Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
Page 1 of 1
அத்வானியை கொல்ல சதி: போலீஸ் பக்ருதீன் கைது இல்லை; ஐகோர்ட்டில் அரசு வக்கீல் தகவல்
சென்னை மண்ணடியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு
மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த
2-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் போலீஸ் பக்ருதீனை கைது செய்தனர். ஆனால்
இதுவரை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. அவரை சட்ட விரோத காவலில்
போலீசார் சிறை வைத்துள்ளனர். போலி என் கவுண்டரில் அவரை சுட்டுக் கொல்ல
போலீசார் திட்ட மிட்டு இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. ஆகவே போலீஸ்
பக்ருதீனை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த
மனு நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது
அரசு வக்கீல் மகாராஜன் ஆஜராகி போலீஸ் பக்ருதீனை போலீசார் இதுநாள் வரை கைது
செய்யவில்லை என்று தெரிவித்தார். இந்த வாதத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி
கூறிய நீதிபதிகள் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார். அத்வானி
கொல்ல பைப் வெடிகுண்டு வைத்த சதியில் போலீஸ் பக்ருதீனுக்கு தொடர்பு
இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடும் மன உளைச்சலில் பேரறிவாளன், சாந்தன், முருகன்- வக்கீல் ராஜீவ் காந்தி தகவல்
» அரசு வழங்கும் இலவச மிக்சியை விற்றால் கைது:அதிகாரி தகவல்
» அரசு வக்கீல் வீட்டில் ஆபாசமாக திட்டி ரகளை செய்ததாக மதுரை துணை மேயர் மீது வழக்கு
» சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது - மத்திய அரசு
» போலீஸ் நடத்திய திடீர் ரெய்டில் 49 போலி டாக்டர்கள் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum