Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உண்மை போதையை அறிவாய்
4 posters
Page 1 of 1
உண்மை போதையை அறிவாய்
குடியை கொண்டு
குடியை கெடுக்க,
ஒத்திகைப் போராட்டம்!
கஷ்டத்தை மறக்க
விஷத்தை குடிக்கும்,
குடிமக்கள் இவர்கள்!
இருப்பதை தொலைக்க,
இருந்ததை இழக்க,
இருப்பதில் கொடுத்து வாங்குபவர்கள்!
மனிதன் என்ற பெயரில்
வாழும் அரக்கர்கள்,
இருந்தால் என்ன ,இறந்தால் என்ன !
வாடிகையாளராய் போனதால்
வாழ்கையை ,ஆரம்பத்திலேயே,
தொலைத்தவர்களே ....!
தற்கொலை வாதிகளே !அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,
பின் ,நண்பர்களாய் தொடரும்!
மனைவியோடு சுகமும்,கட்டில் பந்தமும்
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!
உன் தலைமுறைக்கு முகவரியாய்,
இருந்துப்பார் !.உணர்வாய் ,உயர்வாய்.
உண்மை போதையை அறிவாய் !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உண்மை போதையை அறிவாய்
சமூக சிந்தனைகள் நிறம்பி வரிகள்
வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்த்துக்கள்
தற்கொலை வாதிகளே !அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,
பின் ,நண்பர்களாய் தொடரும்!
மனைவியோடு சுகமும்,கட்டில் பந்தமும்
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!
உன் தலைமுறைக்கு முகவரியாய்,
இருந்துப்பார் !.உணர்வாய் ,உயர்வாய்.
உண்மை போதையை அறிவாய் !
:!+: :!+: :!+:
வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்த்துக்கள்
தற்கொலை வாதிகளே !அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,
பின் ,நண்பர்களாய் தொடரும்!
மனைவியோடு சுகமும்,கட்டில் பந்தமும்
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!
உன் தலைமுறைக்கு முகவரியாய்,
இருந்துப்பார் !.உணர்வாய் ,உயர்வாய்.
உண்மை போதையை அறிவாய் !
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உண்மை போதையை அறிவாய்
நன்றி நண்பா !உங்கள் மறுமொழிக்கு .
எடுத்து சொன்ன வரிகளுக்கு !
எடுத்து சொன்ன வரிகளுக்கு !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உண்மை போதையை அறிவாய்
மனிதன் என்ற பெயரில்
வாழும் அரக்கர்கள்,
இருந்தால் என்ன ,இறந்தால் என்ன !
அத்தனைவரிகளும் அருமை நான் ரசித்த வரி நன்றி தோழரே
Re: உண்மை போதையை அறிவாய்
வாடிகையாளராய் போனதால்
வாழ்கையை ,ஆரம்பத்திலேயே,
தொலைத்தவர்களே ....!
தற்கொலை வாதிகளே !அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,
பின் ,நண்பர்களாய் தொடரும்!
மனைவியோடு சுகமும்,கட்டில் பந்தமும்
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!
கலைநிலா கலக்கிட்டிங்க இந்த வரிகள் எழுத்தாணிக்கு கிரிடம் தரிக்கும், எழுத்தாளனை அடையாளம் காட்டும், வாசிக்கும் எல்லோரின் மனதிலும் சென்று வசிக்கும்...
அற்புதம் கலை நிலா....
Re: உண்மை போதையை அறிவாய்
நேசமுடன் ஹாசிம் wrote:மனிதன் என்ற பெயரில்
வாழும் அரக்கர்கள்,
இருந்தால் என்ன ,இறந்தால் என்ன !
அத்தனைவரிகளும் அருமை நான் ரசித்த வரி நன்றி தோழரே
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: உண்மை போதையை அறிவாய்
அப்துல்லாஹ் wrote:
வாடிகையாளராய் போனதால்
வாழ்கையை ,ஆரம்பத்திலேயே,
தொலைத்தவர்களே ....!
தற்கொலை வாதிகளே !அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,
பின் ,நண்பர்களாய் தொடரும்!
மனைவியோடு சுகமும்,கட்டில் பந்தமும்
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!
கலைநிலா கலக்கிட்டிங்க இந்த வரிகள் எழுத்தாணிக்கு கிரிடம் தரிக்கும், எழுத்தாளனை அடையாளம் காட்டும், வாசிக்கும் எல்லோரின் மனதிலும் சென்று வசிக்கும்...
அற்புதம் கலை நிலா....
உங்கள் ஊக்கம் கொண்ட மறுமொழிகள் ,கண்டேன்.நன்றி தோழரே .
இதுபோல ஊக்கம் மொழிகள் தான் எங்களை ,இன்னும் எழுத சொல்லும் .நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் .....
» உன்னையே நீ அறிவாய்...
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
» உண்மை
» உன்னையே நீ அறிவாய்...
» உண்மை காதல்.. உண்மை நட்பு
» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
» உண்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum