Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் நண்பர்கள்? நாலு பேர்
+3
*சம்ஸ்
எந்திரன்
அப்துல்லாஹ்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
என் நண்பர்கள்? நாலு பேர்
First topic message reminder :
அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே. அதென்ன சிரிப்போ..
கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கிட பழிக்குப் பழி வாங்க என்ன செய்யன்னு யோசிச்சேன்...
இவங்கள கடிச்சிறனுமின்னே முடிவு பண்ணித்தான் வந்து இப்ப கடிக்கிறேன்...
என் இலக்கு அந்த நாலு பேர்
சம்சு நண்பன் ஹாஷிம் கலைநிலா...சகோதரி வேண்டாம் அவங்க என் கட்சி...முனாஸ் மற்றும் பலர் ரொம்ப நல்லவங்க..
-------------------------------------------------------------------------------------------------------------
கடி ஒன்னு
ஓட்டலில் சாப்பிட்டுட்டு பாக்குறேன் கையில காசு இல்ல
அடப்பாவி அப்புறம் என்ன பண்ணுன?
பர்சில வச்சிருந்தம்பா...
நைட்ல கொசுகடிச்சா குட்நைட் வெக்கலாம். அதுவே காலையில கடிச்சா குட் மார்னிங்கா வைக்க முடியும்...
பால் போடுறவன் பால்காரன் பேப்பர் போடுறவன் பேப்பர் காரன் அப்ப பிச்ச போடுறவன் பிச்சக் காரனா....
மாணவன்: சார் ஒன்னு தெரியுமா ஒண்ணுமே தெரியாத எங்க கிட்ட கொஸ்டின் பேப்பர கொடுக்கிறாங்க.எல்லாந் தெரிஞ்ச உங்க கிட்ட ஆன்சர் பேப்பர குடுக்கறாங்க என்ன உலகம் சார் இது...
ஒரு பொண்ணு பொங்கல் குடுத்தா அன்னிக்கு சனவரி பதினாலு .. அல்வாக் குடுத்தா பிப்ரவரி பதினாலு.
தத்து பித்து
முதல் காதலில் செயித்தவனுக்கு அது தான் கடேசி வெற்றி
தோற்றவனுக்கும் அது தான் கடேசி தோல்வி...
அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
பின்னால கொல வெறியோட :% :% :% :% அந்த நாலு பேரும் துரத்த
:,;: :,;: :,;: :,;: :,;: வர்ட்டா ....

Re: என் நண்பர்கள்? நாலு பேர்
வில்லங்கமான பதில் ம்ம் இருக்கட்டும்kalainilaa wrote:நண்பன் wrote:எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலயே
மிகவும் அருமையான கர்ப்னை வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் அத்தோடு வந்த அரட்டை மிகவும் அருமை எந்திரன் கலை நிலா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றும் மகிழ்வாய் வாழ இணைவன் துணை
நன்றியுடன்
நண்பன்
உங்களை சொல்லுவோமா ,நண்பனை வைத்து தான் இந்த கூத்து .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
நல்லிரவு 12.30 மணிக்கு தனிமையில் நான் சிரித்தேன் மேடம் இதைப் படித்து விட்டு கெகேகே என்று அப்துல்லாஹ் சிரித்தார் நான் ஹா ஹா ஹா என்று சிரித்தேன் இப்போதும் சிரிக்கிறேன்யாதுமானவள் wrote:அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே.
*****
இதுமாட்டுந்தான் காமெடி . மற்றவைஎல்லாம் ஒன்றுமில்லை. வெடிச் சிரிப்பு வரும் புரிந்தவர்களுக்கு மட்டும்... நன்றாய்ச் சிரித்தேன் நான். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
நண்பன் wrote:நல்லிரவு 12.30 மணிக்கு தனிமையில் நான் சிரித்தேன் மேடம் இதைப் படித்து விட்டு கெகேகே என்று அப்துல்லாஹ் சிரித்தார் நான் ஹா ஹா ஹா என்று சிரித்தேன் இப்போதும் சிரிக்கிறேன்யாதுமானவள் wrote:அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே.
*****
இதுமாட்டுந்தான் காமெடி . மற்றவைஎல்லாம் ஒன்றுமில்லை. வெடிச் சிரிப்பு வரும் புரிந்தவர்களுக்கு மட்டும்... நன்றாய்ச் சிரித்தேன் நான். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
என்ன நண்பன் அப்துல்லா உங்களோடு சிரித்தாரா? அது சரி. ஆனால் என்னோடு "கதைத்தார்" ... நான் தான் சிரித்தேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் நண்பர்கள்? நாலு பேர்
அவர் நகைச்சுவையை எழுதி விட்டு சிரிக்கிறார் எவ்வாறு தெரியுமா கெகேகே.யாதுமானவள் wrote:நண்பன் wrote:நல்லிரவு 12.30 மணிக்கு தனிமையில் நான் சிரித்தேன் மேடம் இதைப் படித்து விட்டு கெகேகே என்று அப்துல்லாஹ் சிரித்தார் நான் ஹா ஹா ஹா என்று சிரித்தேன் இப்போதும் சிரிக்கிறேன்யாதுமானவள் wrote:அடப் போங்கப்பா நான் விடிய விடிய தூங்கவே இல்ல...ஆனாலும் காலையிலே கட்டாயம் அலுவலகம் போகவேண்டி இருக்கே...
சம்சு : ஏன் துக்கமில்ல மாஸ்டர் என்ன பிரச்சனை...
நான்: ஒரு பார்வை உற்றுப் பார்த்துவிட்டு கொசுக்கடி தாங்க முடியல அதான் ...
கெகேகே.
*****
இதுமாட்டுந்தான் காமெடி . மற்றவைஎல்லாம் ஒன்றுமில்லை. வெடிச் சிரிப்பு வரும் புரிந்தவர்களுக்கு மட்டும்... நன்றாய்ச் சிரித்தேன் நான். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
என்ன நண்பன் அப்துல்லா உங்களோடு சிரித்தாரா? அது சரி. ஆனால் என்னோடு "கதைத்தார்" ... நான் தான் சிரித்தேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அந்த நாலு பேர்
» நாலு பேர் சிரிக்கிற மாதிரி.
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
» நாலு பேர் சிரிக்கிற மாதிரி.
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாலு பொண்ணு நாலு பசங்க.
» நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum