Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மர்ம மனிதன் பீதி: தேவாலயத்தில் இரவை கழிக்கும் புதிய சின்னக்குளம் மக்கள்
2 posters
Page 1 of 1
மர்ம மனிதன் பீதி: தேவாலயத்தில் இரவை கழிக்கும் புதிய சின்னக்குளம் மக்கள்
மர்ம மனிதன் பீதி:
தேவாலயத்தில் இரவை கழிக்கும் புதிய சின்னக்குளம் மக்கள்
வவுனியா மாவட்டத்தில் ஓமந்தையில் உள்ள புதிய சின்னக்குளம் கிராம மக்கள் கடந்த மூன்று
நாட்களாக மர்ம மனிதன் பீதியின் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில்
இரவை கழித்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இரவு 7.00 மணியளவில் தங்கள்
குடும்பங்களுடன் அந்த கிராமத்தில் உள்ள பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்களும் இரவு
நேரத்தை தேவாலயத்திலேயே கழித்து வருகின்றனர். இவர்களுக்கான முழுமையான பாதுகாப்பை
தேவாலயத்தின் அருட் தந்தை வழங்கி வருகின்றார்.
கடந்த மூன்று நாட்களாக மர்ம மனித னின் அட்டகாசம் இடைவிடாது அந்தப் பிரதேசத்தில்
ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை
ஏற் பட்டுள்ளது.
126 விவசாயக் குடும்பங்களைக் கொண்ட மிகவும் சிறிய கிராம மான புதிய
சின்னக்குளம், யுத்தகாலப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுக்காத
ஒரு அழகிய கிராம மாகும். இக்கிராமத்திற்கு அருகில் இரா ணுவ மத்திய நிலையம்
காணப்பட்ட மையினால் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பை இராணுவத்தினர் வழங்கிய
மையினாலே அவர்கள் பயங்கரவாத தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர். இந்த
மர்ம மனித பீதி வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என கிராமவாசி ஒருவர் நம்பிக்கை
தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மர்ம மனிதன் பீதி: தேவாலயத்தில் இரவை கழிக்கும் புதிய சின்னக்குளம் மக்கள்
இந்த பாவிகள் ஒரு இடத்தையும் விட்டு வைக்கமாட்டானுகள்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» யாழ். குடாநாட்டில் மர்ம மனிதன் பீதி
» நோர்வேயில் மர்ம மனிதன் நடமாட்டம்: அதிர்ச்சியில் மக்கள்.
» கிaஸ் மனிதன் அடாவடி தொடர்ந்தும் பெண்கள் பீதி
» மலையகத்திலும் கிழக்கிலும் தொடரும் கிaஸ் மனிதன் பீதி
» இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் பீதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum