சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Khan11

வாருங்கள் சேனைக்கு

+8
*சம்ஸ்
ராணி
risana
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
கலைவேந்தன்
kalainilaa
Atchaya
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 4:36

First topic message reminder :

சித்திரை வெயிலில் இளைப்பாற
ஓர் சோலை கிடைத்திடாதா
கிடைத்திட்டால் எப்படி இருக்கும்?
உடல் சோர்வா....
மனச் சோர்வா...
மனப் புழுக்கமா.....
வாருங்கள் தமிழ் சேனை உலாவிற்கு....
இளைப்பாறுங்கள்....
புத்துணர்வு தரும் ஆக்கங்களை
தரும் அன்பு ஆசு கவி
பட்டை தீட்டும் வைரமென ஜொலிக்கும்
பதிவுகள் தரும் நண்பன், சம்ஸ், சாதிக்
நாட்டு நடப்பை அறிய
நண்பன் முனாஸ்,
கிளு கிளுப்பாய் இருக்க
கவிதை வடிக்கும் கலை நிலா, யாசிம்
ஊர் சுற்றி காண்பிக்க நண்பன், சம்ஸ், ரிநோஸ்
நினைத்து நினைத்து பெருமிதம் கொள்ள
சிந்தித்து எப்படி முடிகிறது என
வியக்க வைக்கும் யாதுமானவள்
பதுமை போல் வந்து புயலாய்
சூறாவளியை போல வியக்க வைக்கும்
மீனு, ஹம்னா, ஜாஸ்மின், ராசாத்தி,
தேடு பொறி விந்தையை வியக்கவைக்கும்
வண்ணம் சொல்லி தரும்
பாரூக், இன் முகத்தோடு
உள்ளத்தை தொடும் வார்த்தை ஜாலத்தால்
அரட்டை அடிக்கும் சுட்டி, இனுதீன்
இந்திரன் என நண்பர்களோடு கை கோர்த்து
சேனை தமிழ் பூங்காவில்
உலாவி சிறிது நேரம் மகிழ்ந்திருக்க
வாருங்கள் தமிழ் சேனை உலாவிற்கு.
நேசக் கரம் கொடுப்பீர்....
பாசப் பிணைப்புடன் விடை பெற முடியாமல்
விடை பெறுவீர் ஒவ்வொரு நாளும்.

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down


வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by யாதுமானவள் Fri 2 Sep 2011 - 18:46

முதல் முயற்சி... கன்னிக் கவிதை!

சேனையின் சோலையில் பாடிட புதியதோர் கவிக்குயில் பிறந்ததோ இன்று.
ஏனையோர் வாழ்த்திடும் போலினி எழுச்சியாய் தினந்தினம் பாடுவா யென்று
தோணிய தெல்லாம் தொடர்ச்சியாய் எழுதி தொடுத்திடும் மாலையில் சொட்டிடும்
தேனென இனித்திடும் தமிழதுஎழு திடஆமினி நானுமே வாழ்த்துவேன் என்றுமே!


வாழ்த்துக்கள் ரவி! மிக்க மகிழ்வு தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்ததைக் கண்டு. தங்கள் ஆக்கங்கள் அனைத்து தமிழர் நெஞ்சங்களையும் உவப்பில் ஆழ்த்திடுமேன்பது திண்ணம்.

அன்புடன்
யாதுமானவள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 18:49

வாழ்த்துக்கள் ரவி! மிக்க மகிழ்வு தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்ததைக் கண்டு. தங்கள் ஆக்கங்கள் அனைத்து தமிழர் நெஞ்சங்களையும் உவப்பில் ஆழ்த்திடுமேன்பது திண்ணம்.

அன்புடன்
யாதுமானவள்

நன்றி...நன்றி .... :];: :];: #heart
என் அவள் ...ஏன் அவள் பதிவு பாருங்கள் சகோதரி.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 18:50

யாதுமானவள் wrote:முதல் முயற்சி... கன்னிக் கவிதை!

சேனையின் சோலையில் பாடிட புதியதோர் கவிக்குயில் பிறந்ததோ இன்று.
ஏனையோர் வாழ்த்திடும் போலினி எழுச்சியாய் தினந்தினம் பாடுவா யென்று
தோணிய தெல்லாம் தொடர்ச்சியாய் எழுதி தொடுத்திடும் மாலையில் சொட்டிடும்
தேனென இனித்திடும் தமிழதுஎழு திடஆமினி நானுமே வாழ்த்துவேன் என்றுமே!


வாழ்த்துக்கள் ரவி! மிக்க மகிழ்வு தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்ததைக் கண்டு. தங்கள் ஆக்கங்கள் அனைத்து தமிழர் நெஞ்சங்களையும் உவப்பில் ஆழ்த்திடுமேன்பது திண்ணம்.

அன்புடன்
யாதுமானவள்

அப்படி என்றால் போட்டியில் அண்ணக்குதான் பரிசு என்று நினைக்கிறேன் அப்படியா அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by kalainilaa Fri 2 Sep 2011 - 18:51

யாதுமானவள் wrote:முதல் முயற்சி... கன்னிக் கவிதை!

சேனையின் சோலையில் பாடிட புதியதோர் கவிக்குயில் பிறந்ததோ இன்று.
ஏனையோர் வாழ்த்திடும் போலினி எழுச்சியாய் தினந்தினம் பாடுவா யென்று
தோணிய தெல்லாம் தொடர்ச்சியாய் எழுதி தொடுத்திடும் மாலையில் சொட்டிடும்
தேனென இனித்திடும் தமிழதுஎழு திடஆமினி நானுமே வாழ்த்துவேன் என்றுமே!


வாழ்த்துக்கள் ரவி! மிக்க மகிழ்வு தாங்கள் கவிதை எழுத ஆரம்பித்ததைக் கண்டு. தங்கள் ஆக்கங்கள் அனைத்து தமிழர் நெஞ்சங்களையும் உவப்பில் ஆழ்த்திடுமேன்பது திண்ணம்.

அன்புடன்
யாதுமானவள்
உங்கள் கருத்தை ,கவிதையை ,கடன் வாங்கி நானும் வாழ்த்துகிறேன் .தோழரை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Fri 2 Sep 2011 - 19:00

கடன் வாங்காமலே வாழ்த்தினாலும் ஏற்றுக்கொள்வேன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 20:54

ஆஹா யாரிந்தக்கவிஞர் வாழ்த்துக்கள் வாருங்கள் முன்னேறுங்கள் வாழ்த்துகிறோம் :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Sat 3 Sep 2011 - 5:12

அதற்குள்ளாக மறந்து போச்சா....முனாஸ்.... :*&#:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 9:34

Atchaya wrote:கண்ணின் மணிகளே
மண்ணின் பெருமை விளக்கும்
மாமணிகளே...
ராணி ரிசானா போன்ற பெண்மணிகளே
வாருங்கள் சேனைக்கு
கன்பைட் காஞ்சனாவ மாறி
கண்ணீர் வரவைக்குமளவிற்கு
கலாய்க்க சேனைக்கு வாருங்கள் !!
வாருங்கள் சேனைக்கு  - Page 2 111433 வாருங்கள் சேனைக்கு  - Page 2 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 10:50

நானும் நானும்....கொஞ்சம் நகர்ந்துக்கங்க நான் ஒரு ஓரத்தில் நின்னுக்கிறேன்...
அன்புடன் அப்துல்லாஹ்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:52

அப்துல்லாஹ் wrote:நானும் நானும்....கொஞ்சம் நகர்ந்துக்கங்க நான் ஒரு ஓரத்தில் நின்னுக்கிறேன்...
அன்புடன் அப்துல்லாஹ்...

அண்ணா உங்களை உள்ளத்தில் வைத்திருப்பார் அதனாலதான் வெளியில் சொல்லவிலலை போலும் வந்ததும் பாருங்க உண்மை தெரியவரும்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:53

*ஹாசிம்* wrote:
அப்துல்லாஹ் wrote:நானும் நானும்....கொஞ்சம் நகர்ந்துக்கங்க நான் ஒரு ஓரத்தில் நின்னுக்கிறேன்...
அன்புடன் அப்துல்லாஹ்...

அண்ணா உங்களை உள்ளத்தில் வைத்திருப்பார் அதனாலதான் வெளியில் சொல்லவிலலை போலும் வந்ததும் பாருங்க உண்மை தெரியவரும்
அப்போ நாங்கள் உள்ளத்தில் இல்லை இருங்க வரட்டும் வாருங்கள் சேனைக்கு  - Page 2 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 10:58

நண்பன் wrote:
*ஹாசிம்* wrote:
அப்துல்லாஹ் wrote:நானும் நானும்....கொஞ்சம் நகர்ந்துக்கங்க நான் ஒரு ஓரத்தில் நின்னுக்கிறேன்...
அன்புடன் அப்துல்லாஹ்...

அண்ணா உங்களை உள்ளத்தில் வைத்திருப்பார் அதனாலதான் வெளியில் சொல்லவிலலை போலும் வந்ததும் பாருங்க உண்மை தெரியவரும்
அப்போ நாங்கள் உள்ளத்தில் இல்லை இருங்க வரட்டும் வாருங்கள் சேனைக்கு  - Page 2 459498

இங்கே பாருய்யா சீட்டு சீட்டு ன்னு ஆலாய் பரக்குரத...எங்களின் அனைவரின் உள்ளத்திலும் நண்பனுக்கு இடம் உண்டு./...யாரங்கே நண்பனுக்கு ஒரு சீட்டு பா ...ர்சல்.... :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:45

கப்சா விடாமல் சொல்கிறேன்
அப்துல்லாஹ் ....தவறு நிகழ்ந்தமைக்கு
வருத்தம் தெரிவிக்கிறேன் அருமை அப்துல்லாஹ்
ஓரத்தில் சீட் தேடும் அப்துல்லாவிற்கு ஒரு பார்சல் ..... :+=+: :+=+: :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 15:47

Atchaya wrote:கப்சா விடாமல் சொல்கிறேன்
அப்துல்லாஹ் ....தவறு நிகழ்ந்தமைக்கு
வருத்தம் தெரிவிக்கிறேன் அருமை அப்துல்லாஹ்
ஓரத்தில் சீட் தேடும் அப்துல்லாவிற்கு ஒரு பார்சல் ..... :+=+: :+=+: :+=+:
சீட்டே கெடச்சாச்சே....யாரிட்டையும் சொல்லாதிங்கோ ....குறிப்பா நண்பன்ட்ட ... :!+: :!+: :!+:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Atchaya Sat 3 Sep 2011 - 15:52

:+:-: :+:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 15:55

Atchaya wrote: :+:-: :+:-:
அம்மாடி என்ன இப்படி அதிர்ந்திட்டிய...
நான் நண்பன்ட்ட தனியா சொல்லிக்கிறேன்னு தானே சொன்னேன்...
தப்பிச்சாச்சு... :,;: :,;: :,;:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 19:06

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
*ஹாசிம்* wrote:
அப்துல்லாஹ் wrote:நானும் நானும்....கொஞ்சம் நகர்ந்துக்கங்க நான் ஒரு ஓரத்தில் நின்னுக்கிறேன்...
அன்புடன் அப்துல்லாஹ்...

அண்ணா உங்களை உள்ளத்தில் வைத்திருப்பார் அதனாலதான் வெளியில் சொல்லவிலலை போலும் வந்ததும் பாருங்க உண்மை தெரியவரும்
அப்போ நாங்கள் உள்ளத்தில் இல்லை இருங்க வரட்டும் வாருங்கள் சேனைக்கு  - Page 2 459498

இங்கே பாருய்யா சீட்டு சீட்டு ன்னு ஆலாய் பரக்குரத...எங்களின் அனைவரின் உள்ளத்திலும் நண்பனுக்கு இடம் உண்டு./...யாரங்கே நண்பனுக்கு ஒரு சீட்டு பா ...ர்சல்.... வாருங்கள் சேனைக்கு  - Page 2 162318
என்னாது சீட்டு பார்சலா?
மனதை திருடி விட்டார் அப்துல்லாஹ் ❤


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 21:49

கலைவேந்தன் wrote:அருமையாக அனைத்து மலர்களையும் அணைத்து அன்பெனும் நாரில் கோர்த்தொரு ஆரமாக அணிவித்த அட்சயாவுக்கு நன்றியெனும் மலர்க்கொத்தை மகிழ்வுடன் அளிக்கிறேன்..! :!@!:

நன்றி கூறிய நாவெனக்கு இன்னும் உலரவில்லை..
இன்றி யமையாதோ ரிணைந்திட்ட பட்டியலில்
அன்றிருந்த பெயர்களுக்குள் ஏன்மாற்றம் கண்டதைய்யா.?
ஒன்றிடவந் தெனக்குமே மாற்றமே வந்ததைய்யா..!





கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 21:56

கலைவேந்தன் wrote:
கலைவேந்தன் wrote:அருமையாக அனைத்து மலர்களையும் அணைத்து அன்பெனும் நாரில் கோர்த்தொரு ஆரமாக அணிவித்த அட்சயாவுக்கு நன்றியெனும் மலர்க்கொத்தை மகிழ்வுடன் அளிக்கிறேன்..! :!@!:

நன்றி கூறிய நாவெனக்கு இன்னும் உலரவில்லை..
இன்றி யமையாதோ ரிணைந்திட்ட பட்டியலில்
அன்றிருந்த பெயர்களுக்குள் ஏன்மாற்றம் கண்டதைய்யா.?
ஒன்றிடவந் தெனக்குமே மாற்றமே வந்ததைய்யா..!


இதுக்கும் அட்சயாவுக்கும் சம்மந்தம் இல்லை கலை அவர்களே கவலை விடுங்கள் சில கருத்து வேறுபாடுகள் காலப்போக்கில் சரியாகி விடும் :’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாருங்கள் சேனைக்கு  - Page 2 Empty Re: வாருங்கள் சேனைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum