Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடல் பருமனை அதிகரிக்கும் குளியல் சோப்பு, ஷாம்பு மற்றும் பாடி லோஷன்கள் ?
Page 1 of 1
உடல் பருமனை அதிகரிக்கும் குளியல் சோப்பு, ஷாம்பு மற்றும் பாடி லோஷன்கள் ?
தொடர் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி இரண்டும் உடல் எடையை குறைக்க
மேற்கொள்ளப்படும் முக்கியமான வழிமுறைகள்.
உடல்
பருமனுக்கு இவை மட்டுமே காரணம் என்பது பரவலான கருத்து. இதையும் தாண்டி
மற்றொரு விஷயமும் இருக்கிறது என்கின்றனர் நியூயார்க் மவுன்ட் சினாய்
மருத்துவக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
பிலிப்
லேன்ட்ரிகன் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாம் அன்றாடம்
பயன்படுத்தும் குளியல் சோப்பு, ஷாம்பு மற்றும் பாடி லோஷன்கள் போன்ற
அழகுசாதன பொருட்களில் உள்ள ரசாயன கலப்பு உடல் பருமனை அதிகரிப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக
நியூயார்க் இன்னர் சிட்டி பகுதியில் உள்ள ஏராளமான குழந்தைகள் மற்றும்
பெரியவர்களிடம் இருந்து அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் இதர
பொருட்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களின்
சிறுநீர் அன்றாட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதிக
ரசாயன கலப்பு கொண்ட சோப்பு, ஷாம்பு போன்ற அழகுசாதனப் பொருட்கள்
பயன்படுத்துவோருக்கு சிறுநீரில் அதிக அளவு "பிதலாடஸ்" ரசாயன மூலப்பொருள்
இருந்தது தெரியவந்தது.
உடல்வாகுக்கு
ஏற்பவும் ரசாயன கலப்பு பயன்பாட்டை பொருத்தும் உடல் பருமன் ஏற்பட்டது
தெரியவந்தது. உடல்பருமனுக்கு ஏற்ப பிதலாடசின் அளவு இருந்தது. இது உடல்
பருமனுக்கு காரணமானது என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.
2007-ம்
ஆண்டு அமெரிக்காவில் உள்ள ரோசெஸ்டர் மருத்துவ பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் சிலர் 1,451 பேரிடம் ரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை
செய்து ஆண்களின் தொப்பை மற்றும் நீரிழிவு நோய்க்கு ரசாயன பொருட்கள் காரணமாக
இருப்பதை கண்டறிந்தனர்.
மவுன்ட்
சினாய் மருத்துவக்கழக ஆய்வு தகவல்கள் வருமாறு: பெரும்பாலான ரசாயனங்களில்
பிதலாடஸ் என்ற மூலப்பொருள் 70 சதவீதம் உள்ளது. இவை அடர்த்திக்காகவும்
கொழகொழப்புக்காகவும் சேர்க்கப்படுகிறது.
இந்த
வகை ரசாயனங்கள்தான் சோப்பு, ஷாம்பு, அழகுசாதன பொருட்களில் பெருமளவில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும்
பல்வேறு பொருட்களிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு அதிகம்.
பிளாஸ்டிக்
பாட்டில்கள் தயாரிப்பிலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு உள்ளது. பிளாஸ்டிக்
பொருட்களில் பிஸ்பினால்-ஏ(பிபிஏ) என்ற ரசாயன மூலப்பொருளும் அதிகம் உள்ளது.
இந்த இரண்டுமே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் உறுதியாகி
உள்ளது.
முக்கியமாக
இவை உடல் எடையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை தொடர்ந்து
பயன்படுத்துவது, குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பை விரைவில்
ஏற்படுத்துகிறது. சுரப்பிகளின் செயல்பாடுகளை பாதிக்கும் இவை "என்டோக்ரைன்
டிஸ்ட்ரப்டர்ஸ்" எனப்படும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்...!
» முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்வது எப்படி?
» பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா?
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
» முடிக்கு ஷாம்பு மற்றும் கண்டிஷனிங் செய்வது எப்படி?
» பாடி பில்டர் போன்ற உடல் வேண்டுமா?
» உடல் பருமனை தவிர்ப்போம்
» உடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum