சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Khan11

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

5 posters

Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by அப்துல்லாஹ் Tue 6 Sep 2011 - 8:57

துபை: ஐக்கிய அரபு எமிரேட்டில் தாய், தந்தை, மகள் உள்பட மூன்றுபேர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ராஸ் அல் கைமா என்ற இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களாக அந்த வீடு பூட்டி கிடந்த நிலையில் அங்கிருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியது இதை கவனித்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். உடனே காவல்துறையினர் விரைந்து வந்து அவ்வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு 44 வயது மதிக்கத்தக்க ஒருவரும், அவரது மனைவியும் (வயது 31) தூக்கில் பிணமாக தொங்கினர். மற்றொரு அறையில் அவர்களது 8 வயது மகள் முகம் துணியால் மூடப்பட்ட சுற்றப்பட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தாள். பணப் பிரச்சினை காரணமாக தங்களது குழந்தையை தூக்கில் போட்டு கொன்று விட்டு பெற்றோரும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty Re: ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by kutty Tue 6 Sep 2011 - 9:03

கண்டிப்பா இது யாரோட சதிவேலையா இருக்கும் பாவம் இறந்து போனவர்கள் :!#:
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty Re: ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 9:04

நேற்று இந்த செய்தி படித்தேன் மனம் நொந்துதான் போனேன் அப்துல்லாஹ் சார் இறைவன் ஒரு மனிதனுக்கு அவனால் தாங்க முடியாத கஸ்டத்தை தொல்லையை கொடுக்க மாட்டான் இவர்கள் தற்கொலை பண்ணுமளவுக்கு போகாமலிருந்திருக்கலாம்.

எல்லாம் முடிந்த பிறகு நாம் என்ன சொல்லியும் என்ன பயன்
இந்த செய்திகளைப் படிக்கும் உறவுகள் சிந்திக்க வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty Re: ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by kalainilaa Tue 6 Sep 2011 - 9:07

வருத்தப்பட வேண்டிய செய்தி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty Re: ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by jasmin Tue 6 Sep 2011 - 9:12

இப்பொதெல்லாம் யு எ இ யில் இது அதிகமாகி விட்டது காரணம் பணம் தான் ...ஏதாவது பேங்கில் கடன் வாங்கி இருப்பார் அல்லது கிரிடிட் கார்ட் டுயூ இருந்திருக்கும் இப்போதெல்லாம் எல்லா யு எ யி பாங்குகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள் இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty Re: ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 9:14

jasmin wrote:இப்பொதெல்லாம் யு எ இ யில் இது அதிகமாகி விட்டது காரணம் பணம் தான் ...ஏதாவது பேங்கில் கடன் வாங்கி இருப்பார் அல்லது கிரிடிட் கார்ட் டுயூ இருந்திருக்கும் இப்போதெல்லாம் எல்லா யு எ யி பாங்குகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள் இதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்
அனுபவ சாலிகள் சொல்லும் போதும் நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும் நன்றி மேடம் ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி  Empty Re: ராஸ் அல் கைமா வில் இந்தியக் குடும்பம் தற்கொலை - இந்நேரம் செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» நம்ம குடும்பம் நல்ல குடும்பம்
» தற்கொலை முயற்சியில் தப்பிய மூதாட்டி மீண்டும் தற்கொலை!
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum