Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+34
ramees
ADNAN
sadir
mdkhan
ஷஹி
lafeer
பானுஷபானா
sadaiyappar
ஹனி
உமா
பர்வின்
kaviraj
பாயிஸ்
ராணி
Inudeen
ஆசுகவி அன்புடீன்
எந்திரன்
கலைவேந்தன்
அப்துல்லாஹ்
இன்பத் அஹ்மத்
இப்ஹாம்
kutty
விஜய்
யாதுமானவள்
Atchaya
mufees
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
kalainilaa
sikkandar_badusha
மீனு
38 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
#heart #heart #heart #heart #heart #heart அனைவரும் நலமாக உள்ளீர்களா?
இந்த பொழுது உங்கள் அனைவருக்கும் இனியதோர் பொழுதாக அமைய வாழ்த்துக்கள் உங்கள் மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் மேடம் நான் உள்ளேதான் உள்ளேன் அமைதியாகத்தான் உள்ளது எங்கே சென்று விட்டார்கள் நீங்கள் நலமா மேடம்யாதுமானவள் wrote:வணக்கம். உள்ளே வரலாமா? (அமைதியாக இருக்கிறதே ...அமைதியைக் கலைத்துவிடக் கூடாதல்லவா? அதனால் கேட்டேன்....)
அனைவரும் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் அட்சயா நலம்தானே?Atchaya wrote:அனைவரும் நலமே அக்கா. வாருங்கள் ....நலமாக இருக்கின்றீர்களா..?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளோடு தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
பாயிஸ் wrote:சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளோடு தோழன் பாயிஸ்
வருக பாயிஸ் நலமா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளோடு தோழன் பாயிஸ்
வருக பாயிஸ் நலமா
நன்றி தோழரே நலமாக உள்ளேன் தாங்களின் நலம் எப்படி..?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
பாயிஸ் wrote:*சம்ஸ் wrote:பாயிஸ் wrote:சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளோடு தோழன் பாயிஸ்
வருக பாயிஸ் நலமா
நன்றி தோழரே நலமாக உள்ளேன் தாங்களின் நலம் எப்படி..?
நானும் நலம் தோழரே இணைந்திருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
உறவுகளே நலமா நானும் இணைகிறேன் )((
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
இணைந்திருங்கள் உறவுகளே அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் மேடம் இனிய காலை வணக்கம் நலமாக உள்ளீர்களா (என்ன நடந்தது இரவு ஒரே குளப்பம் போல?)யாதுமானவள் wrote:சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமா?
தலை சுற்றி விட்டதா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
நண்பன் wrote:வாருங்கள் மேடம் இனிய காலை வணக்கம் நலமாக உள்ளீர்களா (என்ன நடந்தது இரவு ஒரே குளப்பம் போல?)யாதுமானவள் wrote:சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமா?
தலை சுற்றி விட்டதா
நான் தெளிவாகத்தான் உள்ளேன். யாரங்கே குழம்பியிருப்பது? ( நீங்க தெளிவா இருக்கீங்களா? வேறு எங்கோ கேட்கவேண்டிய கேள்வியை மாற்றி கேட்டுவிட்டீர்களோ?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
மன்னிக்கவும் நான் அழைத்த இலக்கம் தவறாகி விட்டது தயவு செய்து இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் அழைக்கிறேன் டிங் டாங் கொடுமடா இதுயாதுமானவள் wrote:நண்பன் wrote:வாருங்கள் மேடம் இனிய காலை வணக்கம் நலமாக உள்ளீர்களா (என்ன நடந்தது இரவு ஒரே குளப்பம் போல?)யாதுமானவள் wrote:சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவருக்கும் இனிய வணக்கம்!
அனைவரும் நலமா?
தலை சுற்றி விட்டதா
நான் தெளிவாகத்தான் உள்ளேன். யாரங்கே குழம்பியிருப்பது? ( நீங்க தெளிவா இருக்கீங்களா? வேறு எங்கோ கேட்கவேண்டிய கேள்வியை மாற்றி கேட்டுவிட்டீர்களோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கங்கள்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் குட்டி உங்களுக்கும் மதிய வணக்கம் மதிய உணவருந்தி விட்டீர்களா உடலும் உள்ளமும் நலம்தானே?kutty wrote:அனைவருக்கும் என் இனிய மதிய வணக்கங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
மதிய உணவு அமோகமாக அருந்திவிட்டேன் அண்ணா நீங்கள் நலம் தானே நீங்கள் உணவருந்தி விட்டீர்களா அண்ணா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
இன்னும் இல்லை நேரமிருக்கிறது இப்பதான் காலை உணவே உண்டேன் இணைந்திருங்கள் குட்டி நட்போடு பயணிப்போம்kutty wrote:மதிய உணவு அமோகமாக அருந்திவிட்டேன் அண்ணா நீங்கள் நலம் தானே நீங்கள் உணவருந்தி விட்டீர்களா அண்ணா
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
எனக்கு நன்றிலாம் வேணாம் ஒரு லேப்டாப் வாங்கி அனுப்புங்க அண்ணா :+=+:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
kutty wrote:எனக்கு நன்றிலாம் வேணாம் ஒரு லேப்டாப் வாங்கி அனுப்புங்க அண்ணா
அனுப்பிவிடுவார். தாங்கள் சேனைத் தமிழுலாவின் வங்கிக் கணக்கிற்கு முன்பணம் செலுத்தி எந்த மாடல் வேண்டுமென்று தெரியப்படுத்தவும். + 20% சேவை வரியும் உண்டு.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
உண்மையான அன்புள்ளம் கொண்ட அண்ணன் தம்பிக்கு அனுப்பும்போது பணம் கேட்கமாட்டார் திரும்ப அன்பை மட்டுமே எதிர்பார்ப்பார் பாட்டிம்மா நீங்க உங்க அப்பா கிட்ட லேப்டாப் கேக்கும்போது பணம் கொடுத்தீங்களா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
உறவுகளே நானும் இணைகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
குட்டிப்பையா லேப்டாப் அனுப்பிட்டாப்போச்சி அதெற்கென்ன அனுப்புகிறேன் @. @.kutty wrote:எனக்கு நன்றிலாம் வேணாம் ஒரு லேப்டாப் வாங்கி அனுப்புங்க அண்ணா :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
:#: :#:யாதுமானவள் wrote:kutty wrote:எனக்கு நன்றிலாம் வேணாம் ஒரு லேப்டாப் வாங்கி அனுப்புங்க அண்ணா
அனுப்பிவிடுவார். தாங்கள் சேனைத் தமிழுலாவின் வங்கிக் கணக்கிற்கு முன்பணம் செலுத்தி எந்த மாடல் வேண்டுமென்று தெரியப்படுத்தவும். + 20% சேவை வரியும் உண்டு.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
*சம்ஸ் wrote:உறவுகளே நானும் இணைகிறேன்
யார் நீங்க??????????????
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனையின் நுழைவாயில்
குட்டியைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள் மேடம் பாருங்க உங்க அப்பா உங்களுக்கு லேப்டாப் வாங்கித்தந்த வரைக்கும் தெரிந்து வைத்திருக்கார்kutty wrote:உண்மையான அன்புள்ளம் கொண்ட அண்ணன் தம்பிக்கு அனுப்பும்போது பணம் கேட்கமாட்டார் திரும்ப அன்பை மட்டுமே எதிர்பார்ப்பார் பாட்டிம்மா நீங்க உங்க அப்பா கிட்ட லேப்டாப் கேக்கும்போது பணம் கொடுத்தீங்களா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
இவருதாம்பா நம்ம தலkutty wrote:*சம்ஸ் wrote:உறவுகளே நானும் இணைகிறேன்
யார் நீங்க??????????????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum