Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
Page 1 of 1
அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
தமிழ்நாட்டில் 1 கோடியே 83 லட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ இலவச
அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை ரேஷன் கடையில் வாங்கும் சிலர்
அருகில் உள்ள மளிகை கடையில் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து குடிமை பொருள்
வழங்கல் அதிகாரிகள் திடீர் சோனை நடத்தி கடைக்காரர்கள் மீது கைது நடவடிக்கை
மேற்கொண்டனர்.
இதன் காரணமாக ரேஷன் அரிசி கள்ள
சந்தையில் விற்பது தடுக்கப்பட்டுள்ளது. கடைக்காரர்களும் ரேஷன் அரிசியை
வாங்க பயப்படு கிறார்கள். இதனால் மக்கள் ரேஷன் அரிசியை தங்களது
பயன்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்துகின்றனர்.
இதேபோல்
அடுத்தக்கட்டமாக அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி இலவசமாக மிக்சி,
கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர்
ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்.
முதற்கட்டமாக 25
லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி
வழங்கப்படுகிறது. இந்த 3 பொருட்களையும் மக்கள் எளிதாக கொண்டு செல்லும்
வகையில் பேக்கிங் செய்து கொடுக்கப்பட உள்ளது. அரசின் சார்பில் வழங்கப்பட
உள்ள இலவச பொருட்களை எந்தவித முறைகேடுக்கும் இடமின்றி நெறிமுறைகள் வகுத்து
மக்களுக்கு வினியோகம் செய்ய உள்ளனர்.
மிக்சி,
கிரைண்டர், மின் விசிறியை விலைக்கு விற்பது சட்டப்படி குற்றம் என்று அரசு
அறிவித்துள்ளது. ஏழைகள் முன்னேற வழங்கப்படும் இந்த பொருட்களை யாரும்
விலைக்கு விற்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் கடைக்காரர்களும்
தமிழக அரசின் இலவச பொருட்களை மக்களிடம் இருந்து வாங்க கூடாது என்றும்
கூறப்பட்டுள்ளது.
அரசின் நோக்கத்துக்கு மாறாக யார்
நடந்து கொண்டாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர்
கூறினார். இலவச பொருட்களின் மீது தமிழக அரசு எம்பளத்துடன் வாசகம்
எழுதப்பட்டிருக்கும். இதை கடையில் யார் விற்றாலும் கண்டிப்பாக கைது
நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். எனவே பொதுமக்கள் தங்களின்
முழு பயன்பாட்டுக்கு இவற்றை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினியில் தமிழ்
» அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
» ஐ.ஐ.டி. மும்பை வழங்கும் இலவச படிப்புகள்
» சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியமில்லை - சிறை அதிகாரி
» கூகுள் வழங்கும் சிறு தொழில்களுக்கான இலவச இணையம்தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum