Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
+7
*சம்ஸ்
அப்துல்லாஹ்
Atchaya
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
kalainilaa
கலைவேந்தன்
11 posters
Page 1 of 1
வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
சேனையின் இரண்டுலட்ச உலா..!
யானையதன் பலமெதிலே என்றுநீ எனைக்கேட்டால்
மோனையுடன் பதிலளிப்பேன் தும்பிக்கையே தம்பிஎன்று
சேனையதன் பலமெதிலே என்றன்றோ நீகேட்டாய்
மோனமுடன் யோசிக்கிறேன் முன்னூறு உண்டல்லவோ..?
தமிழுக்கு அணிகலனாய் தளையதனைச் செப்பிடுவோர்
துமியதுவும் ஐயமின்றி உரக்கவே மொழிந்திடுவார்
உமியெதுவும் இல்லாத முழுப்பயிராம் சேனையது
அமிழ்தான தமிழுக்கு வாய்த்ததொரு அணிகலனாம்..!
எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்
இங்கன்றோ குழுமிவிட்டார் ஈடுஇணை இல்லாமல்..?
தங்கமதில் பதித்ததொரு வைரமதைப் போலன்றோ
எங்களது இச்சேனை இலங்குகின்ற விந்தையது..?
மாற்றாரும் மனிதரென மதித்திருக்கும் மன்றிலிது
தோற்றாரும் துவண்டதில்லை துணிவதுவே தோள்களிலே
கூற்றாரும் செப்பட்டும் குறுங்கவலை ஏதுமில்லை
வேற்றாரும் போற்றுமிந்த சேனையது வாழியவே..!
மன்னிக்கவும் நண்பர்களே... இன்றே இப்போதே அறிந்தேன்.. ஐந்து நிமிடத்தில் எழுதித் தள்ளிவிட்டேன்.. சிறப்பிருக்கும் என எண்ணவில்லை யானும். மனம் நிறைந்த பாராட்டே என் முதல்குறிக்கோள் என்பதனால்..!
என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் இச்சேனைக்கும் அதன் நண்பர் குழாமுக்கும்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!

கலையோடு ,கவிதை கைக்குலுக்க,
நம்பிக்கை வெல்லும்
உள்ளதை சொல்லும்,
உண்மையின் ,ஊர்வலம் ,
அமர்க்களம் போங்க !

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்
இங்கன்றோ குழுமிவிட்டார் ஈடுஇணை இல்லாமல்..?
தங்கமதில் பதித்ததொரு வைரமதைப் போலன்றோ
எங்களது இச்சேனை இலங்குகின்ற விந்தையது..?
வாவ் வாழ்த்துக்கள் தோழருக்கு அருமையான கவிதை ஒன்றை சேனை என்னும் சோலைக்கு தந்திருக்கும் உங்களை பாராட்டுகிறேன்
தொடருங்கள் இன்னும் இன்னும் உங்கள் சேவயினை சேனையதில் வாழ்த்துக்கல் கலைவேந்தன்

மி்க்க மகிழ்ச்சி உங்கள் மொழியில் சேனைக்கு கிடைத்த வாழ்த்தில் பிரத்தியேகமாக மகிழ்கிறது அத்தனை வரிகளிலும் சேனைக்கு புகளெழுதி நண்பர்களின் மனங்களில் அன்பினை வார்த்தீர்கள் அண்ணா
உங்கள் வாழ்த்தினை வெகுவாக ஏற்கிறது சேனைத் தமிழ் உலா அதன் அங்கங்களுடன் என்றும் இயல்பான நட்புடன் தொடர்வோம் பாசத்துடன்
நன்றி நன்றி
உங்கள் வாழ்த்தினை வெகுவாக ஏற்கிறது சேனைத் தமிழ் உலா அதன் அங்கங்களுடன் என்றும் இயல்பான நட்புடன் தொடர்வோம் பாசத்துடன்
நன்றி நன்றி
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
வேகமா கவிதை எழுதி அசத்தி இருக்கீங்க !
நன்றி...நன்றி... :!+: :!+:
நன்றி...நன்றி... :!+: :!+:
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
மிக்க நன்றி நண்பர்களே ...சில வேலைப்பளு காரணமாக இரண்டு நாட்கள் வர இயலவில்லை. இன்று வந்ததும் உடனே எழுதிப் பதிந்தேன். என் மேல் கொண்ட அன்பினால் என்னைப்பாராட்டிய பாராட்டப்போகிற அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
சந்தத்தில் கவியெழுதி சந்தோஷம் பெருக்கிட்டிர்எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்
இங்கன்றோ குழுமிவிட்டார் ஈடுஇணை இல்லாமல்..?
தங்கமதில் பதித்ததொரு வைரமதைப் போலன்றோ
எங்களது இச்சேனை இலங்குகின்ற விந்தையது..?
மாற்றாரும் மனிதரென மதித்திருக்கும் மன்றிலிது
தோற்றாரும் துவண்டதில்லை துணிவதுவே தோள்களிலே
கூற்றாரும் செப்பட்டும் குறுங்கவலை ஏதுமில்லை
வேற்றாரும் போற்றுமிந்த சேனையது வாழியவே..!
விந்தையிலும் விந்தையான வேளையிது அரிது
வேந்தன் தரும் மொந்தையிலே கவிக் கள்ளும் புதிது
தந்தனத்தோம் தரிகிடதோம் மகிழுதய்யா மனது
மாற்றாராய் யாருமில்லை மாதா ஒன் றென்று
மதமுமில்லை மனிதம்தாண்டி எதுவுமில்லை நன்று
முற்றம் கண்ட முழுமதியே நுமது கவி தந்தீர்
நற்றமிழில் நல்லகவி நவின்றதர்க்கு நன்றி...
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
அப்துல்லாஹ் wrote:சந்தத்தில் கவியெழுதி சந்தோஷம் பெருக்கிட்டிர்எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்

வாழ்த்துக்கு ஒரு வாழ்த்து ,
அதை பார்த்து நானும் வாழ்த்துகிறேன்!
தமிழோடு கொண்ட உறவுகளுக்கு!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
உளம் மகிழ வாழ்த்திய என் இரு கண்மணி நண்பர்களுக்கு நன்றி..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
அப்துல்லாஹ் wrote:சந்தத்தில் கவியெழுதி சந்தோஷம் பெருக்கிட்டிர்எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்
இங்கன்றோ குழுமிவிட்டார் ஈடுஇணை இல்லாமல்..?
தங்கமதில் பதித்ததொரு வைரமதைப் போலன்றோ
எங்களது இச்சேனை இலங்குகின்ற விந்தையது..?
மாற்றாரும் மனிதரென மதித்திருக்கும் மன்றிலிது
தோற்றாரும் துவண்டதில்லை துணிவதுவே தோள்களிலே
கூற்றாரும் செப்பட்டும் குறுங்கவலை ஏதுமில்லை
வேற்றாரும் போற்றுமிந்த சேனையது வாழியவே..!
விந்தையிலும் விந்தையான வேளையிது அரிது
வேந்தன் தரும் மொந்தையிலே கவிக் கள்ளும் புதிது
தந்தனத்தோம் தரிகிடதோம் மகிழுதய்யா மனது
மாற்றாராய் யாருமில்லை மாதா ஒன் றென்று
மதமுமில்லை மனிதம்தாண்டி எதுவுமில்லை நன்று
முற்றம் கண்ட முழுமதியே நுமது கவி தந்தீர்
நற்றமிழில் நல்லகவி நவின்றதர்க்கு நன்றி...
கவிக்கு கவியால் வாழ்த்தய கவிவரிகள் அழகு சேனைக்கு வாழ்த்தி வேந்தனின் தமிழ் அழகு வாழ்த்துகள் தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
மிக்க நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
கலைவேந்தன் wrote:
சேனையின் இரண்டுலட்ச உலா..!
யானையதன் பலமெதிலே என்றுநீ எனைக்கேட்டால்
மோனையுடன் பதிலளிப்பேன் தும்பிக்கையே தம்பிஎன்று
சேனையதன் பலமெதிலே என்றன்றோ நீகேட்டாய்
மோனமுடன் யோசிக்கிறேன் முன்னூறு உண்டல்லவோ..?
தமிழுக்கு அணிகலனாய் தளையதனைச் செப்பிடுவோர்
துமியதுவும் ஐயமின்றி உரக்கவே மொழிந்திடுவார்
உமியெதுவும் இல்லாத முழுப்பயிராம் சேனையது
அமிழ்தான தமிழுக்கு வாய்த்ததொரு அணிகலனாம்..!
எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்
இங்கன்றோ குழுமிவிட்டார் ஈடுஇணை இல்லாமல்..?
தங்கமதில் பதித்ததொரு வைரமதைப் போலன்றோ
எங்களது இச்சேனை இலங்குகின்ற விந்தையது..?
மாற்றாரும் மனிதரென மதித்திருக்கும் மன்றிலிது
தோற்றாரும் துவண்டதில்லை துணிவதுவே தோள்களிலே
கூற்றாரும் செப்பட்டும் குறுங்கவலை ஏதுமில்லை
வேற்றாரும் போற்றுமிந்த சேனையது வாழியவே..!
மன்னிக்கவும் நண்பர்களே... இன்றே இப்போதே அறிந்தேன்.. ஐந்து நிமிடத்தில் எழுதித் தள்ளிவிட்டேன்.. சிறப்பிருக்கும் என எண்ணவில்லை யானும். மனம் நிறைந்த பாராட்டே என் முதல்குறிக்கோள் என்பதனால்..!
என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் இச்சேனைக்கும் அதன் நண்பர் குழாமுக்கும்..!
அன்றும் படித்தேன் இன்றும் படித்தேன் மிகவும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது மிக்க நன்றி உங்கள் அன்பான வாழ்த்திற்கு.
எங்கெங்கோ பரந்திருக்கும் எமைப்போன்ற தோழமைகள்
இங்கன்றோ குழுமிவிட்டார் ஈடுஇணை இல்லாமல்..?
தங்கமதில் பதித்ததொரு வைரமதைப் போலன்றோ
எங்களது இச்சேனை இலங்குகின்ற விந்தையது..?
பிரமாதம் @. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
கவிதை அழகு .....படிக்கும் போது மனம் பரவசம் அடைகிறது,...
நீங்கள் மீண்டும் சேனை வர பிராத்திக்கிறேன் நண்பா....

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
அழகு... தொடரட்டும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
நல்ல நண்பர்கள் ஒரு நாழும் பிரிய மாட்டார்கள் பிரிந்தாலும் நீடிக்க மாட்டார்கள் காத்திருங்கள் உங்கள் நண்பன் மீண்டும் வருவார்ராகவா wrote:கவிதை அழகு .....படிக்கும் போது மனம் பரவசம் அடைகிறது,...
நீங்கள் மீண்டும் சேனை வர பிராத்திக்கிறேன் நண்பா....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
காத்திருக்கிறேன்....நிச்சயம் வருவார்..நண்பன் wrote:நல்ல நண்பர்கள் ஒரு நாழும் பிரிய மாட்டார்கள் பிரிந்தாலும் நீடிக்க மாட்டார்கள் காத்திருங்கள் உங்கள் நண்பன் மீண்டும் வருவார்ராகவா wrote:கவிதை அழகு .....படிக்கும் போது மனம் பரவசம் அடைகிறது,...
நீங்கள் மீண்டும் சேனை வர பிராத்திக்கிறேன் நண்பா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
கவி அருவிகளே கொட்டுங்கள் நான் பருகிகிறேன்
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
அப்டிக்கால தலையை நீட்டுங்கள் அவர்கள் கொட்டுவார்கள்கவிதை ரசிகன் wrote:கவி அருவிகளே கொட்டுங்கள் நான் பருகிகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வெற்றிகண்ட சேனைக்கு கலைவேந்தன் வணக்கமிது..!
கலை அண்ணாவை அழைத்துவாருங்கள் அவரை சந்தித்து பல வருடங்களாகிவிட்டது
Similar topics
» திரு கலைவேந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
» சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
» சேனைக்கு வாழ்த்துக்கள்
» வாருங்கள் சேனைக்கு
» சேனைக்கு என் வந்தனங்கள்...
» சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
» சேனைக்கு வாழ்த்துக்கள்
» வாருங்கள் சேனைக்கு
» சேனைக்கு என் வந்தனங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum