Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைக்கு நான் புதியவன் :::
+11
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
Naseeb Mohammed
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ராகவா
பானுஷபானா
rammalar
Nisha
நண்பன்
Rj Nousath Mohamed
15 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனைக்கு நான் புதியவன் :::
எனது பெயர் நௌசாத் முஹம்மட். அட்டாளைச் சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நான் இம்போட் சர்வதேச வானொலியில் ஓர் அறிவிப்பாளராகவும், தனியார் நிறுவனமொன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றேன்.
சேனை தமிழ் உலாவில் வலம் வர தயாராகின்ற என்னுடைய ஆக்கங்களும், கவிதை தொகுப்புகளும் சேனை வழியே தவழ விடுவேன் என்று நம்புகின்றேன்.

Re: சேனைக்கு நான் புதியவன் :::
சேனைத் தமிழ் உலாவில் இணைந்த உறவே உங்களை அன்போடு வரவேற்கிறோம் உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்றும் இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு நான் புதியவன் :::
அட்டாளைசேனையிலிருந்தும், இம்போர்ட் வானொலியிலிருந்தும் புதுமுகமென சேனைக்கு அறிமுகமாகி இருக்கும் நௌசாத் முகமட் அவர்களுக்கும் அன்பு வாவேற்புகள்.
சேனைக்கு புது முகமாயிருந்தாலும் சேனை உறவுகளுக்கு தாங்கள் ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பீர்கள் என நம்புகின்றேன்! தங்கள் இணைப்பில் மகிழும் அதே நேரம் தங்கள் பங்களிப்பை தொடர்ந்தும் இங்கே தர வேண்டும் என வேண்டுதலும் வைக்கின்றோம்.
தங்களை போன்ற இலக்கிய ஆர்வலர்களும், திறமையாளர்களும் எம்முடன் இணைவதில் மகிழ்ச்சியே!
தொடருங்கள்.. தொடர்வோம்.. !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு நான் புதியவன் :::
அருமையான வரவேற்பு நிஷா அக்கா ஆனால் நௌசாத் முஹம்மட் என்பவருடன் இது வரை நான் நேரில் கண்டு உரையாடியதில்லை நாங்கள் யார் யார் என்று தெரியாமல் ஒரு பஸ்சில் சுற்றுலா சென்றிருக்கிறோம் எனது இருக்கைக்கு இரண்டு மூன்று பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் இப்போது எங்களுக்கு தொலை பேசி மூலமும் வானொலி மூலமும் பளக்கம் அவ்வளவுதான்Nisha wrote:அட்டாளைசேனையிலிருந்தும், இம்போர்ட் வானொலியிலிருந்தும் புதுமுகமென சேனைக்கு அறிமுகமாகி இருக்கும் நௌசாத் முகமட் அவர்களுக்கும் அன்பு வாவேற்புகள்.
சேனைக்கு புது முகமாயிருந்தாலும் சேனை உறவுகளுக்கு தாங்கள் ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பீர்கள் என நம்புகின்றேன்! தங்கள் இணைப்பில் மகிழும் அதே நேரம் தங்கள் பங்களிப்பை தொடர்ந்தும் இங்கே தர வேண்டும் என வேண்டுதலும் வைக்கின்றோம்.
தங்களை போன்ற இலக்கிய ஆர்வலர்களும், திறமையாளர்களும் எம்முடன் இணைவதில் மகிழ்ச்சியே!
தொடருங்கள்.. தொடர்வோம்.. !
என்றும் நாம் சேனையில் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு நான் புதியவன் :::
நல்லது நண்பன் சார்!
உங்களுக்கு தெரிந்தவரா? எனகேட்டு நடந்தவை மறக்குமா?
அட்டாளைசேனை
இம்போர்ட் வானொலி
இவை இரண்டுமே உங்களுக்கு அறிமுகானவை என்பதால் நெருங்கி பழகி இருக்கா விட்டாலும் அறிமுகம் இருக்கும் என் நினைத்தே பதிந்தேன்!
அத்துடன் அறிவிப்பாளர், கவிஞர் என்பதை பார்க்கும் போது நான் நேற்று கலந்து கொண்ட இசையோடு விளையாடு, அந்திமழை, நிலாச்சாரா்லில் ஏதாவது ஒன்றில் பேசியவராக கூட இருக்கலாம் என்பது என் ஊகம்.
இம்போர்ட் வானொலியில் நிகழ்ச்சிகளில் பெயர்கள் இசையோடு விளையாடு, அந்தி, மழை, நிலாச்சாரல் என அழகான தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றார்கள்.
மிக தெளிவான வார்த்தைகளோடு நிதானமான் தமிழ் உச்சரிப்பும், புதியவர்களை கவந்து இழுக்ககூடிய வசிகரமான பேச்சும், அவர்கள இயல்பாக்கிட செய்யும் அன்னியோன்னியமுமாய் ரெம்ப நன்றாக இருக்கின்றது.!
ஆங்கிலகலப்பில்லாத தனித்தமிழில் அறிவிப்பதும் நம் கவிதைக்கு அடுத்த நொடி பதில் கவிதை சொல்வதும் அவர்கள் மிக மிக திறமையானவர்கள் என்பதை பறை சாற்றுகின்றது.
நிலாச்சாரல் நிகழ்ச்சியில் தனித்தமிழில் பேச முயற்சித்து முடியாமல் போனாலும் அன்றாடம் இயன்றவரை இனி தனிதமிழில் பேசனும் எனும் ஆர்வத்தினை தந்தது.
அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் இந்த அருமையான சே்வை,
அறிவிப்புக்களை கேட்டபோதும் பேசியதூம் அப்துல் ஹமீதும் அவர் தமிழ் உச்சரிப்பும், பாட்டுக்கு பாட்டு நிகழ்வு கேட்க வாராவாரம் வானொலிக்கு சண்டை போடுவதுமான இனிய சிறுவயது நினைவலைகளை மீட்டி பார்க்க முடிந்தது!?

வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...
நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.
அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனைக்கு நான் புதியவன் :::
பானுஷபானா wrote:வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...
நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.
அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.
கரெக்ட் பானு! ~/ ~/
நான் சொல்லலாமா என நினைத்தேன்! ஆனால் ஏற்கன்வே ஜலீல் அவர்களில் பதிவில் அனுபவம் வந்ததால் ஏதும் எழுத வில்லை.
அறிமுகத்தொடு நில்லாமல் இயன்ற வரை நிலைத்து தொடர்ந்தால் நல்லது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனைக்கு நான் புதியவன் :::
Nisha wrote:பானுஷபானா wrote:வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...
நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.
அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.
கரெக்ட் பானு! ~/ ~/
நான் சொல்லலாமா என நினைத்தேன்! ஆனால் ஏற்கன்வே ஜலீல் அவர்களில் பதிவில் அனுபவம் வந்ததால் ஏதும் எழுத வில்லை.
அறிமுகத்தொடு நில்லாமல் இயன்ற வரை நிலைத்து தொடர்ந்தால் நல்லது!
நினைச்சா சொல்லிடனும் நிஷா.
தளத்தில் இணைவது எதற்கு. நான் ஒரு ஆள் இருக்கிறேன் என்ச் சொல்வதற்கா. தொடர்ந்து வந்து பதிவுகள் இட்டால் தானே இப்படியும் ஒரு திறமை வாய்ந்தவர் இருக்கிறார் என மற்றவருக்கும் தெரியும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனைக்கு நான் புதியவன் :::
அக்கா உண்மையான விசியம் ..நிறைய நண்பர்கள் தங்கள் அறிமுகத்தோடு நிற்க்கிறார்கள்..தொடர்ந்து வரனும்..பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...
நிறைய பேர் அறிமுகம் தருவதோடு சரி திரும்பு வருவதே இல்லை.... நீங்களாச்சும் தொடர்ந்து வாங்க.
அப்புறம் அங்க ஜெபுராஸ்னு சொல்லிட்டு முனாஸ்னு சொல்லிட்டு ரெண்டு பேர் இருப்பாங்க அவர்களை பானு அக்கா அவசரமா சேனைக்கு வரச் சொன்னாங்கனு சொல்லுங்க.
கரெக்ட் பானு! ~/ ~/
நான் சொல்லலாமா என நினைத்தேன்! ஆனால் ஏற்கன்வே ஜலீல் அவர்களில் பதிவில் அனுபவம் வந்ததால் ஏதும் எழுத வில்லை.
அறிமுகத்தொடு நில்லாமல் இயன்ற வரை நிலைத்து தொடர்ந்தால் நல்லது!
நினைச்சா சொல்லிடனும் நிஷா.
தளத்தில் இணைவது எதற்கு. நான் ஒரு ஆள் இருக்கிறேன் என்ச் சொல்வதற்கா. தொடர்ந்து வந்து பதிவுகள் இட்டால் தானே இப்படியும் ஒரு திறமை வாய்ந்தவர் இருக்கிறார் என மற்றவருக்கும் தெரியும்.
அவர்கள் அப்பதான் தனி திறமைகள் சேனையில் தவழும்...
நிஷா,பானு அக்காக்களுக்கு நன்றிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனைக்கு நான் புதியவன் :::
வருக நண்பரே! உங்கள் வானொலியே நானும் கேட்டு இருக்கிறேன்.,.
உங்கள் கவிதைகள்,ஆக்கங்கள் எங்களோடும் பகிருங்கள்....
உங்கள் கவிதைகள்,ஆக்கங்கள் எங்களோடும் பகிருங்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனைக்கு நான் புதியவன் :::
வாங்க நெளசாத் சேனையின் அன்பு வரவேற்புகள்...
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனைக்கு நான் புதியவன் :::
Nisha wrote: நல்லது நண்பன் சார்!
உங்களுக்கு தெரிந்தவரா? எனகேட்டு நடந்தவை மறக்குமா?
அட்டாளைசேனை
இம்போர்ட் வானொலி
இவை இரண்டுமே உங்களுக்கு அறிமுகானவை என்பதால் நெருங்கி பழகி இருக்கா விட்டாலும் அறிமுகம் இருக்கும் என் நினைத்தே பதிந்தேன்!
அத்துடன் அறிவிப்பாளர், கவிஞர் என்பதை பார்க்கும் போது நான் நேற்று கலந்து கொண்ட இசையோடு விளையாடு, அந்திமழை, நிலாச்சாரா்லில் ஏதாவது ஒன்றில் பேசியவராக கூட இருக்கலாம் என்பது என் ஊகம்.
இம்போர்ட் வானொலியில் நிகழ்ச்சிகளில் பெயர்கள் இசையோடு விளையாடு, அந்தி, மழை, நிலாச்சாரல் என அழகான தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றார்கள்.
மிக தெளிவான வார்த்தைகளோடு நிதானமான் தமிழ் உச்சரிப்பும், புதியவர்களை கவந்து இழுக்ககூடிய வசிகரமான பேச்சும், அவர்கள இயல்பாக்கிட செய்யும் அன்னியோன்னியமுமாய் ரெம்ப நன்றாக இருக்கின்றது.!
ஆங்கிலகலப்பில்லாத தனித்தமிழில் அறிவிப்பதும் நம் கவிதைக்கு அடுத்த நொடி பதில் கவிதை சொல்வதும் அவர்கள் மிக மிக திறமையானவர்கள் என்பதை பறை சாற்றுகின்றது.
நிலாச்சாரல் நிகழ்ச்சியில் தனித்தமிழில் பேச முயற்சித்து முடியாமல் போனாலும் அன்றாடம் இயன்றவரை இனி தனிதமிழில் பேசனும் எனும் ஆர்வத்தினை தந்தது.
அனைவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் இந்த அருமையான சே்வை,
அறிவிப்புக்களை கேட்டபோதும் பேசியதூம் அப்துல் ஹமீதும் அவர் தமிழ் உச்சரிப்பும், பாட்டுக்கு பாட்டு நிகழ்வு கேட்க வாராவாரம் வானொலிக்கு சண்டை போடுவதுமான இனிய சிறுவயது நினைவலைகளை மீட்டி பார்க்க முடிந்தது!?
மிகவும் சந்தோசம் அக்கா உங்கள் இந்த வரிகளை அவர்களும் படித்தால் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள் நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம் )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு நான் புதியவன் :::
மிக்க மகிழ்வுடனும் அன்புடனும் உங்களை வரவேற்று மகிழ்கிறோம் இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம் பகிர்ந்திடுங்கள் பழகிடலாம் வரவேற்று மகிழ்கிறேன் நன்றிகள்
Re: சேனைக்கு நான் புதியவன் :::
உங்களுடன் உறவாட ஆசையாக உள்ளது வாருங்கள் உறவே )(நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்வுடனும் அன்புடனும் உங்களை வரவேற்று மகிழ்கிறோம் இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம் பகிர்ந்திடுங்கள் பழகிடலாம் வரவேற்று மகிழ்கிறேன் நன்றிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு நான் புதியவன் :::
வந்துவிட்டார்...வரவேற்ப்பிலே நிற்கிறார் யாருக்கா..நண்பன் wrote:உங்களுடன் உறவாட ஆசையாக உள்ளது வாருங்கள் உறவே )(நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்வுடனும் அன்புடனும் உங்களை வரவேற்று மகிழ்கிறோம் இணைந்திருங்கள் மகிழ்ந்திடலாம் பகிர்ந்திடுங்கள் பழகிடலாம் வரவேற்று மகிழ்கிறேன் நன்றிகள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனைக்கு நான் புதியவன் :::
வருக நசிப் முகமது அவர்களே!Naseeb Mohammed wrote:வருக நண்பரே! .,.
உங்கள் கவிதைகள்,ஆக்கங்கள் எங்களோடும் பகிருங்கள்....
உங்கள் வரவும் சேனையில் மகிழ்ச்சியே உண்டாக்குகிறது....
ஏற்க்கனவே அன்பரே தெரியுமா?..வாருங்கள் இருவரும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனைக்கு நான் புதியவன் :::
ஆகா.. எங்கையா காணும் என்று இருந்தேன் வாருங்கள்... நொளசாத் நானா
சேனை சார்பாக அழைக்கின்றேன்.. நம் வானொலி நண்பர்களையும் இதில் இணைப்போம்ம்.................................... *_ *_ *_ *_ *_
சேனை சார்பாக அழைக்கின்றேன்.. நம் வானொலி நண்பர்களையும் இதில் இணைப்போம்ம்.................................... *_ *_ *_ *_ *_
Re: சேனைக்கு நான் புதியவன் :::
அன்புடன் வரவேற்கிறேன்....நண்பன் wrote:
சேனைத் தமிழ் உலாவில் இணைந்த உறவே உங்களை அன்போடு வரவேற்கிறோம் உங்கள் வரவு நல் வரவாகட்டும் என்றும் இணைந்திருந்து உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள்
Re: சேனைக்கு நான் புதியவன் :::
என்றும் சேனை நட்பு தொடரட்டும்
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: சேனைக்கு நான் புதியவன் :::
உங்களை வரவேற்றவர்களை மறந்து விட்டீர்கள் அவர்களுக்கும் நன்றி சொல்லலாம்லRJ Fathima Sihana Jafeer wrote:என்றும் சேனை நட்பு தொடரட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு நான் புதியவன் :::
நல்ல நண்பர் நௌசாத் இவரின் நட்பு கிடைப்பது இறைவனின் அருள்
சேனைப் பூங்காற்று- புதுமுகம்
- பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10
Re: சேனைக்கு நான் புதியவன் :::
அப்படியா ரொம்ப சந்தோசம் ஆனால் இறைவன் கொடுத்ததை அவர் தர மறுக்கிறாரே என்ன செய்யலாம்RJ Fathima Sihana Jafeer wrote:நல்ல நண்பர் நௌசாத் இவரின் நட்பு கிடைப்பது இறைவனின் அருள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைக்கு நான் புதியவன் :::
RJ Fathima Sihana Jafeer wrote:நல்ல நண்பர் நௌசாத் இவரின் நட்பு கிடைப்பது இறைவனின் அருள்
நண்பனின் உறவை விட்டுக் கொடுக்க்கா நண்பியின் நற்பும் மதிக்கத் தக்கது..
உங்கள் இருவரினதும் நற்பினைப் பெறுவதக்கு இங்கு தவம் காக்கின்றனர்.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுவார்களோ !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனைக்கு நான் புதியவன் சவுதியில் இருந்து
» நான் புதியவன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» நான் இந்த தளத்திற்கு புதியவன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» நான் இந்த தளத்திற்கு புதியவன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum