சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாருங்கள் சேனைக்கு  Khan11

வாருங்கள் சேனைக்கு

+8
*சம்ஸ்
ராணி
risana
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கலைவேந்தன்
kalainilaa
Atchaya
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாருங்கள் சேனைக்கு  Empty வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 4:36

சித்திரை வெயிலில் இளைப்பாற
ஓர் சோலை கிடைத்திடாதா
கிடைத்திட்டால் எப்படி இருக்கும்?
உடல் சோர்வா....
மனச் சோர்வா...
மனப் புழுக்கமா.....
வாருங்கள் தமிழ் சேனை உலாவிற்கு....
இளைப்பாறுங்கள்....
புத்துணர்வு தரும் ஆக்கங்களை
தரும் அன்பு ஆசு கவி
பட்டை தீட்டும் வைரமென ஜொலிக்கும்
பதிவுகள் தரும் நண்பன், சம்ஸ், சாதிக்
நாட்டு நடப்பை அறிய
நண்பன் முனாஸ்,
கிளு கிளுப்பாய் இருக்க
கவிதை வடிக்கும் கலை நிலா, யாசிம்
ஊர் சுற்றி காண்பிக்க நண்பன், சம்ஸ், ரிநோஸ்
நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ள
சிந்தித்து எப்படி முடிகிறது என
வியக்க வைக்கும் யாதுமானவள்
பதுமை போல் வந்து புயலாய்
சூறாவளியை போல வியக்க வைக்கும்
மீனு, ஹம்னா, ஜாஸ்மின், ராசாத்தி,
தேடு பொறி விந்தையை வியக்கவைக்கும்
வண்ணம் சொல்லி தரும்
பாரூக், இன் முகத்தோடு
உள்ளத்தை தொடும் வார்த்தை ஜாலத்தால்
அரட்டை அடிக்கும் சுட்டி, இனுதீன்
இந்திரன் என நண்பர்களோடு கை கோர்த்து
சேனை தமிழ் பூங்காவில்
உலாவி சிறிது நேரம் மகிழ்ந்திருக்க
வாருங்கள் தமிழ் சேனை உலாவிற்கு.
நேசக் கரம் கொடுப்பீர்....
பாசப் பிணைப்புடன் விடை பெற முடியாமல்
விடை பெறுவீர் ஒவ்வொரு நாளும்.

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 4:59

வாருங்கள் தமிழ் சேனை உலாவிற்கு.
நேசக் கரம் கொடுப்பீர்....
பாசப் பிணைப்புடன் விடை பெற முடியாமல்
விடை பெறுவீர் ஒவ்வொரு நாளும்.

உள்ளத்தில் உள்ளதை ,அருமையாய் தொகுத்து தந்தமைக்கு ,நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 5:02

நன்றி தோழரே....அலுவலகித்தில் இருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது. இரவு மீண்டும் உலாவில் இணைகிறேன்...நன்றி தோழரே....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by கலைவேந்தன் Fri 2 Sep 2011 - 7:35

அருமையாக அனைத்து மலர்களையும் அணைத்து அன்பெனும் நாரில் கோர்த்தொரு ஆரமாக அணிவித்த அட்சயாவுக்கு நன்றியெனும் மலர்க்கொத்தை மகிழ்வுடன் அளிக்கிறேன்..! :!@!:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 7:47

மகிழ்வைத் தருகிறது அண்ணா நட்பால் இணைந்து அன்பால் வென்றிருக்கின்ற நாம் நமக்குள் மகிழந்து பிறரையும் மகிழ்வித்திட எடுக்கும் அத்தனை செயல்களும் வியக்க வைக்கிறது நன்றி
தொடருங்கள் உங்களை எண்ணி பெருமையாக இருக்கிறது

வாருங்கள் சேனைக்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 11:20

வாருங்கள் சேனைக்கு  517195
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 11:25

உங்கள் வரிகளை படிப்பும் படிக்கும் போது மிகவும் மகிழ்வாக உள்ளது அண்ணா அன்பான வரிகள் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோல் என்ற சொல்லுக்கேற்றாப்போல் உங்கள் வரிகள் அருமை அண்ணா
வாழ்த்துக்கள் நன்றிகளுடன்
நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 11:29

நன்றி நண்பா...நலமா உறவே....என்னாச்சு லதாவிற்கு....காணவில்லை அறிவிப்பு கொடுங்க...அப்பதான் வருவாங்க .....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 11:31

Atchaya wrote:நன்றி நண்பா...நலமா உறவே....என்னாச்சு லதாவிற்கு....காணவில்லை அறிவிப்பு கொடுங்க...அப்பதான் வருவாங்க .....
மடல் அனுப்பி விட்டேன் அண்ணா மிகவும் கவலையாக உள்ளது அண்ணா என்ன நடக்கிறது என்று புரிய முடிய வில்லை :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by risana Fri 2 Sep 2011 - 12:26

வாருங்கள் சேனைக்கு  876805
risana
risana
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:04

risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 Sep 2011 - 13:09

ராணி wrote:
risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

நீங்களும் இருக்கிறிங்க ஆனா இருக்கவில்லை
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:11

சாதிக் wrote:
ராணி wrote:
risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

நீங்களும் இருக்கிறிங்க ஆனா இருக்கவில்லை
ஐயோ தாய்குலம் எல்லாம் அழுகிறது :”: :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:13

சாதிக் wrote:
ராணி wrote:
risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

நீங்களும் இருக்கிறிங்க ஆனா இருக்கவில்லை

பெண் பாவம் பொல்லாதது . :*&#: :*&#: :*&#:

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:14

ராணி wrote:
சாதிக் wrote:
ராணி wrote:
risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

நீங்களும் இருக்கிறிங்க ஆனா இருக்கவில்லை

பெண் பாவம் பொல்லாதது . :*&#: :*&#: :*&#:
ஆண் பாவம் அதற்கு மேல்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:16

நண்பன் wrote:
ராணி wrote:
சாதிக் wrote:
ராணி wrote:
risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

நீங்களும் இருக்கிறிங்க ஆனா இருக்கவில்லை

பெண் பாவம் பொல்லாதது . :*&#: :*&#: :*&#:
ஆண் பாவம் அதற்கு மேல்

ஆணை ஆழ பவள்,பெண் தமிழ் நாடு பதில் சொல்லும் :% :% :%

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:18

ராணி wrote:
நண்பன் wrote:
ராணி wrote:
சாதிக் wrote:
ராணி wrote:
risana wrote:வாருங்கள் சேனைக்கு  876805
சகோ எங்களை விட்டுவிட்டிர் ,
எப்படியா மறந்தாய் ? :!#: :!#:

நீங்களும் இருக்கிறிங்க ஆனா இருக்கவில்லை

பெண் பாவம் பொல்லாதது . :*&#: :*&#: :*&#:
ஆண் பாவம் அதற்கு மேல்

ஆணை ஆழ பவள்,பெண் தமிழ் நாடு பதில் சொல்லும் :% :% :%
அப்போ இன்னுமா அந்த நாடு முழுமையாக இருக்கு :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:19

அப்ப,உங்கள் வீடு எப்படி இருக்கு ? :”: :”: :”:

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:21

மேடும் பள்ளமுமானதாக இருக்கு ஹி ஹி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by ராணி Fri 2 Sep 2011 - 13:24

ஓசில இடம் கிடக்குது என்று மலைலே வீடு கட்டக்கூடாது என்று இதுக்கு தான் சொல்றது .

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 13:26

ராணி wrote:

ஓசில இடம் கிடக்குது என்று மலைலே வீடு கட்டக்கூடாது என்று இதுக்கு தான் சொல்றது .
எப்படி கரக்கிட்டா சொல்லி்ப்புட்டீங்க :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 14:44

கண்ணின் மணிகளே
மண்ணின் பெருமை விளக்கும்
மாமணிகளே...
ராணி ரிசானா போன்ற பெண்மணிகளே
வாருங்கள் சேனைக்கு
கன்பைட் காஞ்சனாவ மாறி
கண்ணீர் வரவைக்குமளவிற்கு
கலாய்க்க சேனைக்கு வாருங்கள் !!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 17:41

பூக்களை இணைத்து மாலையாக்கிய உங்களுக்கு வாழ்த்துகள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by பர்ஹாத் பாறூக் Fri 2 Sep 2011 - 18:11

நம் சேனையின் சிறப்பை அருமையாக கோர்த்துள்ளீர்கள்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 18:12

மறுமொழி அளித்த சம்ஸ் அவர்களுக்கு நன்றி...
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum