Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைக்கு என் வந்தனங்கள்...
+2
Nisha
selvakumarm
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனைக்கு என் வந்தனங்கள்...
தமிழ்ச்சேனை
எனக்கு
வைத்தார்..
தமிழ்த்தேனை
உண்டு
வாழ்வேன்..
தவித்தேனே..
இத்தனை
நாள்..
முன்னிற்கும்
சேனை
கண்டேன்..
முகிழ்த்தேனே..
விழித்தேனே...
இனி
என்
பிள்ளைக்
கிறுக்களுக்கு
வெள்ளைச்சுவர்
கிடைத்ததென
குதித்தேனே..
உள்ளம்
திறந்து
இனி
சொல்லப்போகிறேன்..
என்
புது
நண்பர்
சேனையே..
இன்றுவரை
வெல்லவில்லை..
அதனால்
என்னைப்பற்றி
சொல்ல வில்லை..
வெல்லும் நாள்
வெகு
தொலைவில்லை..
என்
வெற்றி
கொண்டாட
இனி
சேனை
உண்டு
கவலையில்லை
எனக்கு
வைத்தார்..
தமிழ்த்தேனை
உண்டு
வாழ்வேன்..
தவித்தேனே..
இத்தனை
நாள்..
முன்னிற்கும்
சேனை
கண்டேன்..
முகிழ்த்தேனே..
விழித்தேனே...
இனி
என்
பிள்ளைக்
கிறுக்களுக்கு
வெள்ளைச்சுவர்
கிடைத்ததென
குதித்தேனே..
உள்ளம்
திறந்து
இனி
சொல்லப்போகிறேன்..
என்
புது
நண்பர்
சேனையே..
இன்றுவரை
வெல்லவில்லை..
அதனால்
என்னைப்பற்றி
சொல்ல வில்லை..
வெல்லும் நாள்
வெகு
தொலைவில்லை..
என்
வெற்றி
கொண்டாட
இனி
சேனை
உண்டு
கவலையில்லை
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
வாவ்! மிக அருமையான கவிதையோடு உள் நுழைந்திருக்கும் நான் ஒன்று சொல்வேன் சாருக்கு வந்தனங்கள், வரவேற்புகள்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
நிச்சயம் நம்பிக்கை வெல்லும் சார்,
வெல்லும் நாள் தொலையில் இல்லை எனும் நம்பிக்கையோடு உங்கள் முயற்சியும் சேர்ந்தால் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும்.
உங்களை குறித்த மேலதிக விபரங்களை சொல்லுங்கள்!
வெல்லும் நாள் தொலையில் இல்லை எனும் நம்பிக்கையோடு உங்கள் முயற்சியும் சேர்ந்தால் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும்.
உங்களை குறித்த மேலதிக விபரங்களை சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
அன்பு வரவேற்புக்கள் சார் வாருங்கள் உங்கள் அன்பைத் தாருங்கள்
நட்போடு இணைந்திருப்போம்
நன்றியுடன் நண்பன்
நட்போடு இணைந்திருப்போம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
உங்கள் உள்ளம் திறந்து சொல்லுங்கள்
நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்
நன்றியுடன் நண்பர்கள்
நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம்
நன்றியுடன் நண்பர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
என்
புது
நண்பர்
சேனையே..
இன்றுவரை
வெல்லவில்லை..
அதனால்
என்னைப்பற்றி
சொல்ல வில்லை..
வெல்லும் நாள்
வெகு
தொலைவில்லை..
என்
வெற்றி
கொண்டாட
இனி
சேனை
உண்டு
கவலையில்லை
.................
எவ்வளவு அழகிய அவை அடக்கம்
வாவ் வாழ்த்துக்கள் அழகிய வரிகள்
நட்போடு இணைந்திருப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
செல்வா சார் ப்ளாக்கில் எழுதுபவர் கண்ணா! கடந்த வருடம் நடந்த வலைப்பூ மா நாட்டில் சின்னவள் சிரிக்கின்றாள் எனும் தலைப்பில் எழுதிய புதுக்கவிதைதைக்கு முதல் பரிசு பெற்றிருக்கின்றார்.
நிரம்ப மகிழ்ச்சியும் நன்றியும் செல்வா! இங்கே நீங்கள் புதிய தொரு அன்பாக உலகை , நட்பை காண்பீர்கள்.
பரிசு பெறும் செல்வகுமார் சார்
நிரம்ப மகிழ்ச்சியும் நன்றியும் செல்வா! இங்கே நீங்கள் புதிய தொரு அன்பாக உலகை , நட்பை காண்பீர்கள்.
பரிசு பெறும் செல்வகுமார் சார்
Last edited by Nisha on Thu 21 Jan 2016 - 13:20; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
நன்றி அக்கா
வாவ் வாழ்த்துக்கள் சார்
சிறந்த எழுத்தாளர்கள் சேனையில் இணையும் போது மிக்க சந்தோசமாக உள்ளது தொடர்வோம்
நன்றியுடன் நண்பன்
வாவ் வாழ்த்துக்கள் சார்
சிறந்த எழுத்தாளர்கள் சேனையில் இணையும் போது மிக்க சந்தோசமாக உள்ளது தொடர்வோம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
வாங்க செல்வகுமார் சேனையின் அன்பு வரவேற்புகள்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
உங்கள் அனைவருக்கும்..
நன்றி..
கண்ணைக்கட்டி
காட்டில்
விட்டதுபோல்
இருந்தது...
அழைத்து
வந்தவரோ..
அருகிலிருந்து
சொல்வதுபோல்
சொல்லிக்கொடுக்கிறார்..
இப்படித்தான்
"அ...ஆ"
எழுதவேண்டுமென
என்
விரல்பிடித்து
அட்சரங்கள்
பழக்குகிறார்..
இப்படி
ஒரு
வரவேற்பு
எனக்கு
முற்றிலும் புதிது..
வாசற்படி
தாணடாத
எழுத்துப்பத்தினி
நான்..
உலகம் சுற்றிப்பார்க்கிறேன்.
அத்தனையும்
என்
சொந்தமெனத்
தெரிகிறது..
என்
வார்த்தைகளின்
அகராதியை
திருத்தி
எழுதவேண்டும்..
பின்னே பாருங்கள்..
நன்றி
என்னும் சொல்லுக்கு
மேலாய்
இன்னும்
வார்த்தை
வாராமல்
இருக்கிறது..
இப்போதைக்கு
வைத்துக்கொள்ளுங்கள்..
நன்றி...!!!
நன்றி..
கண்ணைக்கட்டி
காட்டில்
விட்டதுபோல்
இருந்தது...
அழைத்து
வந்தவரோ..
அருகிலிருந்து
சொல்வதுபோல்
சொல்லிக்கொடுக்கிறார்..
இப்படித்தான்
"அ...ஆ"
எழுதவேண்டுமென
என்
விரல்பிடித்து
அட்சரங்கள்
பழக்குகிறார்..
இப்படி
ஒரு
வரவேற்பு
எனக்கு
முற்றிலும் புதிது..
வாசற்படி
தாணடாத
எழுத்துப்பத்தினி
நான்..
உலகம் சுற்றிப்பார்க்கிறேன்.
அத்தனையும்
என்
சொந்தமெனத்
தெரிகிறது..
என்
வார்த்தைகளின்
அகராதியை
திருத்தி
எழுதவேண்டும்..
பின்னே பாருங்கள்..
நன்றி
என்னும் சொல்லுக்கு
மேலாய்
இன்னும்
வார்த்தை
வாராமல்
இருக்கிறது..
இப்போதைக்கு
வைத்துக்கொள்ளுங்கள்..
நன்றி...!!!
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
பின்றீங்களே சார் சூப்பரோ சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
வாங்க செல்வா சார்...
சேனைக்குள் இணைந்து உங்கள் படைப்புக்களோடு உறவுகளின் அன்பையும் நற் கருத்துக்களையும் பெற்றிடுங்கள்.
நல்லதொரு கவிஞர் சேனைக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி....
சேனைக்குள் இணைந்து உங்கள் படைப்புக்களோடு உறவுகளின் அன்பையும் நற் கருத்துக்களையும் பெற்றிடுங்கள்.
நல்லதொரு கவிஞர் சேனைக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
செல்வா வை பற்றி நான் நிரம்ப சொல்லலாம்!
இவர் குறித்தறிந்து நான் பிரமித்து போயிருக்கின்றேன் முஸம்மில் !
கணவன், மனைவி இரு பெண்கள் என குடும்பமே பதிவர் குடும்பம், வலைப்பூ வைத்து எழுதிகொண்டிருக்கின்றார்கள்.
அதிலும் 14, 17 வயதேயான இவரின் சுட்டிபெண்கள் எழுதுவது தேவதைகளின் எழுத்து போல் வெளி நாட்டில் வளர்ந்த எனக்கு படுகின்றது.
நம்ம வீட்டு பசங்களையும் இப்படி படிப்புடன் தமிழ் எனும் அன்னமும் தினம்ஊட்டி வளர்க்க வேண்டும் முஸம்மில்.
நான் சுரேஷ் அண்ணாவிடம் இவர் சின்ன பெண் சூரியாவின் பதிவுகள் காட்டி என் மருமகள் சக்தியை இப்படி எழுத வை அண்ணா என சொல்ல வேண்டும் என உடனே திட்டம் போட்டு விட்டேன் எனில் பாருங்கள். நம்ம ஹப்சா இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். நாம் சொல்லி கொடுக்கனும் முஸம்மில்
14 வயதில் நகைச்சுவையும், எழுத்துச்சுவையுமாய் இன்னும் படி இன்னும் படி என... எழுதும் அந்த தேவதையிடம் கலைமகள் விற்றிருக்கின்றாள்.
அதை தொடர்ந்த பின்னூட்டங்களில் பிள்ளைகள் தாய் தகப்பன் மேல் கொண்டிருக்கும் பாசம்.. தகப்பனாய் செல்வா சார் கொடுக்கும் ஊக்கம் ....? அப்பான்னால் இப்படி இருக்கணும் என சபாஷ் போட வைக்கின்றார்.
தனிப்பட செல்வா சார் எப்படியோ நான் அறியேன். ஆனால் அவர் பிள்ளைகள் பதிவில் படிக்கும் போது என் அப்பா இப்படி இருந்திருக்கலாமே என தோண வைத்தது நிஜம்...!
யுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்
உப்பில்லாப்பண்டம்
இரண்டு பதிவுகளையும் படித்து பாருங்கள்.
சின்னவள் எனும் பெயரில் பெரியவளாய் மின்னும் குட்டிதேவதையின் வலைப்பூவை படித்து பாருங்கள்.
வசதியும் வாய்ப்பும் செல்வாக்கும் எப்போதும் வரலாம். ஆனால் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய கல்வி வழி காட்டல் சரியான் பாதையில் செல்ல தாய் தந்தை கற்றுக்கொடுத்தால் அவ்வழியில் பிள்ளைகளும் செல்லும் என்பதற்கு இவரின் மூத்த மகள் உதாரணம்.. யூனிவசிட்டி ரேஞ்க் கோல்டர் சக்திக்குள் 17 வயதிலிருக்கும் சிந்தனை பற்றி............!
தொடர்கின்றேன்...!

Last edited by Nisha on Thu 21 Jan 2016 - 20:15; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
Nisha wrote:செல்வா வை பற்றி நான் நிரம்ப சொல்லலாம்!
இவர் குறித்தறிந்து நான் பிரமித்து போயிருக்கின்றேன் முஸம்மில் !
கணவன், மனைவி இரு பெண்கள் என குடும்பமே பதிவர் குடும்பம், வலைப்பூ வைத்து எழுதிகொண்டிருக்கின்றார்கள்.
அதிலும் 14, 17 வயதேயான இவரின் சுட்டிபெண்கள் எழுதுவது தேவதைகளின் எழுத்து போல் வெளி நாட்டில் வளர்ந்த எனக்கு படுகின்றது.
நம்ம வீட்டு பசங்களையும் இப்படி படிப்புடன் தமிழ் எனும் அன்னமும் தினம்ஊட்டி வளர்க்க வேண்டும் முஸம்மில்.
நான் சுரேஷ் அண்ணாவிடம் இவர் சின்ன பெண் சூரியாவின் பதிவுகள் காட்டி என் மருமகள் சக்தியை இப்படி எழுத வை அண்ணா என சொல்ல வேண்டும் என உடனே திட்டம் போட்டு விட்டேன் எனில் பாருங்கள். நம்ம ஹப்சா இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன். நாம் சொல்லி கொடுக்கனும் முஸம்மில்
14 வயதில் நகைச்சுவையும், எழுத்துச்சுவையுமாய் இன்னும் படி இன்னும் படி என... எழுதும் அந்த தேவதையிடம் கலைமகள் விற்றிருக்கின்றாள்.
அதை தொடர்ந்த பின்னூட்டங்களில் பிள்ளைகள் தாய் தகப்பன் மேல் கொண்டிருக்கும் பாசம்.. தகப்பனாய் செல்வா சார் கொடுக்கும் ஊக்கம் ....? அப்பான்னால் இப்படி இருக்கணும் என சபாஷ் போட வைக்கின்றார்.
தனிப்பட செல்வா சார் எப்படியோ நான் அறியேன். ஆனால் அவர் பிள்ளைகள் பதிவில் படிக்கும் போது என் அப்பா இப்படி இருந்திருக்கலாமே என தோண வைத்தது நிஜம்...!
யுவர் அட்டென்ஷன் ப்ளிஸ் கலெக்டர்
உப்பில்லாப்பண்டம்
இரண்டு பதிவுகளையும் படித்து பாருங்கள்.
சின்னவள் எனும் பெயரில் பெரியவளாய் மின்னும் குட்டிதேவதையில் வலைப்பூவை படித்து பாருங்கள்.
வசதியும் வாய்ப்பும் செல்வாக்கும் எப்போதும் வரலாம். ஆனால் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய கல்வி வழி காட்டல் சரியான் பாதையில் செல்ல தாய் தந்தை கற்றுக்கொடுத்தால் அவ்வழியில் பிள்ளைகளும் செல்லும் என்பதற்கு இவரின் மூத்த மகள் உதாரணம்..
தொடர்கின்றேன்...!
வாவ் ஆச்சர்யமாக உள்ளது இது புது அறிமுகமாக உள்ளது முன்பு இது போன்று அறிந்ததில்லை உண்மையில் சபாஷ்
கண்டிப்பாக பார்க்கிறேன் அக்கா உங்களுக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
இரண்டு தளங்களையும் பார்த்தேன் அக்கா அழகாக உள்ளது. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படித்துப்பார்க்கிறேன்.ஆச்சர்யமாக உள்ளது என் கண்ணையே என்னால் நம்ப முடிய வில்லை. இந்த வயதில் இத்தனை திறமைகளா? நானெல்லாம் இப்பதான் எல் கே ஜீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
பெண் சுதந்திரம் குறித்து பேசி இருக்கின்றாள் படித்து பாருங்கள்.
கடைசி வரியில் அப்பாவையும் விட்டு வைக்கவில்லை வயது 14 ம் இவளுக்கு.
ஏறுவோம் முன்னேறுவோம்
தன் மகளிடம் மாட்டி விழிக்கும் செல்வா சார்.. பதிவில் முதல் பின்னூட்டம் பாருங்கள்.
போட்டுத்தாக்குவது என்பது இது தானோ?
கடைசி வரியில் அப்பாவையும் விட்டு வைக்கவில்லை வயது 14 ம் இவளுக்கு.
ஏறுவோம் முன்னேறுவோம்
தன் மகளிடம் மாட்டி விழிக்கும் செல்வா சார்.. பதிவில் முதல் பின்னூட்டம் பாருங்கள்.
போட்டுத்தாக்குவது என்பது இது தானோ?
என்வீட்டிலும் என் அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போனால் பாத்திரம் தேய்த்து, துணிதுவைத்து, சமயத்தில் கரண்ட் பில் கட்டிகொடுத்து, காய்கறி ,மளிகை என்று எல்லாம் வாங்கிக் கொடுப்பாள்.
ஆனால் அப்பா தன் அம்மா அப்பா வீட்டுக்குப் போனால் சும்மா டி.வி. பார்ப்பார். முடிந்தவரை அவர்களை மிரட்டுவார். அதட்டுவார்.
அப்படியானால் உண்மையான அன்பும் பிரியமும் உழைப்பும் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல வில்லை பெண்களிடம் தான் அதிகம் இருக்கிறது. அது இன்னும் தன்னை முன்னேற்றிக் கொள்வதிலும் மாற வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
படிப்பதோடு நிற்காமல் குட்டிஸை உற்சாகப்படுத்த ஏதேனும் எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
அவரைப் பற்றி அறிந்து கொண்டேன் அக்கா...
குழந்தைகளின் தளம் வாசிக்கிறேன்...
குழந்தைகளின் தளம் வாசிக்கிறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
குமார் பின்னொரு பொழுதில் நம்ம ஸ்ருதி, விஷால் குறித்தும் நான் இப்படி எழுத வேண்டும்.
இதை நான் இங்கே பகிர்வது அதற்குத்தான். வாரத்துக்கு இத்தனை மணி நேரம் தான் கம்யூட்டர் பார்க்க நெட் வர அனுமதித்திருக்கின்றார்கள் என்பதும் அந்த நேரத்திலும் கணனியை எப்படி பயன் படுத்தலாம் என வழி காட்டுகின்றார்கள் என்பதும் பிள்ளைகளின் பதிவை படிக்கும் போது தெரிகின்றது.
இவரின் மூத்த மகள் சக்தி... எனக்கு பிடித்த பெயர்.
சகலத்துக்கும் சக்தியாயிருப்பாள் போல்..இவள் யூனிவசிட்டி கோல்ட் ரேஞ்கராம். படிப்பிலும்சுட்டியாம். பதிவில் தெரிகின்றது. இத்தனைக்கும் தகப்பன் எதையும்சொல்லவில்லை.
அவர் பேஸ்புக் மூலம் தான் போய் அனைத்தும் படித்தேன்.
17 வயதில் அவள் எழுத்தின் வீரீயம் கண்டு மலைக்கின்றேன்.இவன் போல் இனி வரும் தலை முறை இருந்தால் இந்தியா வளர்ந்து விடும்.
வெள்ளத்தினை தொடர்ந்து சக்தி இட்ட பதிவு...
வெட்கித் தலை குனிகிறேன்...பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன்
இதில் கடைசி வரிகள் பாருங்கள்.
இதை நான் இங்கே பகிர்வது அதற்குத்தான். வாரத்துக்கு இத்தனை மணி நேரம் தான் கம்யூட்டர் பார்க்க நெட் வர அனுமதித்திருக்கின்றார்கள் என்பதும் அந்த நேரத்திலும் கணனியை எப்படி பயன் படுத்தலாம் என வழி காட்டுகின்றார்கள் என்பதும் பிள்ளைகளின் பதிவை படிக்கும் போது தெரிகின்றது.
இவரின் மூத்த மகள் சக்தி... எனக்கு பிடித்த பெயர்.
சகலத்துக்கும் சக்தியாயிருப்பாள் போல்..இவள் யூனிவசிட்டி கோல்ட் ரேஞ்கராம். படிப்பிலும்சுட்டியாம். பதிவில் தெரிகின்றது. இத்தனைக்கும் தகப்பன் எதையும்சொல்லவில்லை.
அவர் பேஸ்புக் மூலம் தான் போய் அனைத்தும் படித்தேன்.
17 வயதில் அவள் எழுத்தின் வீரீயம் கண்டு மலைக்கின்றேன்.இவன் போல் இனி வரும் தலை முறை இருந்தால் இந்தியா வளர்ந்து விடும்.
வெள்ளத்தினை தொடர்ந்து சக்தி இட்ட பதிவு...
வெட்கித் தலை குனிகிறேன்...பெருமையுடன் கர்வமாய் நிமிர்கிறேன்
இதில் கடைசி வரிகள் பாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
என்ன நடக்கிறது...
பாடு பொருளை
விட்டுவிட்டு
ஊடுருவப்
பார்க்கின்றீர்
உள்ளுக்குள்..
கூச்சம்
வருமெனக்கு..
என்னை
ஓடுபொருளாக்காதீர்..
இன்னும்
பல
கவிதை
சமைக்கவேண்டியிருக்கிறது..
நானும்..
ரொம்ப நாள்
பட்டினி தான்..
பாடு பொருளை
விட்டுவிட்டு
ஊடுருவப்
பார்க்கின்றீர்
உள்ளுக்குள்..
கூச்சம்
வருமெனக்கு..
என்னை
ஓடுபொருளாக்காதீர்..
இன்னும்
பல
கவிதை
சமைக்கவேண்டியிருக்கிறது..
நானும்..
ரொம்ப நாள்
பட்டினி தான்..
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
அம்மாவுக்கு கடிதமாம்
அனைத்தும் வெளிப்படை தான்.. அம்மாவாயிருந்தாலும் வேண்டுதல் வலைப்பூ மூலம் தான்.
அவள் அம்மா பள்ளி தலைமை ஆசிரியை... பற்பல பட்டங்களை.. தன் தலைமேல் சுமந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி சன் டீவியில் நிகழ்ச்சிகள் நடத்தும் புகழ் வாய்ந்தவர்.
பட்டமன்றம், கவியரங்கங்கள் மட்டும் அல்ல எழுத்தும் அவள் அம்மா வசம். அதன் கர்வம் அவர் வரிகளில்
பெயர் சுவாதி படித்து பாருங்கள்.... இது கட்டுரை அல்ல....கண்ணீர்
செல்வா சாரின் வலைப்பூ....
நான் ஒன்று சொல்வேன்
அனுபவங்கள் பகுதியில் வாழ்க்கையே கொட்டிக்கிடக்கின்றது. படித்து பாருங்கள்
அனைத்தும் வெளிப்படை தான்.. அம்மாவாயிருந்தாலும் வேண்டுதல் வலைப்பூ மூலம் தான்.
அவள் அம்மா பள்ளி தலைமை ஆசிரியை... பற்பல பட்டங்களை.. தன் தலைமேல் சுமந்து கொண்டு 20 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி சன் டீவியில் நிகழ்ச்சிகள் நடத்தும் புகழ் வாய்ந்தவர்.
பட்டமன்றம், கவியரங்கங்கள் மட்டும் அல்ல எழுத்தும் அவள் அம்மா வசம். அதன் கர்வம் அவர் வரிகளில்
பெயர் சுவாதி படித்து பாருங்கள்.... இது கட்டுரை அல்ல....கண்ணீர்
செல்வா சாரின் வலைப்பூ....
நான் ஒன்று சொல்வேன்
அனுபவங்கள் பகுதியில் வாழ்க்கையே கொட்டிக்கிடக்கின்றது. படித்து பாருங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
selvakumarm wrote:என்ன நடக்கிறது...
பாடு பொருளை
விட்டுவிட்டு
ஊடுருவப்
பார்க்கின்றீர்
உள்ளுக்குள்..
கூச்சம்
வருமெனக்கு..
என்னை
ஓடுபொருளாக்காதீர்..
இன்னும்
பல
கவிதை
சமைக்கவேண்டியிருக்கிறது..
நானும்..
ரொம்ப நாள்
பட்டினி தான்..
நீங்கள் நிரம்ப எழுதுங்கள் செல்வா சார். உங்கள் பட்டினி போக்கிடும் களமாய் எங்கள் சேனையும் அதன் உறவுகளும் இருப்பார்கள் என்பதில் ஐயம் வேண்டாம்.
நாங்கள் அன்பால் கூடிய கூட்டம்.தமிழ் எங்களிடம் குறைவு தான். ஆனால் அன்பு கொட்டிக்கிடக்கின்றது. உங்கள் மேன்மை தமிம் போல் முடியாது எனினும் அன்பால் ஊக்கமெனும் உரம் தருவோம். தொடருங்கள்.
சேனை உறவுகள் குறித்த அறிமுகம்
நண்பன் எஞும் முஸம்மில் இலங்கையை சேர்ந்தவர் , எனக்கு அன்னையும் தந்தையுமாகி என்னை அதட்டி உருட்டி இவ்வுலகில் நான் கட்டுப்படும் அல்லது என்னை கட்டுப்படுத்தும் சிலரில் ஒருவர். சேனைத்தலைமை நடத்துனர். அன்பும் ஆதரவும் விட்டுக்கொடுத்தலும் தவிர கோபமெனில் என்னவென தெரியாதவன். அவன் கோபம் என்னிடம் மட்டும் தானிருக்கும்.தினம் நாங்கள் போடும் சண்டையை தீர்த்து வைக்க ஐ, நா தான் வரணும். ஐயா வயது கொஞ்சம்.. ஆனால் குடும்பம் பெரிசு..மூன்று குழந்தைகள். இரண்டு பையன் ,ஒரு பெண், இலங்கையில் இருக்கின்றார்கள்,
பானு... என் தோழி.. சென்னையில் இருக்கின்றார். பையன் பெண் என இரு குழந்தைகள். சேனையின் நிர்வாகி. சேனைக்கு தாய் என சொன்னால் அதில் தப்பும் இல்லை. அரட்டை கூடினால் தட்டிகொட்டி திருத்தும் தாய் தான்.
குமார்... வசந்த ஊஞ்சலாடும் மனசு குமார் பாசத்தால் என் தம்பியாகி என வலையுலக ஆசானாய் வழி காட்டும் சேனை தந்த பொக்கிசம். அபுதாபியில் வேலை... ஸ்ருதி, விஷால் என இரு குட்டீஸ், அம்மாவை அதட்டும் குட்டி வால் . குறும்புத்திலகம். இவர் எங்கள் சேனையின் சொத்தும் பொக்கிஷமும் தான். இவர் எழுத்துக்கள் எங்கள் சேனைக்கு வரம். அன்புக்கு கட்டுப்படும் பாசக்கார தம்பி.
என்னிடம் பேசியதில்லை ஆனால் வார்த்தையில் அன்பை கொட்டும் தம்பி.
சம்ஸ் , ஹாசிம் போன்றோர் வரும் போது அறிமுகம் தருவேன். சுரேஷ் அண்ணா வரும் போதும் தான்.
இனியவன் சார்.... இலங்கையில் பொருளாதார பாட ஆசிரியர். கவிதைகள் தான் இவர் உயிர் மூச்சு.
இன்றைக்கு இவ்வளவும் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
நிஷா அக்கா எங்களை எல்லாம் தூக்கலாக அறிமுகம் செய்திருக்கீங்க... ஆனா எங்களை எல்லாம் வழிநடத்தும் அந்த முக்கியமான டிரைவரை அறிமுகப்படுத்தலையே ஏன்...?
இதை நான், நண்பன், பானு அக்கா, இனியவன் சார், சகோதரர்கள் சம்ஸ், ஹாசின் என எல்லாருமாய் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்...
இதை நான், நண்பன், பானு அக்கா, இனியவன் சார், சகோதரர்கள் சம்ஸ், ஹாசின் என எல்லாருமாய் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
அதெல்லாம் செல்வா அறிந்திருக்கின்றார் என்பதால் சொல்ல வில்லை. சொல்லும் படி ஒன்றும் இல்லை என்பதனாலும் தான் .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு என் வந்தனங்கள்...
சே.குமார் wrote:நிஷா அக்கா எங்களை எல்லாம் தூக்கலாக அறிமுகம் செய்திருக்கீங்க... ஆனா எங்களை எல்லாம் வழிநடத்தும் அந்த முக்கியமான டிரைவரை அறிமுகப்படுத்தலையே ஏன்...?
இதை நான், நண்பன், பானு அக்கா, இனியவன் சார், சகோதரர்கள் சம்ஸ், ஹாசின் என எல்லாருமாய் சேர்ந்து வன்மையாக கண்டிக்கிறோம்...
யாரா இருக்கும்?
ஒரு வேளை ச்சேச்சே இருக்காது!!
அப்போ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனைக்கு வாழ்த்துக்கள்
» புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
» சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
» சேனைக்கு நான் புதியவன் :::
» சேனைக்கு புதிதாக வந்துள்ள அல்மிஷ்பா வை வரவேற்போம்
» புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
» சேனைக்கு 1000 வாழ்த்துக்கள்
» சேனைக்கு நான் புதியவன் :::
» சேனைக்கு புதிதாக வந்துள்ள அல்மிஷ்பா வை வரவேற்போம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum