம் ராகவன் நீங்கள் நலம்தானே அப்பாவின் செய்தி அறிந்தேன் மகிழ்ச்சி ராகவன் இப்போது நீங்கள் அப்பா கூட இருக்க வேண்டம் கவனித்துக்கொள்ளுங்கள் நாங்கள் அப்பாவுக்காக பிராத்திக்கிறோம்அனுராகவன் wrote:எப்படி இருக்கிங்க நண்பர்களே!
அதற்கு ~/ ~/ ~/ என்றும் இந்த அன்பு இருந்தால் என்றும் சாத்தியம்..இது சத்தியம்... )(( )(( )((
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உண்மையான உறவு நட்பு..அதை இங்கே காண்கிறேன்.. :flower:நண்பன் wrote:நாங்க நல்ல சுகம் ராகவன் நீங்கள் நலம்தானே அப்பாவின் செய்தி அறிந்தேன் மகிழ்ச்சி ராகவன் இப்போது நீங்கள் அப்பா கூட இருக்க வேண்டம் கவனித்துக்கொள்ளுங்கள் நாங்கள் அப்பாவுக்காக பிராத்திக்கிறோம்அனுராகவன் wrote:எப்படி இருக்கிங்க நண்பர்களே!
அதற்கு ~/ ~/ ~/ என்றும் இந்த அன்பு இருந்தால் என்றும் சாத்தியம்..இது சத்தியம்... )(( )(( )((
இது அன்பு ராஜ்யம் நட்போடு பயணிப்போம் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் கேட்கிறேன் பானு அக்கா உங்களுக்கு நோன்பு எல்லாம் எப்படி போகிறது வேலையோடு கஷ்டமாக இல்லையா நோன்பு நேரங்களில் எப்படி வேலை நேரம் மாற்றம் உள்ளதா அறியத்தாருங்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:மீண்டும் கேட்கிறேன் பானு அக்கா உங்களுக்கு நோன்பு எல்லாம் எப்படி போகிறது வேலையோடு கஷ்டமாக இல்லையா நோன்பு நேரங்களில் எப்படி வேலை நேரம் மாற்றம் உள்ளதா அறியத்தாருங்கள்..
நோன்பு நேரம் மட்டும் எங்க ஆஃபிஸ் 5.30 மணிக்கு மூடிடுவாங்க. ஏன்னா அவுங்களும் நோன்பு திறக்க போகனும். நான் 5 மணிகே கெளம்பிடுவேன். வீட்டில் இஃப்தாருக்கு ரெடி செய்யனுமே. வேக வேகமா செய்யனும் அதான் கஷ்டமா இருக்கும். மீண்டும் கேட்டதுக்கு நன்றீ நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கட்டாயம் அந்த நேரத்துக்கு எல்லாம் தயாராக்கி விடணுமா பானு! அப்புறம் செய்ய முடியாதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கட்டாயம் அந்த நேரத்துக்கு எல்லாம் தயாராக்கி விடணுமா பானு! அப்புறம் செய்ய முடியாதா?
ஆமா நிஷா அந்த நேரத்தில் தான் நோன்பு திறக்கனும். அந்த நேரம் சாப்பிட எல்லாம் ரெடியா இருந்தா தான் முடியும். இல்லனா ஆத்துல ஒருக்கால் சேத்துல ஒருக்கால்னு அவஸ்தையா இருக்கும். சில நேரம் டைம் ஆகிடும் எண்ணை சட்டியை அடுப்புல வச்சிக்கிட்டே நோன்பு திறந்துட்டு அடுப்பையும் கவனிக்கனும் . ரெடியா இருந்தா நிம்மதியா உட்கார்ந்து திறக்கலாம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறை:
-
-
============================================
-
-
============================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
நன்றி அண்ணா..நலமா..இனிய மாலை வணக்கம்..rammalar wrote:நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறை:
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம்...
-
தந்தையார் நலமாக இருக்கிறாரா..?
-
-
தந்தையார் நலமாக இருக்கிறாரா..?
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா..கூட அண்ணன் மற்றும் அம்மா உள்ளனர்..rammalar wrote:இனிய மாலை வணக்கம்...
-
தந்தையார் நலமாக இருக்கிறாரா..?
-
ஒருவாரம் ஆகும் ஹாஸ்பிட்டலிருந்து வீட்டிற்கு போக..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அழகிய மாலை வணக்கம் நட்புக்களே....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு வணக்கம் நண்பா......
நலமா உறவுகளே!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 40 • 1, 2, 3 ... 20 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 1 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|